புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
71 Posts - 47%
heezulia
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
4 Posts - 3%
i6appar
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
2 Posts - 1%
Anthony raj

prajai

rajuselvam

1 Post - 1%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
148 Posts - 41%
heezulia
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
146 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
18 Posts - 5%
i6appar
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
11 Posts - 3%
Anthony raj
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
3 Posts - 1%
prajai
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 68 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நுழைவாயில்

Page 68 of 100 Previous  1 ... 35 ... 67, 68, 69 ... 84 ... 100  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 01, 2010 8:00 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு என் அன்பான வணக்கங்கள்...

என் அவதாரில் அழகான சில்மிஷம் செய்த அன்பான சிவாவுக்கு சிறப்பு நன்றி நன்றி..நன்றி... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 10:43 am

உதயசுதா wrote:
NAAN நல்லா இருக்கேன் மஞ்சு. உங்களை பத்தி கலை சொல்லி சொல்லி உங்க மேல எனக்கு ஒரு தனி மரியாதை வந்துட்டது போங்க. ஒரு சில சமயம் உங்கள பத்தி கலை சொல்லும்போது எனக்கு பொறாமையா கூட இருக்கும்..

நான் ஈகரைக்கு இப்ப தான் வந்தேன் என்றாலும் முன்னாடியே இங்கிருக்கும் எல்லோர் அன்பையும் ரொம்ப சந்தோஷமா என்னிடம் தினமும் சொலலி சொல்லி மாய்ந்துபோவான்... உங்க அன்பை நீங்க ஸ்வீட்டா எல்லாரையும் கலாய்ப்பதையும் சொல்வான்...அன்பு இருக்கும் இடத்தில் நட்பு வட்டம் பெருகும் என்பது எத்தனை உண்மை என்பதை இதோ இங்கே ஈகரையில் பார்க்கிறேன் உதயசுதா.....கருத்து விவாதம் இருக்கும் மஞ்சு ஆனால் அன்பு என்றும் எல்லோரிடமும் பெருகுவதை தான் மஞ்சு நான் பார்க்கிறேன் என்று சொல்வான்.. அன்பு மலர் ரொம்ப நன்றி உதய சுதா... [You must be registered and logged in to see this image.]

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 10:44 am

கலை wrote:
Aathira wrote:
கலை wrote:ஈகரை உறவுகளுக்கு என் இனிய காலை வணக்கங்கள்... [You must be registered and logged in to see this image.]
வாங்க இளம் வேந்தே... வணக்கம்...

இளம்...? வேந்தே... [You must be registered and logged in to see this image.]

எதும் உள்குத்து இல்லையே... [You must be registered and logged in to see this image.]

எல்லாருக்கும் என் இள்மையை பாத்து பொறாமை... [You must be registered and logged in to see this image.]

அதிலும் அவ்வைப் பாட்டிக்கு ரெம்ப பொறாமை... [You must be registered and logged in to see this image.]

கலைவேந்தன் என்றும் எங்களின் இளவேந்தன் தானே!!! பேச்சில், கவிதையில் என்றும் இளமை மாறாத மன்மதன் தானே நீங்கள்!!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 10:45 am

சிவா wrote:
ஹாசிம் wrote:இனிய காலைவணக்கத்துடன் நீண்ட இடைவேளையின் பின்னர் உறவுகளை காண்பதில் மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]

வாருங்கள் ஹாசிம்! நீண்ட நாட்கள் எங்கு சென்றிருந்தீர்கள்!

இருநாள் விடுமுறை ஆதலால் நீண்ட நாள் இல்லாத உணர்வு இருக்கிறது உறவின் இறுக்கம் இதுதான் என்று நினைக்கிறேன் தலைவா நன்றி [You must be registered and logged in to see this image.]

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 08, 2010 10:46 am

கலை wrote:
Aathira wrote:
கலை wrote:ஈகரை உறவுகளுக்கு என் இனிய காலை வணக்கங்கள்... [You must be registered and logged in to see this image.]
வாங்க இளம் வேந்தே... வணக்கம்...

இளம்...? வேந்தே... [You must be registered and logged in to see this image.]

எதும் உள்குத்து இல்லையே... [You must be registered and logged in to see this image.]

எல்லாருக்கும் என் இள்மையை பாத்து பொறாமை... [You must be registered and logged in to see this image.]

அதிலும் அவ்வைப் பாட்டிக்கு ரெம்ப பொறாமை... [You must be registered and logged in to see this image.]

ஆமாம் பொறாமைதான்... வெண்பஞ்சு நூற்தாற் போன்ற இளம் மீசையைக் கண்டு ...

[You must be registered and logged in to see this link.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat May 08, 2010 10:49 am

Aathira wrote:
mohan-தாஸ் wrote:
Aathira wrote:
உதயசுதா wrote:நான் என்னைக்குமே காசு,நகைக்காக எல்லாம் பொறாமை பாத்தது இல்லை மோகன்.நல்ல நட்பை பார்க்கும்போது,
நல்ல கவிதைகளையும்,பதிவுகளையும் பார்க்கும்போது,நம்மால் முடியலையே நினைச்சுதான் பொறாமை படுவேன்.
நானும்தான் சுதா [You must be registered and logged in to see this image.]

ஆதிரா மேடம் நீங்கள் சொல்லாதிங்க உங்களை பத்தி கலை சார் ஏற்கனவே சொல்லி விட்டார் எல்லாவற்றையும் [You must be registered and logged in to see this image.]

உண்மையிலேயே கலையைப் போன்ற நண்பர் கிடைத்ததற்குக் நாம் கொடுத்து வைத்தவர்கள்தான். ஈகரையில் இருக்கும் எல்லோரும் நண்பர்கள் தான் ... எனக்கும் கலை சார்க்கும்...மோஹன்..

ஐயோ என்ன சொன்னார் என்று முளிசா கேற்காமல் ரொம்ப நம்பி விட்டீர்கள் பாவம் நீங்கள்
.
.

.
.
.
.
.
.
.
யாரையும் இன்று மூட்டி விட்டு சண்டை பார்க்களாம் என்று காலையில் வந்தால் யாரும் முட்டிக்கிற மாதரி தெரியலய [You must be registered and logged in to see this image.]
என்ன செய்யலாம்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 08, 2010 10:54 am

Spoiler:
என்ன ஆசைய்யா ஜனங்களுக்கு.... கெளம்பிடறாங்க காலையிலயே

[You must be registered and logged in to see this link.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat May 08, 2010 10:57 am

ஐயோ என்ன சொன்னார் என்று முளிசா கேற்காமல் ரொம்ப நம்பி விட்டீர்கள் பாவம் நீங்கள்
.
.

.
.
.
.
.
.
.
யாரையும் இன்று மூட்டி விட்டு சண்டை பார்க்களாம் என்று காலையில் வந்தால் யாரும் முட்டிக்கிற மாதரி தெரியலய [You must be registered and logged in to see this image.]
என்ன செய்யலாம் [/quote]

Spoiler:
என்ன ஆசைய்யா ஜனங்களுக்கு.... கெளம்பிடறாங்க காலையிலயே[/quote]

மேடம் இன்னமொன்று தெரியுமா ஆண்களிடம் என்ன சொன்னாலும் வீணாக சண்டை போட மாட்டார்கள் ஆனால் நம்ம பெண்களிடம் மற்றவர்கள் இப்படி சொன்னார்கள் என்று சும்மா ஏத்தி விட்டால்......ஐயோ மற்றதை நான் சொல்ல வில்லை [You must be registered and logged in to see this image.]

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 08, 2010 10:58 am

சிவா wrote:
கலை wrote:
Aathira wrote:
கலை wrote:ஈகரை உறவுகளுக்கு என் இனிய காலை வணக்கங்கள்... [You must be registered and logged in to see this image.]
வாங்க இளம் வேந்தே... வணக்கம்...

இளம்...? வேந்தே... [You must be registered and logged in to see this image.]

எதும் உள்குத்து இல்லையே... [You must be registered and logged in to see this image.]

எல்லாருக்கும் என் இள்மையை பாத்து பொறாமை... [You must be registered and logged in to see this image.]

அதிலும் அவ்வைப் பாட்டிக்கு ரெம்ப பொறாமை... [You must be registered and logged in to see this image.]

கலைவேந்தன் என்றும் எங்களின் இளவேந்தன் தானே!!! பேச்சில், கவிதையில் என்றும் இளமை மாறாத மன்மதன் தானே நீங்கள்!!!
இத வேற சொல்லித்தொலைச்சிட்டீங்களா சிவா.. அந்த வெள்ளை மீசை இளைஞரோட ஆட்டம் இனி தாங்க முடியாதே..(கை நடுங்கரதச் சொன்னேன்)

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 08, 2010 11:02 am

mohan-தாஸ் wrote:ஐயோ என்ன சொன்னார் என்று முளிசா கேற்காமல் ரொம்ப நம்பி விட்டீர்கள் பாவம் நீங்கள்
.
.

.
.
.
.
.
.
.
யாரையும் இன்று மூட்டி விட்டு சண்டை பார்க்களாம் என்று காலையில் வந்தால் யாரும் முட்டிக்கிற மாதரி தெரியலய [You must be registered and logged in to see this image.]
என்ன செய்யலாம்

Spoiler:
என்ன ஆசைய்யா ஜனங்களுக்கு.... கெளம்பிடறாங்க காலையிலயே[/quote]

மேடம் இன்னமொன்று தெரியுமா ஆண்களிடம் என்ன சொன்னாலும் வீணாக சண்டை போட மாட்டார்கள் ஆனால் நம்ம பெண்களிடம் மற்றவர்கள் இப்படி சொன்னார்கள் என்று சும்மா ஏத்தி விட்டால்......ஐயோ மற்றதை நான் சொல்ல வில்லை [You must be registered and logged in to see this image.] [/quote]
இது மாதிரி வேலையெல்லாம் இங்க நடக்காதுல்ல.... நீங்க பாத்த பெண்கள் அப்படியிருக்கலாம்.. நாங்களெல்லாம் வெறும் [You must be registered and logged in to see this image.] சண்டையெல்லாம் போட மாட்டோம். [You must be registered and logged in to see this image.] இப்படித்தான். ஜாக்ரதை..

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 11:05 am

சிவா wrote:அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!!!

[You must be registered and logged in to see this image.]

நீங்கள் கொடுத்த ஜாவாஸ்கிரிப்ட் கோட் சிறப்பாக செயல்படுகிறது கிருஷ்!!!

இனி இங்குள்ள தகவல்களை நகல் எடுக்க முடியாது!

நன்றி கிருஷ்!!!

வணக்கம் சிவா.. நானும் கவனிச்சேன்... நல்ல விடயம் தான்...கிருஷுக்கு பாராட்டுக்கள்...

[You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 68 of 100 Previous  1 ... 35 ... 67, 68, 69 ... 84 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக