புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_m10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10 
17 Posts - 49%
heezulia
எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_m10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10 
15 Posts - 43%
mohamed nizamudeen
எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_m10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10 
2 Posts - 6%
VENKUSADAS
எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_m10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_m10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10 
17 Posts - 49%
heezulia
எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_m10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10 
15 Posts - 43%
mohamed nizamudeen
எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_m10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10 
2 Posts - 6%
VENKUSADAS
எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_m10எனக்கும் ஆசைதான்… - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கும் ஆசைதான்…


   
   

Page 2 of 2 Previous  1, 2

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun May 02, 2010 4:44 pm

First topic message reminder :

எனக்கும் ஆசைதான்…

நெஞ்சில் உன்னை
நிறுத்திவைக்க விரும்புகிறேன்
நேசம் குறையாமல்
நிலைத்திருக்க விரும்புகிறேன்


உன் சுவாசம் எடுத்து
உயிர்வாழ விரும்புகிறேன்
உனக்குள்ளே என்னை
தொலைக்க விரும்புகிறேன்


உன்னிடத்தில் என்னை
கொடுக்க விரும்புகிறேன்
உயிரோடு உயிராகவே
கலக்க விரும்புகிறேன்


உறக்கத்தில் கூட
பிரியாதிருக்க விரும்புகிறேன்
உரிமைகொண்டு உன்னை
அனைக்க விரும்புகிறேன்


கண்ணைமூடி கனவுலகில்
மிதக்க விரும்புகிறேன்
காலத்தால் அழியாத
கவியாக விரும்புகிறேன்


என்றோ கிறுக்கியது....
இன்று உங்கள் பார்வைக்காக..


Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 6:03 am

அப்புகுட்டி wrote:விரும்புகிறேன் விரும்புகிறேன் என்று எழுதி
அவர் மனதில் இடம் பிடித்த மங்கையே வரிகள் அருமை
என்றோ கிறுக்கியதாக இருந்தாலும் எங்கள் பார்வைக்கு
புதிதாகத்தான் தெரிகிறது வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்கு என் அன்பான நன்றிகள்...

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 6:05 am

ஹாசிம் wrote:என்றோகிறுக்கியது இன்றும் அருமை மலைமகளே ஈடேறும் அத்தனையும் இன்று நிறை வேறிவிட்டதா எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196

நான் நினைப்பதெல்லாம் வெகு சீக்கிரம் நிறைவேறிவிடும்...நன்றி உங்கள் பகிர்வக்கு...

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 6:08 am

இளமாறன் wrote:எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 அழகான கவிதையில் விருப்பங்களின் வெளிப்பாடு...


மனதில் ஆயிரம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
திசை அறியாது பறப்பது போல்

பட்டாம்பூச்சிகள் இல்லாத காதலா...உங்களுக்கும் என் இனிய நன்றிகள் இளமாறன்..

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 6:09 am

mhmramees wrote:எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196

நன்றி சகோதரன்...

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 6:10 am

அப்புகுட்டி wrote:
ஹாசிம் wrote:என்றோகிறுக்கியது இன்றும் அருமை மலைமகளே ஈடேறும் அத்தனையும் இன்று நிறை வேறிவிட்டதா எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196 எனக்கும் ஆசைதான்… - Page 2 677196
எனக்கும் ஆசைதான்… - Page 2 359383
நன்றி ...

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 6:11 am

வழிப்போக்கன் wrote:அத்தனை விருப்பங்களும் இன்று நிறைவேறியிருக்கும் எனக்கும் ஆசைதான்… - Page 2 Icon_smile வாழ்த்துகள் மலைமகள் எனக்கும் ஆசைதான்… - Page 2 154550

மிக்க நன்றி நீங்கள் தான் சரியாக சொன்னீர்கள்...

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 6:12 am

mohan-தாஸ் wrote:என்று கிறுக்கினாலும் அருமையான கிறுக்கல்தான் சூப்பர்
உங்களுக்கும் என் இனிய நன்றிகள்..

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 15, 2010 9:50 am

அருமையான வரிகள் நண்பி வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எனக்கும் ஆசைதான்… - Page 2 Logo12
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun May 16, 2010 7:30 am

ரிபாஸ் wrote:அருமையான வரிகள் நண்பி வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள்

அன்பான நன்றி ரிபாஸ்...நீங்கள் சொல்லிவிட்டீர்கள் தானே...நான் நிட்சயம் முடிந்தவரை தொடர்வேன் என் கிறுக்கல்களை ...
...


ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 17, 2010 6:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எனக்கும் ஆசைதான்… - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக