புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
61 Posts - 80%
heezulia
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
397 Posts - 79%
heezulia
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_m10நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 6:14 pm

நுரையீரல் அழற்சி / நியூமோநியாஅறிமுகம்

நியூமோநியா என்பது தீவிரமான நுரையீரல் கிருமித்தொற்று நிலையாகும். இதற்கு நுண்ணுயிர்க்கொல்லிகளின் சிகிச்சை அவசியமாகும். சில தீவிர நோயாளிகளில் உயிராபத்துக்குரியதாக இருக்கும் அதேவேளை சாதாரணமாக உடலாரோக்கியத்துடன் உள்ளவர்கள் அநேகமாக பூரண குணமடைகின்றனர். முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் உள்ள போது நியூமோநியா மேலும் உடல் நலக்குறைவினை ஏற்படுத்துவதுடன் கிருமித் தொற்றானது மிகவும் உயிராபத்துக்குரியதாகின்றது.

நியூமோநியா என்றால்என்ன?

நியூமோநியா என்பது நுரையீரல் இழையங்களின் அழற்சியாகும். இது பொதுவாக கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது. இது சுவாசக் குழாய் அழற்சியை விட (புரொங்கைற்றிஸ்) தீவிரமானது. சில சந்தர்ப்பங்களில் சுவாசக்குழாய் அழற்சியும் நுரையீரல் அழற்சியும் ஒன்றாக ஏற்படலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 6:16 pm

நியூமோநியாவின்வகைகள்

நியூமோநியா பொதுவாக பக்றீரியா அல்லது வைரஸ் கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது. ஏனைய கிருமிகளான பங்கசுக்கள், மதுவங்கள், புரட்டசோவாக்கள் காரணமாகவும் சில சந்தர்ப்பங்களில் நியூமோநியா ஏற்படலாம்.

அரிதாக கிருமிகளின்றி நச்சுப் பொருட்கள் அல்லது இரசாயனப் பொருட்கள் சுவாசப் பாதைக்குள் செல்வதன் காரணமாகவும் நியூமோநியா ஏற்படலாம்.

நியூமோநியா எவ்வாறுஏற்படுகிறது?

சில பக்றீரியாக்கள், வைரசுக்கள், அல்லது ஏனைய நுண்ணங்கிகள் உட்சுவாசிக்கப்படலாம். சாதாரண உடலாரோக்கியத்துடன் உள்ள போது சிறிதளவு கிருமிகளால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது காரணம் அவை நிர்ப்பிடனத் தொகுதியினால் அழிக்கப்படுகின்றன.

சில சந்தர்ப்பங்களில் அவை பெருக்கமடைந்து நுரையீரலில் கிருமித்தொற்றை ஏற்படுத்துகின்றன. முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையிலுள்ளவர்களில் இவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். உ-ம் வயது முதிர்ந்த அல்லது உடற் பலவீனமானவர்கள், ஏனைய நுரையீரல் நோய்களை உடையவர்கள் மற்றும் நிர்ப்பீடனம் குறைவானோர்; அதாவது ம்துபானத்துக்கு அடிமையானோர், எயிட்ஸ் நோயுடையோர், மற்றும் ஏனைய தீவிர நோய்களை உடையவர்கள்.

ஆயின் உடலாரோக்கியமானவர்களிலும் சில வேளைகளில் நியூமோநியா ஏற்படுகிறது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 6:16 pm

நியூமோநியாவின் தீவிரத் தன்மை

முன்னர் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள்

சிகிச்சை அளிக்கப்படும் போது பூரண குணமடைவர். ஆயின் சில பக்றீரியாக்கள், வைரசுக்கள், மற்றும் ஏனைய நுண்னுயிர்கள் மிகத் தீவிரமானவை. சிலரில் மிகவும் உடல்நலம் குன்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர். அரிதாக சில முன்னர் ஆரோக்கியமாக உள்ளவர்கள் நியூமோநியாவினால் இறக்கக் கூடும்.

முன்னரே உடல் ஆரோக்கியம் குன்றியோர்

இவர்கள் நியூமோநியா காரணமாக மோசமான உடல்நலக் குறைவிற்கு உட்படுவர். உடல் ஆரோக்கியம் குன்றிய நிலையிலுள்ளவர்களில் நியூமோநியா இறப்பிற்குரிய ஒரு பொதுவான காரணமாகும். உ-ம் நாட்பட்ட / இறுதி கால கட்டத்திலுள்ள புற்று நோய் உடையவர்கள்.

நியூமோநியாவின்குணங்குறிகள்.

இதன் தனித்துவமான குணங்குறிகளாக இருமல், காய்ச்சல், அதிக வியர்வை, பசியின்மை, மற்றும் பொதுவான உடல் அசௌகரிய நிலை என்பன காணப்படுகின்றன. தலை வலி, மற்றும் தசை மூட்டு வலிகள் என்பனவும் பொதுவானவை. அநேகமாக அதிகளவு சளி உருவாக்கப்படும். அது மஞ்சள் / பச்சை நிறமாகவும் மற்றும் சில வேளைகளில் இரத்தக் கசிவுடன் காணப்படும்.

நோயாளிக்கு மூச்சு விடுவதில் சிரமம், சுவாச வீதம் அதிகரித்தல், மற்றும் நெஞ்சுப் பகுதியில் இறுக்கம் போன்றவையும் ஏற்படலாம்.

கிருமித் தொற்றானது நுரையீரல் புடைமென் சவ்வை பாதிக்கும் போது கூர்மையான வலி மார்பின் ஒரு பகுதியில் உணரப்படும். (நுரையீரலுக்கும் நெஞ்சறை சுவருக்கும் இடையிலுள்ள மென்சவ்வாகும்). வைத்தியரால் நெஞ்சுப் பகுதியினை ஸ்ரெதஸ்கோப் (stethoscope) இனை கொண்டு அவதானிக்கும் போது அப்பகுதியில் விசேட ஒலியினை உணர முடியும்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 6:19 pm

நியூமோநியாவிற்குரிய சிகிச்சைகள்

வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சை

நோய் தீவிரமின்றி பொதுவான உடலாரோக்கியத்துடன் காணப்படும் போது வீட்டில் சிகிச்சையளிக்க முடியும்.

நியூமோநியா என சந்தேகிக்கும் போது நுண்னுயிர் கொல்லி மருந்துகள் வழங்கப்படும். பக்ரீரியாக் கிருமித் தொற்றுக்களே பொதுவாக இருப்பதனால் நுண்ணுயிர்க் கொல்லிகள் அவற்றை அழிக்கின்றன. நுண்ணுயிர்க் கொல்லிகள் பொதுவாக நன்கு தொழிற்படுகின்றன. இவற்றின் மூலம் பூரண குணமடையலாம். சிகிச்சை பயனளிக்கும் போது சில நாட்களில் குணங்குறிகள் மறைகின்றன. கிருமித்தொற்று அகற்றப்பட்ட பின் சில வாரங்களிற்கு உடற் களைப்பு காணப்படலாம்.

உடல் நீர் மட்டம் குறைவடைவதைத் தடுப்பதற்கு அதிகளவு நீராகாரம் வழங்கப்பட வேண்டும்.

காய்ச்சல் மற்றும் வலியினை குறைப்பதற்கு கிரமமாக பரசிடமோல் / இபியூபுரூவன் மருந்துகள் வழங்கப்படும்.

அடுத்த இருநாட்களில் குணங்குறிகள் முன்னேற்மடையாதவிடத்து வைத்தியரிற்கு அறியத்தர வேண்டும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 6:19 pm

வைத்தியசாலையில் வழங்கப்படும் சிகிச்சை

தீவிர நியூமோநியா அல்லது நுண்ணுயிர் கொல்லி சிகிச்சை ஆரம்பித்த பின்னரும் நியூமோநியாவில் முன்னேற்றம் ஏற்படாதவிடத்து வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்ப்படும். அத்துடன் ஏற்கனவே உடல் நலம் குன்றிய நிலையில் காணப்படும் போது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவது அவசியம்.

நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப்படப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோய் உறுதிசெய்யப்படுவதுடன் கிருமித்தொற்றின் பரம்பல் அவதானிக்கப்படும்.

குருதிப் பரிசோதனைகள் மற்றும் சளிப் பரிசோதனை மூலம் நியூமோநியாவை தோற்றுவிக்கும் பக்றீரியா கண்டறியப்படும். இதனைக் கொண்டு எவ்வகையான நுண்ணுயிர் கொல்லியினை வழங்குவதென தீர்மானிக்க முடியும். சிலவேளைகளில் நியூமோநியாவை தோற்றுவிக்கும் பக்றீரியாவானது ஆரம்பத்தில் வழங்கப்படும் நுண்னுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடையதாக காணப்படும். இதன் போது வேறு வகை நுண்ணுயிர் கொல்லியினை வழங்குவது அவசியமாகிறது.

சில சந்தர்ப்பங்களில் நியூமோநியா தீவிரமாக காணப்படும் போது ஒட்சிசன் மற்றும் உதவி சிகிச்சைகள் வழங்கப்படுவது அவசியமாகும். சிலசந்தர்ப்பங்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டி இருக்கும்.

நியூமோநியாவினை தடுப்பதற்கு நியூமோகொக்கஸ் நியூமோநியாவுக்கெதிரான தடுப்பூசி வழங்கப்படலாம். அத்துடன் சிகரட் புகையானது சுவாச குழாய்களின் சுவரினை பாதிப்பதுடன் நுரையீரலில் கிருமித்தொற்றினையும் அதிகரிக்கின்றன.

நியூமோநியா மீண்டும் மீண்டும் ஏற்படும் போது பொதுவாக உடல் நலத்துடன் இருப்பின் இது நுரையீரல் அல்லது நிர்ப்பீடனத்தொகுதியின் சிக்கல்களுக்குரிய ஆரம்ப அறிகுறியாக இருக்க முடியும். காரணமேதுமின்றி நியூமோநியா மீண்டும் மீண்டும் ஏற்படும் போது நிப்பீடனத் தொகுதி பரீட்சிக்கப்படும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 28, 2010 6:26 pm

நிமோனியா (pneumonia) - பற்றிய கட்டுரைக்கு நன்றி சபீர்!

நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 9:01 pm

நன்றி சகோதரா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக