புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:42
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:11
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆலம் விழுதினைப்போல் தொங்குகின்ற
மீசையிலே ஊசல்கட்டி ஆடிடவா?
தொங்கினாலும் தூங்காது ஏங்குமுந்தன்
திராவிடத்துக் கொள்கைகளை பாடிடவா?
இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?
கவிழ்ந்தாலும் ஏற்றம்சொன்ன போராட்டப்
போர்வாளாய்ப் புதுமுழக்கம் செய்திடவா?
வெண்தாடி பாய்ச்சிநின்ற சீர்திருத்த
வெளிச்சத்திலே செண்டாடி வீசிடவா?
வெளுத்தாலும் வெளுக்காத தன்மானப்
பேருணர்வை தமிழேற்றிப் பேசிடவா?
முடுக்கிவிட்ட இயந்திரமாய் நடுங்குமுந்தன்
கரம்பிடித்து தட்டமாலை சுற்றிடவா?
சொடுக்கிவிட்ட மேல்கீழாம் வருக்கவினை
விரட்டிவிட்ட சத்தியத்தைச் சாற்றிடவா?
சுருக்கம்கண்ட சதையினிலே துரும்பதனை
ஒளித்துகிச்சு தம்பாளந்தான் ஆடிடவா?
கருக்கதனில் விடியாத விதவைதுயர்
விரட்டிஒளி யேற்றியதைப் புகழ்ந்திடவா?
முதுமையிலும் வீரநடைக் குதவியகைத்
தடியெடுத்துத் தேராக்கி உருட்டிடவா?
இளமைமன எரிதழலாம் தீயணைத்து
துயர்துடைத்த இன்பமதை ஏற்றிடவா?
வட்டமுகத்துக் கழகுதரும் கண்ணாடி
தனைஒளித்து கண்ணாமூச்சிஆடிடவா?
திட்டமிட்டு தெனைமரங்கள் தனையழித்து
குடிஒழித்த குணமதைத்தான் கூறிடவா?
விளையாட நினைத்தாலும் முடியாமல்
மலர்மேனி வெங்காயம் ஆனதையோ!!
திராவிடத்து விருட்சமிது செந்தமிழின்
சீர்த்திருத்த சிலையாகிப் போனதையோ!!
ஆதிரா...
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதின்று!!!!
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Periyar](https://2img.net/h/2.bp.blogspot.com/_ThOZXEHBIVI/RavXIdrTuGI/AAAAAAAAABE/AY6SRHZ1774/s1600/periyar.gif)

- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:என்றும் போல் தங்களின் அன்பான வாழ்த்து என் மனதை இதமாகக் குளிரச்செய்தது தோழரே...என்றும் இதே போல உங்கள் மனதில் மலையாய், மழையாய் அசையாது மறையாது குளிரச்செய்யவே விரும்புகிற மனதுடன் என் நன்றியையும் கூறிக்கொள்கிறேன்... கலைநிலா..kalaimoon70 wrote:நிலவை காட்டி ஊட்டிய சோறு,
நித்தம் மறக்காத நினைவு.
என்பதைப் போல
பெரியாரை யார் என்று
கேட்க்கும் நாள் இது!
இவர் தான் அவர் பெரியார் ,
புரியாதவருக்கும் ,பெரிய ஐயா,
ஈரோடு தந்த உண்மையா ,
என்று சொல்லி கவிதை படித்து,
சாலைகளில் சிலையாய் போனவரை,
சாக்கடை அரசியவாதியாய் போகாதவரை,
காரம் கொண்ட வெங்காயம் போன்ற,
கருத்துகள் வெங்காயமா போனாலும்,
இன்னும் அவர் நினைவுகள் என்றும் வாடாத மலர்
மறையாத நிலவு என்று .கவிதைப் பாடியா ,தோழியே!
உன் தமிழுக்கு வாழ்த்துக்கள்.எழுதிய விரலுக்கு வாழ்த்துக்கள்!
பெரியாரை நினைவு படுத்திய தேவியே!என்றும் எங்கள் மனதில்
நீ தமிழ் மலையாய்,மழையாய்,அசையாது ,மறையாது தூறி இதமளிப்பாய்.
வாழ்த்துக்கிறேன்,உன் தமிழுக்கும் உனக்கும் புகழ் பரவ வேண்டுகிறேன்.
நட்புடன்.
கலைநிலா .![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Aathira wrote:கலை wrote:தாடிக்காரன் செய்த புரட்சி மழுங்கிவரும் நேரம்...
பேடிகளின் மெத்தனத்தால் பேய்கள் ஆடிவரும் கோரம்...
வேதத்தைப் படித்து வேறுலகம் காட்டவந்த வேதியரே எங்களுக்கு
சாதத்தைக் காட்டிடவே ஏதாச்சும் ஓர் வழி பகர்வீரோ...
என்றெல்லாம் கூக்குரலில் பசி ஓலம் காதடைக்க்க
பரிதவித்த
சாதித் தீயினில் போராடிய மாந்தருக்கெல்லாம்
தன் வெண் தாடியால் வெண்சாமரம் வீசிய வேந்தனுக்கு
உன் புகழ்மாலை பெருமைப் படுத்துதடி என் தோழி...!
பாராட்ட நாவில்லை.. கடன் கேட்டேன் கலைமகளை
சீராட்ட வலுவில்லை நாமகளை வேண்டிநின்றேன்...
ஏதோ இருக்கும் எச்சம் மிச்சம் வார்த்தைகளால்
சூதோ வாதோ ஏதுமின்றி வாழ்த்தி நின்றேன்...
என்றும் அன்புடன்
கலை
இப்படியெல்லாம் பாராட்டினால் எனக்கு நன்றி சொல்ல கூடத் தெரியாது கலை.. மிக்க நன்றி.. மிக்க நன்றி.. மிச்ச சொச்ச வார்த்தைகளால் வாழ்த்தியமைக்கு மீண்டும் நன்றி..![]()
![]()
![]()
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Aathira wrote:மிக மிக நன்றி அப்பு தங்கள் ஆய்வுக்கும் வாழ்த்துக்கும்... இப்படி அதாவது கடைசி எழுத்தோ சொல்லோ ஒன்று போல் அமைத்து எழுதுவதை தமிழில் இயைபுத் தொடை என்று கூறுவார்கள்.. இது பாடலின் அழகைக் கூட்டும்...மீண்டும் நன்றி அப்பு..அப்புகுட்டி wrote:ஆடிடவா?
பாடிடவா?
ஆடிடவா?
செய்திடவா?
வீசிடவா?
பேசிடவா?
சுற்றிடவா?
சாற்றிடவா?
ஆடிடவா?
புகழ்ந்திடவா?
உருட்டிடவா?
ஏற்றிடவா?
ஆடிடவா?
கூறிடவா?
இவ்வாறு
கேள்வி வரிகளுடன்
அசத்தியுள்ளீர்கள்
மேடம் அருமை
வாழ்த்துக்கள்
மேடம்.
![]()
![]()
![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Aathira wrote:srinihasan wrote:Aathira wrote:
- Spoiler:
தன்மானச்சிங்கம், ஈரோட்டுத்தங்கம், சீர்திருத்தச் செம்மல் பெரியார் பிறந்த அன்றே பிறந்த தங்களும் பெரியார்தான். என்ன தாடியின் நீளம் மட்டும் சற்று குறைவு. உங்கள் வாழ்த்தே நீங்கள் சொன்னதற்கு சான்றுவாசன்.பெரியார் அவர்களே.. நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்க்ளை![]()
இது வயதுக்கு ஏற்ற தாடியாக இருக்கலாம்... காலத்தின் போக்கில் அந்த கோலம்(அவன் போல்) பூண்டிட நேரிட்டாலும்... நேரிடலாம்...
நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்களையும் தங்களையும்![]()
![]()
இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?
அப்ப இந்த வரிக்குப் பொருந்த மாறிடுவீங்கன்னு சொல்றீங்க..![]()
![]()
![]()
![]()
![]()
ம்ம்ம்ம்... அதே அதே....
//
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 705463](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/705463.gif)

![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 865843](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/865843.gif)

![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 67637](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/67637.gif)
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|