புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
156 Posts - 79%
heezulia
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
3 Posts - 2%
Pampu
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
321 Posts - 78%
heezulia
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
8 Posts - 2%
prajai
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாயின் குமுரல்..... Poll_c10தாயின் குமுரல்..... Poll_m10தாயின் குமுரல்..... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் குமுரல்.....


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon May 03, 2010 10:22 pm

ஈர் ஐந்து மாதங்கள்
இருல் உலக
கருவரையில்
உனை சுமந்து இன்னல்கள்
பல கடந்து
இமைகள் மூடாது
நீ
உறங்க நான் விழித்து
பொருப்பாய் வளர்த்து எடுத்து
உன் விருப்பம்
தடுக்காது
தாயாக நான் இருந்தும்
தாழ்ந்தேனே எத்தனையோ
அத்தனையும்
நீ அறியாயோ?


ஆர்வ வயதில் ஆசைகள்
பல வரும் பாசங்கள்
அத்தனையும்
பரந்ததே..
தாயாய் இருந்த நான்
தோழியானேன் அந்நேரம்.


முறைகள்
நான் அறிந்தும்
முனைந்தேனே உன் மகிழ்ச்சி
எனக்கு என்று
வாழ் நாள்
முழுதும்
வாழ்த்திக் கவி பாடும்
முறையான உன் உறவை
மறந்தது
என்னதுவோ?


வாழும் இடம் வாழ்த்தனன்னு
வார்த்தைகள் பல சொன்னேன்
மழலையாய்
நீ இருந்தாய்
மாற்றான் மனைவி ஆனதும்
மறந்ததே அத்தனையும்!!


பெற்றோர்
மனம் நோக- நீ
வீசிய வார்த்தைகள் அத்தனையும்
நீ ஒரு நாள் தாய் ஆவாய்
உன்
பிள்ளை உனக் களிக்கும்
சான்றுதளாய் அது அமையும்
அன்று நீ உணர்வாய்
உன்
தாய் அருமை இது வென்று....


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 03, 2010 11:32 pm

தாயின் குமுரல்..... 677196 தாயின் குமுரல்..... 677196 தாயின் குமுரல்..... 677196 தாயின் குமுரல்..... 154550 தாயின் குமுரல்..... 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue May 04, 2010 1:29 am

தாய்மைக்கு கவி பாடிய சம்சுவுக்கு வாழ்த்துக்கள் நன்றி.



தாயின் குமுரல்..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 9:01 am

தாயின் சிறப்பை கவியாக வடித்த சகோதரனுக்கு நன்றி!



தாயின் குமுரல்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue May 04, 2010 10:21 am



ஆர்வ வயதில் ஆசைகள்
பல வரும் பாசங்கள்
அத்தனையும்
பரந்ததே..
தாயாய் இருந்த நான்
தோழியானேன் அந்நேரம்



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாயின் குமுரல்..... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 04, 2010 10:48 am

சூப்பர் நண்பா உன் வரிகள் அருமை



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தாயின் குமுரல்..... Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 04, 2010 11:18 am

உருகும் பாசம் அருமையாக உள்ளது தாயின் குமுரல்..... 677196 தாயின் குமுரல்..... 677196 தாயின் குமுரல்..... 677196



நேசமுடன் ஹாசிம்
தாயின் குமுரல்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue May 04, 2010 12:12 pm

தாயின் கு(மு)றல் கவி வரிகள் அருமை நண்பா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue May 04, 2010 10:49 pm

நன்றிகள் ................. தாயின் குமுரல்..... 678642 தாயின் குமுரல்..... 678642 தாயின் குமுரல்..... 678642 தாயின் குமுரல்..... 678642 தாயின் குமுரல்..... 154550 தாயின் குமுரல்..... 154550 தாயின் குமுரல்..... 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக