புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10 
75 Posts - 46%
ayyasamy ram
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10 
49 Posts - 30%
i6appar
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு....

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 3:42 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

ஈகரையில் ஏற்கனவே பூக்கள் பற்றிய திரைப்படப் பாடல்கள் பதிவாகிக்கொண்டு இருக்கின்றன. அதே போல தமிழ்த் திரைப்படங்களில் நிலவு பற்றிய பாடல்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இந்த செல்வங்கள் எல்லாவற்றையும் ஈகரையில் சேர்க்க வேண்டாமா? அன்பு நெஞ்சங்களே அடுத்து நீங்கள் ரசித்த நிலவுப் பாடல்களை இந்தத் திரியில் பதிந்து இத்திரியை நிறைவு செய்வீர்களா? மிக்க நன்றி உறவுகளே...யார் முதலில்?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Tநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Iநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Rநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Empty

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun May 02, 2010 7:47 pm

Movie: Police Kaaran Magal
Song: Nilavuku enmel ennadi kovam?

நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்
நெருப்பாய் எரிகிறது இந்த
மலருக்கு என்மேல் என்னடி கோவம்
முள்ளாய் மாறியது

நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்
நெருப்பாய் எரிகிறது இந்த
மலருக்கு என்மேல் என்னடி கோவம்
முள்ளாய் மாறியது

கனி மொளிக்கேன்மேல் என்னடி கோவம்
கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுகேன்மேல் என்னடி கோவம்
கணையாய் பாய்கிறது

நிலவுக்கு ..........

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரடுவதேனடியோ? (2)
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொள்ளுவதுமேனடியோ
திருமண நாளில் மணவரை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே

நிலவுக்கு .....

சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு

உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்து விடு

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:08 pm

இளைய நிலா பொழிகறதே இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுதே விழாக்காணுதே வானமே

இளைய நிலா பொழிகறதே இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம் கனாக் காணுதே விழாக்காணுதே வானமே

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம் காணும்போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகறதே இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம் கனாக் காணுதே விழாக்காணுதே வானமே

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே எண்ண ஜாடைகள்
விள் வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்

இளைய நிலா பொழிகறதே இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம் கனாக் காணுதே விழாக்காணுதே வானமே

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:13 pm

படம்: சிகரம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
இசை:
எஸ் பி பாலசுப்ரமணியம்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை

பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து
சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில்
ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை

நங்கை
உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக்
காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி
வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:16 pm

படம்: அரங்கேற்ற வேளை
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்,
உமா ரமணன்

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்:
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்:
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம்
சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று

பெண்: தென்பாண்டி மன்னன் என்று
திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி
வந்ததின்று

ஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்:
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற
ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம்
நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்:
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண்: தேவாதி தேவர்
கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும்
கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்

கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்: அடியாளின்
ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம்
செய்ததென்ன

பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்:
ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்:
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:21 pm

பாடல்: உடையாத வெண்ணிலா
பாடகர்கள்: ஹரிஹரன், சித்ரா
இசை: வித்யாசாகர்
படம்:
ப்ரியம்

ஆ: உடையாத வெண்ணிலா
பெ: உறங்காத பூங்குயில்
ஆ: நனைகின்ற புல்வெலி
பெ:
நனையாத பூவனம்
ஆ: உதிர்கின்ற பொன்முடி
பெ: கலைகின்ற சிறு நகம்
ஆ:
சிங்கார சீண்டல்கள்
பெ: சில்லென்ற ஊடகம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ:
ப்ரியம் ப்ரியம்..
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்..

ஆ: உடையாத வெண்ணிலா
பெ: உறங்காத பூங்குயில்
ஆ: நனைகின்ற புல்வெலி
பெ:
நனையாத பூவனம்
ஆ: உதிர்கின்ற பொன்முடி
பெ: கலைகின்ற சிறு நகம்
ஆ:
சிங்கார சீண்டல்கள்
பெ: சில்லென்ற ஊடகம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ:
ப்ரியம் ப்ரியம்..
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்..

ஆ: அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
பெ:தலைக்கு
மேலே பூக்கும்
சாயங்கால மேகம்
ஆ: முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத
ஈரம்
பெ: எச்சி வைத்த பின்னும்
மிச்சமுள்ள பாலும்
ஆ: கன்னம்
என்னும் பூவில்
காய்கள் செய்த காயம்
பெ:
ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ:
ப்ரியம் ப்ரியம்

ஆ: உடையாத வெண்ணிலா
பெ: உறங்காத பூங்குயில்

பெ: கண்கள் சொல்லும் ஜாடை
கழுத்தில்
கோர்த்த வேர்வை
ஆ: அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
பெ:
மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சேலை
ஆ: முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற
மோகம்
பெ: இரண்டு பேரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்
ஆ:
ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ:
ப்ரியம் ப்ரியம்

ஆ: உடையாத வெண்ணிலா
பெ: உறங்காத பூங்குயில்
ஆ: நனைகின்ற புல்வெலி
பெ:
நனையாத பூவனம்
ஆ: உதிர்கின்ற பொன்முடி
பெ: கலைகின்ற சிறு நகம்
ஆ:
சிங்கார சீண்டல்கள்
பெ: சில்லென்ற ஊடகம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ:
ப்ரியம் ப்ரியம்..
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்..

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:23 pm

படம் : யூத் (2002)
இசை : மணிசர்மா
பாடியவர் : ஹரிஷ்
ராகவேந்திரா
வரிகள் : வைரமுத்து

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன்
இல்லை நீ இல்லையே!

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன்
இல்லை நீ இல்லையே!

மனம் பச்சை தண்ணீ தான்
பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை
எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல்
பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு
தாங்குமா?

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன்
இல்லை நீ இல்லையே!

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே
முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை
மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி
நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே
வெள்ளை
சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து
சென்றது உன் தவறா
நான் புரிந்துக் கொண்டது என் தவறா
ஆண் பெண்ணீர்
பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா?

கவிதை பாடின கண்கள்
காதல்
பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு
தாங்குமா?

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும்
கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான்
குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான
குரல் யார் என்றாள் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில்
ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்த சிலை
என் கணவில்
வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது
எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் எனக்கும்
எல்லா பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்.

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:25 pm

படம் :
இந்திரா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்
வரிகள்
: வைரமுத்து

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக்
கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று
வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும்
மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும்
வானில்

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக்
கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்

அதோ போகின்றது
ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல்
இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத்
தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக்
கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:31 pm

படம்: வருஷமெல்லாம் வசந்தம்
இசை: சிற்பி
பாடியவர்:
சுஜாதா / உன்னிமேனன்

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே
அந்த வெண்ணிலா
காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே
எங்கே அந்த
வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

தரையில்
நடந்த நான் வானில் பறக்கிறேன்
உன்னால் தானய்யா.. உன்னால் தானைய்யா
இரவாய்
இருந்த நான் பகலாய் மாறினேன்
உன்னால் தானைய்யா.. உன்னால் தானைய்யா
எனக்கென
இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு
எனக்கென
இருப்பது ஒரு உசுரு
அது உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன
மறுத்தான் என்ன
நீதான் எந்தன் ஒளிவிளக்கு
என்றும் நீதான் எந்தன்
ஒளிவிளக்கு
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

மழையில்
நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம்
என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
என் உள்ளத்தை காட்டிட கூடாதா?
பூவிடம் கதை
சொல்லும் பூங்காற்று
என் காதலை உன்னிடம் சொல்லாதோ
உன்னை சேறும் அந்த
திருநாள்
வெகு விரைவில் வந்து சேராதா?
என் காதல் கரை ஏறாதா?
எங்கே
அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
காதல் வந்த நாளிலே வானில் வந்து
பார்த்ததே
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா.

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:33 pm

படம் : உறுதி மொழி
இசை : இளையராஜா
பாடியவர் :
ஜெயசந்திரன், S.ஜானகி

அதிகாலை நிலவே
அலங்கார சிலையே
புதுராகம் நான் பாடவா

இசைதேவன்
இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே... உயிரே...

அதிகாலை
கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா

மணிக்குருவி உனை
தழுவ மயக்கம் பிறக்கும்
பருவக்கதை தினம் படிக்க கதவு திறக்கும்
[மணிக்குருவி...]
விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும்
உனை
பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்
நமை வாழ்த்த வழி தேடி
தமிழும் தலை குனியும்

அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம்
நீ பாடவா

இசைதேவன் இசையில்
அசைந்தாடும் கொடியே
பனி தூங்கும்
மலரே...உயிரே...[அதிகாலை ...]

அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
ரதி
மகளும் அடிபணியும் அழகு உனக்கு [அழகு...]
தவித்தேன் உன் அணைப்பில்
தினம் துடித்தேன் என் உயிரே
இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன் என்
உயிரே
சுவைத்தாலும் திகட்டாத கவிதைகளை படித்தேன்

அதிகாலை நிலவே
அலங்கார சிலையே
புதுராகம் நான் பாடவா

இசைதேவன்
இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே... உயிரே...

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:36 pm

படம்: பவித்ரா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: சித்ரா

அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என்
பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த
பந்தங்கள் என்பது யார் தந்தது?
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட
உன் விழி ஏனடா நீர் கொண்டது?
அன்பு தான் தியாகமே
அடைமை தான் தியானமே
உனக்கும்
எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே

அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே

பூமியை
நேசிக்கும் வேர் போலவே
உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள்
சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழ்வேன் நானாகவே
உலகம் தான்
மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் என்தன் கண்ணீர் துளிகளே

அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என்
பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 3 Lovefd
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக