புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரம் வளர்ப்பின் சிந்தனைகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல... ஒவ்வொரு வருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒரு மித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினை அரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன.ஆனால்.... இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம் பெறுகிறதா? இல்லை... ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும்
அரசு சார அமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்ற செயல்களை
முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை... ? வரும் மடல்களில் நான் உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன். அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000 வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல.... அமைச்சர் நட்டிய மரக்கன்று எனும் செய்தி மட்டும்... அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படி
தான் இன்று அரசின் செயல் திட்டங்கள்... நாம் இங்கே அரசினை சாடுவது நம் நோக்கம அல்ல... நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்... மர வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்... நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்... நாம் தான் அரசு என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு... நாமும் மானிடன் தான் என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்... எங்கள் தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள் நிர்ணியித்துக்கொள்கிறோம்.எனும் நிலை கொண்டு வருவோம்.
இருப்பவர்கள் இல்லை என்று சொல்லாமல்
இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை...
எனும் நிலை கோண்டு வருவோம்... வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு
வருவோம். நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு ஒப்பந்த அடிப்படையில் நான் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறேன்...
உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும் உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள் இங்கே நம் சிபியின் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்... இது எனக்காக அல்ல... அவருக்காக
அல்ல... அதே போல உங்களுக்காக அல்ல.... நாம் வாழும் இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்...
சக்திவேல்...
www.agriinfomedia.com
www.agripedia.in

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
பகிர்விற்கு நன்றி ! தோழமைக்கு தோள்கொடுப்போம்!
(முதலில் இருந்து படிச்சிட்டு வந்து, ஏது நம்ம பிச்ச க்கு இவ்வளவு
ஞானோதயம் என்று நினைத்தேன் !)

எல்லாம் நன்மைக்கே
இதெல்லாம் உங்களுக்கு தெரியுது, அந்த சள்ளவாரி அரசியல் வாதிகளுக்குmaniajith007 wrote:நல்ல கருத்து சரா பொறம்போக்கு நிலங்களில் அரசு இதை செய்யலாம் கோவில் நிலங்களில் செய்வதன் மூலம் அந்த இடங்கள் சமூக விரோத கைகளுக்கு செல்லாமல் காக்கலாம்
தெரியலையே.நான் எங்க வீட்டு தோட்டத்தில் நிறைய மரம் வைத்துள்ளேன், நீங்க?
மாயவரம் புது பஸ்ட்டாண்டுல மழை பெய்தால் நாத்து நடுற மாதிரி/வயல் மாதிரி ஆகிடும், அங்க மரம் நடுவோமா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
manoj_23 wrote:பகிர்விற்கு நன்றி ! தோழமைக்கு தோள்கொடுப்போம்!
(முதலில் இருந்து படிச்சிட்டு வந்து, ஏது நம்ம பிச்ச க்கு இவ்வளவு
ஞானோதயம் என்று நினைத்தேன் !)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:இதெல்லாம் உங்களுக்கு தெரியுது, அந்த சள்ளவாரி அரசியல் வாதிகளுக்குmaniajith007 wrote:நல்ல கருத்து சரா பொறம்போக்கு நிலங்களில் அரசு இதை செய்யலாம் கோவில் நிலங்களில் செய்வதன் மூலம் அந்த இடங்கள் சமூக விரோத கைகளுக்கு செல்லாமல் காக்கலாம்
தெரியலையே.நான் எங்க வீட்டு தோட்டத்தில் நிறைய மரம் வைத்துள்ளேன், நீங்க?
மாயவரம் புது பஸ்ட்டாண்டுல மழை பெய்தால் நாத்து நடுற மாதிரி/வயல் மாதிரி ஆகிடும், அங்க மரம் நடுவோமா?
ஆமா நீங்க என்னவோ வெளியூர் மாதிரி சொல்றிங்க
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
நான் நினைக்கும் அளவுக்கு நம்ம பிச்ச சமூக நலனுக்காக இந்தப் பதிவை இடவில்லை, அவரின் சுய நலத்துக்காகவே இட்டுள்ளார்.
அவரும் பாவம் வெயிலில பிச்சி வேண்டி அலைஞ்சி அலைஞ்சி நிழலில்லாமல் வாடுராறு அல்லவா.
பாவம்பா இவருக்காக மட்டுமாவது மரத்தை நடுங்கள்.
இலங்கையில் இப்போ சரமாரியாக மழை பொழிகிறது. நானும் பிச்சையின் சகோதரர்களின் நலன் கருதி ஒரு சில மரங்களை மழை நின்றதும் நடுவதாக உள்ளேன்.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
கலை wrote:சிறந்த சிந்தனை சரா...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
நான் வெளியூர் தானப்பு.maniajith007 wrote:ஆமா நீங்க என்னவோ வெளியூர் மாதிரி சொல்றிங்கபிச்ச wrote:இதெல்லாம் உங்களுக்கு தெரியுது, அந்த சள்ளவாரி அரசியல் வாதிகளுக்குmaniajith007 wrote:நல்ல கருத்து சரா பொறம்போக்கு நிலங்களில் அரசு இதை செய்யலாம் கோவில் நிலங்களில் செய்வதன் மூலம் அந்த இடங்கள் சமூக விரோத கைகளுக்கு செல்லாமல் காக்கலாம்
தெரியலையே.நான் எங்க வீட்டு தோட்டத்தில் நிறைய மரம் வைத்துள்ளேன், நீங்க?
மாயவரம் புது பஸ்ட்டாண்டுல மழை பெய்தால் நாத்து நடுற மாதிரி/வயல் மாதிரி ஆகிடும், அங்க மரம் நடுவோமா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
நான் நல்லதுக்குத் தானே சொன்னேன். அப்படியே ரூட்ட மாத்திட்டாங்களே!mhmramees wrote:நான் நினைக்கும் அளவுக்கு நம்ம பிச்ச சமூக நலனுக்காக இந்தப் பதிவை இடவில்லை, அவரின் சுய நலத்துக்காகவே இட்டுள்ளார்.
அவரும் பாவம் வெயிலில பிச்சி வேண்டி அலைஞ்சி அலைஞ்சி நிழலில்லாமல் வாடுராறு அல்லவா.
பாவம்பா இவருக்காக மட்டுமாவது மரத்தை நடுங்கள்.
இலங்கையில் இப்போ சரமாரியாக மழை பொழிகிறது. நானும் பிச்சையின் சகோதரர்களின் நலன் கருதி ஒரு சில மரங்களை மழை நின்றதும் நடுவதாக உள்ளேன்.
நல்லா, நிறைய மரங்கள் நடுங்க
கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3