புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில்  நகரம்!- மதுரை I_vote_lcapகோவில்  நகரம்!- மதுரை I_voting_barகோவில்  நகரம்!- மதுரை I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
கோவில்  நகரம்!- மதுரை I_vote_lcapகோவில்  நகரம்!- மதுரை I_voting_barகோவில்  நகரம்!- மதுரை I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
கோவில்  நகரம்!- மதுரை I_vote_lcapகோவில்  நகரம்!- மதுரை I_voting_barகோவில்  நகரம்!- மதுரை I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில் நகரம்!- மதுரை


   
   

Page 1 of 2 1, 2  Next

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Wed May 05, 2010 1:44 am

கோவில்  நகரம்!- மதுரை Moz-screenshotகோவில்  நகரம்!- மதுரை Moz-screenshot-1கோவில்  நகரம்!- மதுரை Moz-screenshot-2கோவில்  நகரம்!- மதுரை Moz-screenshot-3கோவில்  நகரம்!- மதுரை Moz-screenshot-4கோவில்  நகரம்!- மதுரை Moz-screenshot-5கோவில்  நகரம்!- மதுரை Moz-screenshot-6கோவில்  நகரம்!- மதுரை Moz-screenshot-7நான்கு திசைகளை குறிக்கும் கோபுரங்கள் - ஒர் இனிய மாலைப்பொழுதில்!


கோவில்  நகரம்!- மதுரை ATT00100-1


கம்பீரமாக எழுந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்!

கோவில்  நகரம்!- மதுரை ATT00028-2
மதுரை மீனாட்சியம்மன் கோயில் 1858 புனரமைப்பின் போது!
கோவில்  நகரம்!- மதுரை Madurai_gopuram


மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும்
உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று
அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும்
இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792
அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை
உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள
கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக்
கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம்
ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும்
கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை
நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால்
முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக
உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப்
பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப்
பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று
திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு
ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில்  நகரம்!- மதுரை IMG_1327


கோவில்  நகரம்!- மதுரை IMG_1328

இந்த பொற்தாமரை 3 1/2 தங்கதினால் ஆனது.

(தொடரும்)



கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Wed May 05, 2010 2:07 am

திருமலை நாயக்கர் அரன்மனை!

அரன்மனை முகப்பு

கோவில்  நகரம்!- மதுரை 6b212tg


மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில்
கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி
அம்மன் கோயிலிலிருந்து
சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில்
அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால்
வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே
தற்போது எஞ்சியுள்ளது.



இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ
சரசனிக் பாணி
என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்
பட்ட இந்த அரண்மனை 1639 லில் முடிக்கப்பட்டது, அக்காலத்தில் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக
அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம்
என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க
விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.


இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை,
ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும்,
பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம்,
பூங்காக்கள்,
தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.

திருமலை நாயக்கர்.



கோவில்  நகரம்!- மதுரை Mahal02







கிபி 1627லில் இருந்து 1659வரை மதுரையைத் தலைநகராகக் கொண்டு சீரும்
சிறப்புமாக ஆண்ட திருமலை நாயக்கரால் இவ்வரண்மனை எடுக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்தது
இதுவே. இதில் தம்முடைய 75ம் வயது வரை மனைவியருடன் வசித்தார்.


அரன்மனையின் எழில்மிகு தோற்றம்




கோவில்  நகரம்!- மதுரை Mahal03


கோவில்  நகரம்!- மதுரை Mahal05


கோவில்  நகரம்!- மதுரை Mahal06


கோவில்  நகரம்!- மதுரை Mahal08


கோவில்  நகரம்!- மதுரை Mahal09




மன்னன் அரியனை


கோவில்  நகரம்!- மதுரை Mahal07


ஒளி மற்றும் ஒலிக் காட்சி.


கோவில்  நகரம்!- மதுரை Mahal01

இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை
ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற
குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதைப் பயன்படுத்துவர் என்றும்,
தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே
இந்தப் பாதையைப் பார்க்கலாம்.
(தொடரும்)

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Wed May 05, 2010 2:24 am

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
கோவில்  நகரம்!- மதுரை T_500_1007


தெப்பத் திருவிழா (தைப்பூசம் அன்று)

பகலில்

கோவில்  நகரம்!- மதுரை Maduraitheppa2[/size]



இரவில்


கோவில்  நகரம்!- மதுரை Maduraitheppa8

தெப்பக்குளம் மதுரைக்கு தென்கிழக்கில் இருக்கிறது. 1,100x950 அடி அளவில்
கிட்டத்தட்ட சதுர வடிவில் இந்தக் குளம் இருக்கிறது. 1636ல் கட்டப்பட்ட
இந்தக்
குளத்திற்கு 1646ல் திருமலை நாயக்கர் இந்தக் குளத்திற்கு கல்படியையும்,
நடுவில் ஒரு
சிறிய, அழகான கோயிலையும் நிறுவியிருக்கிறார். அந்தக் கோயிலில் விக்னேஸ்வரர்

வீற்றிருக்கிறார். திருமலை நாயக்கர் மஹால் கட்டும்போது, சில தேவைக்காக
இங்கு
தோண்டியபின், அந்தப் பள்ளம் தெப்பக்குளமாக மாற்றப்பட்டதாக குறிப்புகள்
உணர்த்துகின்றன.

(தொடரும்)

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed May 05, 2010 2:27 am

படமும் உங்கள் விளக்கமும் அருமை .நன்றி தோழரே.
மதுரை பற்றி அறிய தந்தமைக்கு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Wed May 05, 2010 2:53 am

மீனாட்சி திருக்கல்யாணம்


கோவில்  நகரம்!- மதுரை 11





கோவில்  நகரம்!- மதுரை Sivaji_ganesan_00011




கோவில்  நகரம்!- மதுரை Tblgeneralnews_5096071959


கோவில்  நகரம்!- மதுரை 34


சித்திரை திருவிழா


கோவில்  நகரம்!- மதுரை 20car




கோவில்  நகரம்!- மதுரை Horse



கோவில்  நகரம்!- மதுரை Azhagar-1

கோவில்  நகரம்!- மதுரை DSC_0400

கோவில்  நகரம்!- மதுரை Day+6

(தொடரும்)

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Wed May 05, 2010 3:09 am

பழமுதிர்ச்சோலை



கோவில்  நகரம்!- மதுரை IMAGE_01681
திருப்பரங்குன்றம்



கோவில்  நகரம்!- மதுரை Madurai-1736_0


கூடல்அழகர் கோவில் - அழகர் மலை



கோவில்  நகரம்!- மதுரை Alagar1

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 05, 2010 10:29 am

கோவில்  நகரம்!- மதுரை 677196 கோவில்  நகரம்!- மதுரை 677196 கோவில்  நகரம்!- மதுரை 677196 கோவில்  நகரம்!- மதுரை 677196



நேசமுடன் ஹாசிம்
கோவில்  நகரம்!- மதுரை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 05, 2010 12:03 pm

அருமை கலைபிரியன் அருமை



கோவில்  நகரம்!- மதுரை Uகோவில்  நகரம்!- மதுரை Dகோவில்  நகரம்!- மதுரை Aகோவில்  நகரம்!- மதுரை Yகோவில்  நகரம்!- மதுரை Aகோவில்  நகரம்!- மதுரை Sகோவில்  நகரம்!- மதுரை Uகோவில்  நகரம்!- மதுரை Dகோவில்  நகரம்!- மதுரை Hகோவில்  நகரம்!- மதுரை A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 05, 2010 12:17 pm

நண்பா படங்கள் அருமை கோவில் நகரம் கும்பகோணம் நண்பா
எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் கும்பம் அதாவது கலசம்
தெரிவதால் அதற்க்கு கும்பகோணம் என பெயர் உண்டானதாக கூறுவார்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 05, 2010 12:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கோவில்  நகரம்!- மதுரை Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக