புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 3:59 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Rutu |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
Guna.D |
| |||
T.N.Balasubramanian |
| |||
Rutu |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவில் நகரம்!- மதுரை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
![கோவில் நகரம்!- மதுரை Moz-screenshot](file:///E:/Users/vinoth/LOCALS%7E1/Temp/moz-screenshot.png)
![கோவில் நகரம்!- மதுரை Moz-screenshot-1](file:///E:/Users/vinoth/LOCALS%7E1/Temp/moz-screenshot-1.png)
![கோவில் நகரம்!- மதுரை Moz-screenshot-2](file:///E:/Users/vinoth/LOCALS%7E1/Temp/moz-screenshot-2.png)
![கோவில் நகரம்!- மதுரை Moz-screenshot-3](file:///E:/Users/vinoth/LOCALS%7E1/Temp/moz-screenshot-3.png)
![கோவில் நகரம்!- மதுரை Moz-screenshot-4](file:///E:/Users/vinoth/LOCALS%7E1/Temp/moz-screenshot-4.png)
![கோவில் நகரம்!- மதுரை Moz-screenshot-5](file:///E:/Users/vinoth/LOCALS%7E1/Temp/moz-screenshot-5.png)
![கோவில் நகரம்!- மதுரை Moz-screenshot-6](file:///E:/Users/vinoth/LOCALS%7E1/Temp/moz-screenshot-6.png)
![கோவில் நகரம்!- மதுரை Moz-screenshot-7](file:///E:/Users/vinoth/LOCALS%7E1/Temp/moz-screenshot-7.png)
![கோவில் நகரம்!- மதுரை ATT00100-1](https://2img.net/h/i688.photobucket.com/albums/vv249/kricons/ATT00100-1.jpg)
கம்பீரமாக எழுந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்!
![கோவில் நகரம்!- மதுரை ATT00028-2](https://2img.net/h/i688.photobucket.com/albums/vv249/kricons/ATT00028-2.jpg)
மதுரை மீனாட்சியம்மன் கோயில் 1858 புனரமைப்பின் போது!
![கோவில் நகரம்!- மதுரை Madurai_gopuram](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/ta/d/d9/Madurai_gopuram.jpg)
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும்
உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று
அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும்
இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792
அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை
உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள
கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக்
கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம்
ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும்
கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை
நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால்
முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக
உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப்
பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப்
பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று
திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு
ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொற்தாமரை 3 1/2 தங்கதினால் ஆனது.
(தொடரும்)
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
திருமலை நாயக்கர் அரன்மனை!
அரன்மனை முகப்பு
![கோவில் நகரம்!- மதுரை 6b212tg](https://2img.net/h/oi10.tinypic.com/6b212tg.jpg)
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில்
கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி
அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில்
அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால்
வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே
தற்போது எஞ்சியுள்ளது.
இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ
சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்
பட்ட இந்த அரண்மனை 1639 லில் முடிக்கப்பட்டது, அக்காலத்தில் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக
அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம்
என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க
விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.
இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை,
ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும்,
பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம்,
பூங்காக்கள்,
தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.
திருமலை நாயக்கர்.
![கோவில் நகரம்!- மதுரை Mahal02](https://2img.net/h/grassfield.pbworks.com/f/1207997861/mahal02.jpg)
கிபி 1627லில் இருந்து 1659வரை மதுரையைத் தலைநகராகக் கொண்டு சீரும்
சிறப்புமாக ஆண்ட திருமலை நாயக்கரால் இவ்வரண்மனை எடுக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்தது
இதுவே. இதில் தம்முடைய 75ம் வயது வரை மனைவியருடன் வசித்தார்.
அரன்மனையின் எழில்மிகு தோற்றம்
![கோவில் நகரம்!- மதுரை Mahal03](https://2img.net/h/grassfield.pbworks.com/f/1207998066/mahal03.jpg)
![கோவில் நகரம்!- மதுரை Mahal05](https://2img.net/h/grassfield.pbworks.com/f/1207998120/mahal05.jpg)
![கோவில் நகரம்!- மதுரை Mahal06](https://2img.net/h/grassfield.pbworks.com/f/1207998159/mahal06.jpg)
![கோவில் நகரம்!- மதுரை Mahal08](https://2img.net/h/grassfield.pbworks.com/f/1207998248/mahal08.jpg)
![கோவில் நகரம்!- மதுரை Mahal09](https://2img.net/h/grassfield.pbworks.com/f/1207998411/mahal09.jpg)
மன்னன் அரியனை
![கோவில் நகரம்!- மதுரை Mahal07](https://2img.net/h/grassfield.pbworks.com/f/1207998293/mahal07.jpg)
ஒளி மற்றும் ஒலிக் காட்சி.
![கோவில் நகரம்!- மதுரை Mahal01](https://2img.net/h/grassfield.pbworks.com/f/1207997991/mahal01.jpg)
இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை
ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற
குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதைப் பயன்படுத்துவர் என்றும்,
தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே
இந்தப் பாதையைப் பார்க்கலாம்.

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
![கோவில் நகரம்!- மதுரை T_500_1007](https://2img.net/h/temple.dinamalar.com/admin/KovilImages/T_500_1007.jpg)
தெப்பத் திருவிழா (தைப்பூசம் அன்று)
பகலில்
[/size]
இரவில்
![கோவில் நகரம்!- மதுரை Maduraitheppa8](https://2img.net/h/www.fortunecity.com/tatooine/apollo/106/images/maduraitheppa8.gif)
தெப்பக்குளம் மதுரைக்கு தென்கிழக்கில் இருக்கிறது. 1,100x950 அடி அளவில்
கிட்டத்தட்ட சதுர வடிவில் இந்தக் குளம் இருக்கிறது. 1636ல் கட்டப்பட்ட
இந்தக்
குளத்திற்கு 1646ல் திருமலை நாயக்கர் இந்தக் குளத்திற்கு கல்படியையும்,
நடுவில் ஒரு
சிறிய, அழகான கோயிலையும் நிறுவியிருக்கிறார். அந்தக் கோயிலில் விக்னேஸ்வரர்
வீற்றிருக்கிறார். திருமலை நாயக்கர் மஹால் கட்டும்போது, சில தேவைக்காக
இங்கு
தோண்டியபின், அந்தப் பள்ளம் தெப்பக்குளமாக மாற்றப்பட்டதாக குறிப்புகள்
உணர்த்துகின்றன.
(தொடரும்)
![கோவில் நகரம்!- மதுரை T_500_1007](https://2img.net/h/temple.dinamalar.com/admin/KovilImages/T_500_1007.jpg)
தெப்பத் திருவிழா (தைப்பூசம் அன்று)
பகலில்
![கோவில் நகரம்!- மதுரை Maduraitheppa2](https://2img.net/h/www.fortunecity.com/tatooine/apollo/106/images/maduraitheppa2.gif)
இரவில்
![கோவில் நகரம்!- மதுரை Maduraitheppa8](https://2img.net/h/www.fortunecity.com/tatooine/apollo/106/images/maduraitheppa8.gif)
தெப்பக்குளம் மதுரைக்கு தென்கிழக்கில் இருக்கிறது. 1,100x950 அடி அளவில்
கிட்டத்தட்ட சதுர வடிவில் இந்தக் குளம் இருக்கிறது. 1636ல் கட்டப்பட்ட
இந்தக்
குளத்திற்கு 1646ல் திருமலை நாயக்கர் இந்தக் குளத்திற்கு கல்படியையும்,
நடுவில் ஒரு
சிறிய, அழகான கோயிலையும் நிறுவியிருக்கிறார். அந்தக் கோயிலில் விக்னேஸ்வரர்
வீற்றிருக்கிறார். திருமலை நாயக்கர் மஹால் கட்டும்போது, சில தேவைக்காக
இங்கு
தோண்டியபின், அந்தப் பள்ளம் தெப்பக்குளமாக மாற்றப்பட்டதாக குறிப்புகள்
உணர்த்துகின்றன.
(தொடரும்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|