புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_lcapசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_voting_barசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_rcap 
54 Posts - 84%
mohamed nizamudeen
சிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_lcapசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_voting_barசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_rcap 
3 Posts - 5%
prajai
சிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_lcapசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_voting_barசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_rcap 
2 Posts - 3%
Balaurushya
சிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_lcapசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_voting_barசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_rcap 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_lcapசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_voting_barசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
சிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_lcapசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_voting_barசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_rcap 
1 Post - 2%
Shivanya
சிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_lcapசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_voting_barசிக்கனமும் சேமிப்பும் அவசியம். I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கனமும் சேமிப்பும் அவசியம்.

Page 1 of 2 1, 2  Next

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Apr 30, 2010 10:34 pm

அது கோடைக் காலம் அதில் மிகவும் சந்தோசமாக ஆடிப் பாடி திரிந்து கொண்டே காலத்தைக் கழித்தது வெட்டிக் கிளி ஒன்று. அதன் பின் மழைக் காலம் ஆரம்பம் ஆயிற்று. வெட்டுக் கிளியால் வெளியே போய் எங்கும் உணவைத்த தேட முடிய வில்லை. ஆகவே அது குளிரால் நடுங்கியது. பசியினால் வாடியது உடல் களைத்தது.

எனவே அது ஒரு தீர்மானம் செய்தது. வெயில் காலத்திலேயே குளிருக்குத் தேவையான அளவு உணவை சேமித்து வைத்திருந்த எறும்புகளிடம் சென்றது.

எறும்புகளிடம் சென்று தன் நிலைமையை எடுத்துக் கூறி தயவு செய்து உணவு தர வேண்டும் என்று மன்ராடி கேட்டுக் கொண்டது. எறும்புகள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன.

உனக்கு இந்த நிலமை எப்படி வந்தது. கோடைக் காலத்தில் உணவை சேமித்து வைக்காமல் என்ன செய்து கொண்டிருந்தாய். என்று கேட்டது.

வெட்டுக் கிளி தயங்கி தயங்கி கூறியது.

வெயிலின் தாக்கத்தால் என்னை மறந்து. பாடிக் கொண்டு இருந்து விட்டேன்.

எறும்புகள் பெரிதும் ஆத்திரம் அடைந்தன.

ஒஹோ பாடிக் கொண்டே திரிந்தாயா இப்போதும் பாட வேண்டியதுதானே உன்னைப் போல எதிர் கால சிந்தனை இல்லாதவர்களுக்கு எங்களால் உதவ முடியாது. போ....போ....

வெட்டு கிளியை அவை விரட்டி விட்டன.

சிக்கனமும் சேமிப்பும் அவசியம். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 30, 2010 10:54 pm

அருமையான கதை. சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் கதை.

ஆனால் கதையில் எறும்பு உதவி செய்திருக்கலாம், இந்த ஒருமுறை மட்டுமாவது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 30, 2010 10:56 pm

பிச்ச wrote:அருமையான கதை. சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் கதை.

ஆனால் கதையில் எறும்பு உதவி செய்திருக்கலாம், இந்த ஒருமுறை மட்டுமாவது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 10:59 pm

பிச்ச wrote:அருமையான கதை. சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் கதை.

ஆனால் கதையில் எறும்பு உதவி செய்திருக்கலாம், இந்த ஒருமுறை மட்டுமாவது.

நீங்க போன் சொன்னால் என்ன .சொல்லுங்க ,எறும்புக்கு .

மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 30, 2010 11:08 pm

kalaimoon70 wrote:
பிச்ச wrote:அருமையான கதை. சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் கதை.

ஆனால் கதையில் எறும்பு உதவி செய்திருக்கலாம், இந்த ஒருமுறை மட்டுமாவது.

நீங்க போன் சொன்னால் என்ன .சொல்லுங்க ,எறும்புக்கு .

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு ஃபேக்ஸ் அனுப்பவா மாஸ்ட்டர்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 11:12 pm

அருமையான கதை. சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் கதை.

ஆனால் கதையில் எறும்பு உதவி செய்திருக்கலாம், இந்த ஒருமுறை சொந்தக்கதையா ஹனி சூப்பர்.

சிக்கனமும் சேமிப்பும் அவசியம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 01, 2010 12:25 am

அப்புகுட்டி wrote:அருமையான கதை. சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் கதை.

ஆனால் கதையில் எறும்பு உதவி செய்திருக்கலாம், இந்த ஒருமுறை சொந்தக்கதையா ஹனி சூப்பர்.
இல்ல அப்பு படித்து ரசித்த கதைதான்.( ஜயவர்க்ஷினி ) யின் கதை அப்பு.
இந்த ஒரு முறை கொடுத்தால் அடுத்த முறையும் ஆ அவங்க முதலும் தந்தாங்கதானே அப்படின்னு நினைத்து மருமடியும் அசால்ட்டா இருக்கலாம் இல்லயா

சிக்கனமும் சேமிப்பும் அவசியம். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 01, 2010 12:31 am

ஹனி wrote:
அப்புகுட்டி wrote:அருமையான கதை. சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் கதை.

ஆனால் கதையில் எறும்பு உதவி செய்திருக்கலாம், இந்த ஒருமுறை சொந்தக்கதையா ஹனி சூப்பர்.
இல்ல அப்பு படித்து ரசித்த கதைதான்.( ஜயவர்க்ஷினி ) யின் கதை அப்பு.
இந்த ஒரு முறை கொடுத்தால் அடுத்த முறையும் ஆ அவங்க முதலும் தந்தாங்கதானே அப்படின்னு நினைத்து மருமடியும் அசால்ட்டா இருக்கலாம் இல்லயா

நீங்கள் சொன்னது சரிதான் ஹனி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

சிக்கனமும் சேமிப்பும் அவசியம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 01, 2010 12:36 am

அப்புகுட்டி wrote:
ஹனி wrote:
அப்புகுட்டி wrote:அருமையான கதை. சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் கதை.

ஆனால் கதையில் எறும்பு உதவி செய்திருக்கலாம், இந்த ஒருமுறை சொந்தக்கதையா ஹனி சூப்பர்.
இல்ல அப்பு படித்து ரசித்த கதைதான்.( ஜயவர்க்ஷினி ) யின் கதை அப்பு.
இந்த ஒரு முறை கொடுத்தால் அடுத்த முறையும் ஆ அவங்க முதலும் தந்தாங்கதானே அப்படின்னு நினைத்து மருமடியும் அசால்ட்டா இருக்கலாம் இல்லயா

நீங்கள் சொன்னது சரிதான் ஹனி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
நன்றி அப்பு மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நன்றி நன்றி நன்றி

சிக்கனமும் சேமிப்பும் அவசியம். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat May 01, 2010 12:46 am

அருமையான கதை. சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் கதை. சிக்கனமும் சேமிப்பும் அவசியம். 678642 சிக்கனமும் சேமிப்பும் அவசியம். 678642 சிக்கனமும் சேமிப்பும் அவசியம். 678642

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக