புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Poll_c10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Poll_m10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Poll_c10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Poll_m10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Poll_c10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Poll_m10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon May 03, 2010 1:52 am

First topic message reminder :

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
மே 03,2010,00:02 IST

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 TblHumanTrust_83859980107

புதுடில்லி : பணியிடங்களில் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்னைகளால் பெண்கள் பதவி உயர்வு பெறமுடிவதில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 'அப்சொல்யூட் டேட்டா ரிசர்ச்' என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், பாலியல் தொந்தரவு, ஆபீஸ் உள்குத்துக்கள், சம்பளத்தில் பாரபட்சம், பதவி உயர்வில் புறக்கணிப்பு, ஆண் - பெண் வேற்றுமை போன்றவற்றால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என, தெரிய வந்துள்ளது.

உயர் பதவி வகிக்கும் பெண்கள் சிலர் கூறியதாவது:வங்கிகளில் பதவி உயர்வு, பெண்களுக்கு எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. அனுபவம் வாய்ந்த பெண் ஊழியருக்கு, கிளை மேலாளர் பதவி, இயல்பாக கிடைக்க வேண்டியது. ஆனால் வங்கியில் உள்ள ஆண் உயரதிகாரிகள், இரவில் பணி பார்க்க இயலாதது, வீட்டுப் பிரச்னைகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பது ஆகிய பிரச்னைகள் பெண்களுக்கு இருப்பதால், கிளை மேலாளர் பதவிக்கு அவர்கள் பொருத்தமானவர்கள் அல்ல என்று கூறி, பெண்களை ஓரங்கட்டி விடுகின்றனர்.'டிசைனிங்' துறையில், இப்பிரச்னை வேறு விதமாக எதிரொலிக் கிறது. களப்பணி, பொருட்களை சேகரித்தல் போன்ற சுற்றியலையும் பணிகளுக்கு ஆண்களைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கின்றனர்.

இன்னும் சில தனியார் நிறுவனங்களில், பணியில் இருக்கும் பெண்கள் தங்களுடன், 'அனுசரித்து' போக வேண்டும் என, உயரதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்; நிர்பந்திக்கின்றனர். எதிர்கால மண வாழ்க்கை பாதிக் கப்படும் என்ற பயத்தால், பெரும்பாலும் பெண்கள் இப்பிரச்னைகளைத் தவிர்க்கவே முயல்கின்றனர்.இப்பிரச்னைகளிலிருந்து பெண்கள் தப்பிக்க வேண்டும் என்றால், பணியிடங்களில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்க வேண்டும். அதேநேரம், வேலையில் எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் பிரச்னைகளை துணிந்து எதிர் கொள்ள முடியும்.இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 03, 2010 2:08 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
sathyan wrote:
அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.

அப்புறம் நீங்க எப்படி அங்க

பெண் முகவர்கள் வருவார்கள் ஜாலி ஜாலி ஜாலி

அந்த கொடுப்பனை கூட இங்க கிடையாது.

அப்படியாயின் நீங்கள் தப்பித்து விட்டீர்கள் என்றுதான் அர்த்தம் நண்பா ஆறுதல் ஆறுதல்

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 03, 2010 2:14 am

உண்மை சத்தியன்...

ஆண்கள் யாரும் முதலில் சென்று பெண்களிடம் முறை தவறி நடப்பதில்லை. ஏன் என்றால் அவமானப்படுத்தப்படுவோம் எனும் பயம் இருக்கும் எப்போதும்...

அதே சமயம் பெண் அடக்க ஒடுக்கமாய் தன் காரியத்தில் கவனமாய் இருக்காமல் ஆண்களிடம் ஈஷிப்பதும் தொட்டு பேசுவதும் செல்லமாக தட்டுவதும் இன்னும் அவனை தன்வசம் இழுக்கும் அத்தனை சாகசம் செய்வதுமாய் இருந்தால்....?

நான் டெல்லியில் ஐ சி ஐ சி வங்கியில் இன்னும் பல தனியார் கம்பெனிகளில் கண்டதைத்தான் இங்கே சொல்கிறேன்...

ஒரு பெண் கம்ப்ளெயின்ட் செய்தால் ஓடிவரும் பெருங்கூட்டம் ஆணைத்தான் புரட்டிபோட்டு அடிக்கிறது.

பெண்கள் முதலில் திருந்தட்டும். பின் குறை சொல்லட்டும் ஆண்களை..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon May 03, 2010 2:18 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
sathyan wrote:
அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.

அப்புறம் நீங்க எப்படி அங்க

பெண் முகவர்கள் வருவார்கள் ஜாலி ஜாலி ஜாலி

அந்த கொடுப்பனை கூட இங்க கிடையாது.
அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் அழுகை ஆமோதித்தல் ஆறுதல் ஆறுதல்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon May 03, 2010 2:20 am

கலை wrote:உண்மை சத்தியன்...

ஆண்கள் யாரும் முதலில் சென்று பெண்களிடம் முறை தவறி நடப்பதில்லை. ஏன் என்றால் அவமானப்படுத்தப்படுவோம் எனும் பயம் இருக்கும் எப்போதும்...

அதே சமயம் பெண் அடக்க ஒடுக்கமாய் தன் காரியத்தில் கவனமாய் இருக்காமல் ஆண்களிடம் ஈஷிப்பதும் தொட்டு பேசுவதும் செல்லமாக தட்டுவதும் இன்னும் அவனை தன்வசம் இழுக்கும் அத்தனை சாகசம் செய்வதுமாய் இருந்தால்....?

நான் டெல்லியில் ஐ சி ஐ சி வங்கியில் இன்னும் பல தனியார் கம்பெனிகளில் கண்டதைத்தான் இங்கே சொல்கிறேன்...

ஒரு பெண் கம்ப்ளெயின்ட் செய்தால் ஓடிவரும் பெருங்கூட்டம் ஆணைத்தான் புரட்டிபோட்டு அடிக்கிறது.

பெண்கள் முதலில் திருந்தட்டும். பின் குறை சொல்லட்டும் ஆண்களை..

நீங்கள் சொல்வது 100 % உண்மைங்க சார் பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 677196 பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 677196

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon May 03, 2010 10:12 am

கலை wrote:உண்மை சத்தியன்...

ஆண்கள் யாரும் முதலில் சென்று பெண்களிடம் முறை தவறி நடப்பதில்லை. ஏன் என்றால் அவமானப்படுத்தப்படுவோம் எனும் பயம் இருக்கும் எப்போதும்...

அதே சமயம் பெண் அடக்க ஒடுக்கமாய் தன் காரியத்தில் கவனமாய் இருக்காமல் ஆண்களிடம் ஈஷிப்பதும் தொட்டு பேசுவதும் செல்லமாக தட்டுவதும் இன்னும் அவனை தன்வசம் இழுக்கும் அத்தனை சாகசம் செய்வதுமாய் இருந்தால்....?

நான் டெல்லியில் ஐ சி ஐ சி வங்கியில் இன்னும் பல தனியார் கம்பெனிகளில் கண்டதைத்தான் இங்கே சொல்கிறேன்...

ஒரு பெண் கம்ப்ளெயின்ட் செய்தால் ஓடிவரும் பெருங்கூட்டம் ஆணைத்தான் புரட்டிபோட்டு அடிக்கிறது.

பெண்கள் முதலில் திருந்தட்டும். பின் குறை சொல்லட்டும் ஆண்களை..

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 359383 பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 453187

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 03, 2010 10:16 am

அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.

சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Logo12
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 03, 2010 11:38 am

கலை wrote:உண்மை சத்தியன்...

ஆண்கள் யாரும் முதலில் சென்று பெண்களிடம் முறை தவறி நடப்பதில்லை. ஏன் என்றால் அவமானப்படுத்தப்படுவோம் எனும் பயம் இருக்கும் எப்போதும்...

அதே சமயம் பெண் அடக்க ஒடுக்கமாய் தன் காரியத்தில் கவனமாய் இருக்காமல் ஆண்களிடம் ஈஷிப்பதும் தொட்டு பேசுவதும் செல்லமாக தட்டுவதும் இன்னும் அவனை தன்வசம் இழுக்கும் அத்தனை சாகசம் செய்வதுமாய் இருந்தால்....?

நான் டெல்லியில் ஐ சி ஐ சி வங்கியில் இன்னும் பல தனியார் கம்பெனிகளில் கண்டதைத்தான் இங்கே சொல்கிறேன்...

ஒரு பெண் கம்ப்ளெயின்ட் செய்தால் ஓடிவரும் பெருங்கூட்டம் ஆணைத்தான் புரட்டிபோட்டு அடிக்கிறது.

பெண்கள் முதலில் திருந்தட்டும். பின் குறை சொல்லட்டும் ஆண்களை..

நீங்க சொல்றது சரி இல்லை கலை.பெரும்பாலான பெண்கள் குடும்ப தேவைக்குதான் வர்றாங்க.
அந்த சூழ்நிலைய பயன்படுத்தி தங்கள் வக்கிர எண்ணங்களை நிறைவேத்தி கொள்ளும் ஆண்கள் எத்தனைபேர் இருக்காங்கன்னு தெரியுமா?பெண்கள் அமைதியா இருந்தாலும் பாலியல் தொந்தரவு இருக்காதான செய்யுது.எத்தனை பெண்கள் இந்த பாலியல் தொந்தரவு பொறுக்க முடியாமல் வேலைய விடனும்ன்னு நினைக்கும்போது நாளைக்கு பிள்ளைக்கு பீஸ் கட்டணுமெ,அவங்களுக்கு இந்த செலவு இருக்கு,அந்த செலவு இருக்குன்னு நினைச்சும் வேலைய விடணும்ன்ன கணவர்கிட்ட சரியான காரணம் சொல்லணும்.இந்த காரனத்த சொன்னா கணவன் தன்னை தப்பா
நினைபானோன்னு அமைதியா இருக்காங்கன்னு தெரியுமா?
அந்த பெண்ணொட வேலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னாலும் அவகிட்ட ஜொள்ளு விட்டுகிட்டு வழியற ஆண்கள் எத்தனை பேரை காமிக்கட்டும் உங்ககிட்ட?அவளுக்கு வேலையெ இல்லைனாலும் அவள ரூமுக்கு வரவழைச்சு அவ மாராப்ப பார்க்குற எத்தனை ஆண்களை தெரியும் உங்களுக்கு?நீங்க பார்த்த வச்சு எல்லா பெண்களை குறை சொல்லாதீங்க கலை.

எதுவா இருந்தாலும் பெண்கள் பயந்துகிட்டே இருக்கறவரை,மானம் போகுமென்னு தப்பு செய்யனும்ன்னு நினைக்கிறவனை செருப்பால அடிக்கனும்ன்னு பெண்கள் துணியாதவரை இந்த நிலைமை மறாப்போவதில்லை.

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Uபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Dபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Aபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Yபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Aபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Sபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Uபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Dபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Hபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 03, 2010 11:45 am

உண்மைதான் உதயா...நீங்கள் சொல்லும் கேஸ்களும் இருக்கத்தான் செய்யுது. நான் மறுக்கவில்லையே...

நான் சொல்லும் கேஸ்களும் இருப்பதை மறுப்பதற்கு இல்லையே...

பொதுவாக நீங்கள் நினைச்சுப்பாருங்க... முதன் முதலில் ஒரு ஆண் தன்னிடம் வழிகிறான் என்றதுமே தடை போட பெண்களைத் தடுப்பது எது..?

தன் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் துணிந்து போராட முன்வராதது ஏன்...?

எல்லா ஆண்களும் மோசமானவர்கள் இல்லை.. அதே போல எல்லா பெண்களும் நல்லவர்களும் இல்லை என்பது தான் உண்மை..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 03, 2010 11:52 am

நீங்க சொல்ற பெண்கள் நூத்துக்கு பத்து பேருன்னா நான் சொல்ற ஆண்கள் நூத்துக்கு தொன்னுறு பெரு கலை. ஒரு பெண்ணா சொல்றேன் கலை இதெல்லாம் நான் தாண்டி வந்துருக்கேன்.அதுக்கெல்லாம் காரணம் என் கணவரோட புரிஞ்சுக்கற குணமும்,என்னோட துணிச்சலான பேச்சும்,செயலும்

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Uபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Dபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Aபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Yபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Aபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Sபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Uபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Dபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 Hபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 03, 2010 11:57 am

நவ நாகரீகம் என்ற் பெயரில் ஃபேஷனாக ஜோவியலாக பழகுகிறேன் என்ற பெயரில் பெண்கள் கொட்டமடிப்பது இல்லை என்று மறுக்க முடியாது உதயா..

எம் என் சி கம்பெனிகளில் வேலை பார்க்கும் நவ நாகரீக மங்கையர் அடிக்கும் லூட்டியை நான் இங்கே நிறைய பார்த்து இருக்கிறேன்.

அரே யார் ... வாவ் யார் ,,,, என்றெல்லாம் குலாவி ஆண்களின்மேல் கைபோட்டுப் பேசும் பல பெண்களை கண்ணால் கண்டு இருக்கிறேன்..

டேட்டிங் அவுட்டிங் என்ற பெயரில் ஆண்களின் பர்சை குறிவைத்து ஊர்சுற்றும் பெண்களைக் கண்டு இருக்கிறேன்...

சமீபத்தில் ஒரு போலீஸ்நண்பர் என்னிடம் சொன்ன ஒரு சம்பவம் இங்கே பதியத்தக்கதல்ல என்றாலும் நாசூக்காக சொல்ல முயல்கிறேன்...

போலீஸ் அசிஸ்டெண்ட்கமிஷனர் ஒருவருடைய மகள் ஒரு ஆணுடன் ரோட்டோரம் பார்க்கிங் செய்யப்பட்டகாரில் உல்லாசமாக இருந்ததை கண்டனர் போலீஸார்... அந்த மகள் அப்பனுக்கு போன் செய்து சொன்னதும் அந்த போலீஸுக்கு டோஸ் கிடைத்து அமைதியாக அங்கிருந்து விலகிச்சென்ற சம்பவம்..

இதெல்லாம் எதைக்குறிக்கிறது..?

ஆண்களை மட்டுமே குறை சொல்லும் வகையில் இந்தக் கால மகளிர் அனைவருமே ஒழுக்கமாக இருப்பதாகச் சொல்ல இயலாது என்பதே உண்மை...

கசப்பாக இருந்தாலும் உண்மை ஒதுக்கப்ப்படக்கூடியதல்ல.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக