புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நீ வந்தால்............... - Page 2 Poll_c10நீ வந்தால்............... - Page 2 Poll_m10நீ வந்தால்............... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ வந்தால்...............


   
   

Page 2 of 2 Previous  1, 2

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Wed May 05, 2010 1:11 am

First topic message reminder :

நீ வந்தால்
என்னிடத்தில் ஒரு நடுக்கம்,
உன்னைத்தவிர வேறு எவரையும் நினைக்கக்கூட
முடிவதில்லை,
என் உள்ளத்து ஆசைகளைக் கூடக் கொல்கிறாய்,
மாந்தர்களுடன் சினம் கொள்ளச் செய்கிறாய்,
மானமுள்ள மனிதனா நான் என்று
என்னைக் கேட்க வைக்கின்றாய்,
என்னுடன் நானே போராடும் சம்பவம்
உன்னால்தானே அரங்கேறியது,

நீ வந்தால்
என் வயிற்றினில் ஏதோ ஒரு குழப்பம்,
கண்களில் ஏதோ மயக்கம்,
வீதியில் நடமாட என்னை நீ விடுவதில்லை,
தள்ளாடும் என் நிலையை உருவாக்கியது நீதானே,
உன்னால் தானே ஊரவர் பலர்
சண்டையிட்டு மடிந்தனர்,
உனக்காகத் தானே உலகமே உருள்கிறது,


நீ வந்தால்
என் நாவிற்கொரு ஏக்கம்,
என் உயிருக்கும் கூட வாட்டம்,
பத்து நாள் கூடி இருந்தால்
உயிரையே போக்கும் நீ
முதலாளித்துவ வர்க்கத்துடன்
ஏன் சேர்வதில்லை?
ஏழைகள்மீது அளவற்ற பாசமா?


நீ வந்தால்
பத்தும் பறந்திடச் செய்திடுவாய்,
எங்கிருந்தோ உண்டி வாசம் வந்திடின்,
தண்டித்து மேலும் எம்மை வாட்டுவாய்,
நல் சுவை உணவு உண்டால்
தறிகெட்டு என்னை விட்டு ஓடிடுவாய்...
பசி என்னும் அரக்கனே...


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 10:33 am

பசியின் வேதனைகளை கவியில் வடித்தது போல் அத்தனையும் உண்மையே....

இந்த ஒரு சாண் வயிற்றுக்காக தான் இத்தனை கொடுமைகள்....

பசி வரும்போது நாம் காத்து வைக்கும் வைராக்கியமும் தகர்ந்துவிடுவது கண்டிருக்கிறேன்...

கோவத்தை பசி மிஞ்சி விடுவதுமுண்டு...

அருமையான வரிகளில் பசியை அழகா கவிதையா எழுதி இருக்கீங்க பாரதி...

அன்பு பாராட்டுக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ வந்தால்............... - Page 2 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 11:08 am

பசி வந்த மயக்கத்தில் உணவினை கண்டு உண்டால் பசி ருசியறியாது என்பார்கள்...

காலை சிற்றுண்டி உண்ணாது பசியான இந்த தருணத்திலும் உங்கள் கவியை ரசித்தேன்...

பசி ருசி அறியாமல் போனாலும்.. ரசிக்காமல் விடவில்லை...

பசித்தவனுக்கு புசி என்று கொடுத்து மகிழ்ந்தவனாய் நான்... உங்களின் வரியினை படிக்கும் சமயம்...


நீ வந்தால்............... - Page 2 677196 நீ வந்தால்............... - Page 2 677196 நீ வந்தால்............... - Page 2 678642 நீ வந்தால்............... - Page 2 154550

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 08, 2010 12:39 pm

Malaimagal wrote:அப்பப்பா…மிகவும் அழகான கவிதை…பசியின் கொடுமையை
அழகாகவே வடித்துள்ளீர்கள்….ஆரம்பத்தில் புரியாதபடி ஆரம்பித்து
இறுதியில் முடித்தவிதம் சிறப்பு…கவியின் நகர்வு எனக்கு மிகவும்
பிடிச்சுள்ளது…நன்றியுடன் பாராட்டுக்களும்…
சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நீ வந்தால்............... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat May 08, 2010 1:58 pm

அருமை அருமை !

Twist!



தீதும் நன்றும் பிறர் தர வாரா நீ வந்தால்............... - Page 2 154550
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக