புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
56 Posts - 74%
heezulia
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
221 Posts - 75%
heezulia
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த கவலையை...

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 29, 2010 10:32 pm

First topic message reminder :

அடுத்த கவலையை...

அடுத்த கவலையை... - Page 3 Eye

அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!

அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!

அடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Tஅடுத்த கவலையை... - Page 3 Hஅடுத்த கவலையை... - Page 3 Iஅடுத்த கவலையை... - Page 3 Rஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Empty

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 30, 2010 11:14 pm

maniajith007 wrote:ஈகரையில் நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த இன்னொரு அற்புதமான கவிதை

ஈகரைக்கவிதைகளை ஒன்று விடாமல் வாசித்து அனைத்து கவிதைகளையும் ஒன்று விடாமல் விமரிசிக்கும் ஒரு நலல விமரிசகர் சொன்ன கருத்தை நானும் ஏற்கிறேன்...

வாழ்த்துகள் ஆதிரா...

எனது விரிவான விமரிசனம் விரைவில்!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 30, 2010 11:29 pm

நிதர்சனமான உண்மைக் கவிதை அக்கா , வாழ்த்துக்கள் நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 30, 2010 11:30 pm

Aathira wrote:
அடுத்த கவலையை...

அடுத்த கவலையை... - Page 3 Eye

அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!

அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!

எந்த ஒரு கவிதையிலும் உவமை என்பது எப்படி இருக்கவேண்டும்..?

எதனுடன் ஒப்புமை செய்கிறோமோ அந்த உவமைபடு பொருளைத் தெளிவாக நம் கண்முன் கொண்டுவந்து காட்டவேண்டும்.

அந்த வகையில்

அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!

இந்த வரிகள் மிகச்சிறந்த உவமையாகத்திகழ்கிறது. அன்றாடம் நாம் காணும் ஒரு பொருளை அனாயாயசமாக உவமையாகக் கையாண்டு கனத்த இதயத்தை நம் கண்முன் கொண்டு வந்து காட்டிய ஆதிராவின் கவித்திறமைக்கு ஒரு வந்தனம்...

இதயச்சுனாமி என்ற வார்த்தைப்பிரயோகத்தைத் தமிழில் கொணர்ந்தவன் ( 2007 ) என்ற முறையில் அந்த வார்த்தையை மிக அழகாகக் கொண்டுவந்து கையாண்ட என் அருமைத்தோழி ஆதிரையை எத்தனை பாராட்டினாலும் தகும்...

நமது ஈகரை கவிதைத் திறனாய்வு வல்லுனர் ஒருவர் மேலே சொன்னதை இங்கே மீண்டும் நினைவு படுத்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு அறுப்தமான கவிதை ஒன்றைச் சுவைக்க தந்தமைக்கு ஆதிராவுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்...! அடுத்த கவலையை... - Page 3 678642 அடுத்த கவலையை... - Page 3 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 1:26 am

சரண்யா wrote:கண்ணீருக்கு வாழ்த்துகள் சொல்ல மனமில்லை..எனினும் தங்களின் எழுத்தில் வியப்பினை தந்துள்ளீர்கள்...
வாழ்த்துகள் ஆதிரா அவர்களே....
அந்த இறைவன் உங்களுக்கு இக்கண்ணீரை பிரவேசிக்கும் தருணம் தராமல் இருக்கட்டும் என வேண்டி கொள்கிறேன்...

தங்கள் வாழ்த்து மட்டுமல்ல தங்கள் வேண்டுதலில் என் மனம் முழுக்க மகிழ்ந்து குளிர்ந்துள்ளது தோழி.. எனக்காகத் தாங்கள் வேண்டியமைக்கு மனமார்ந்த நன்றி... அடுத்த கவலையை... - Page 3 154550 அடுத்த கவலையை... - Page 3 154550

அடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Tஅடுத்த கவலையை... - Page 3 Hஅடுத்த கவலையை... - Page 3 Iஅடுத்த கவலையை... - Page 3 Rஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 01, 2010 1:50 pm

அருமை கண்ணீர் வரவைக்கும் கண்ணீர் கவிதை அடுத்த கவலையை... - Page 3 677196 அடுத்த கவலையை... - Page 3 677196

கவலை மறக்க வழி தேடினேன்
கவிதையாய் உன்னை மாற்றினேன்
காகிதத்தில் உன் நிழல் கண்டேன்
ஓவியமே நீ மறைந்து போனதென்னவோ அடுத்த கவலையை... - Page 3 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அடுத்த கவலையை... - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 4:58 pm

கலை wrote:
Aathira wrote:
அடுத்த கவலையை...

எந்த ஒரு கவிதையிலும் உவமை என்பது எப்படி இருக்கவேண்டும்..?

எதனுடன் ஒப்புமை செய்கிறோமோ அந்த உவமைபடு பொருளைத் தெளிவாக நம் கண்முன் கொண்டுவந்து காட்டவேண்டும்.

அந்த வகையில்

அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!

இந்த வரிகள் மிகச்சிறந்த உவமையாகத்திகழ்கிறது. அன்றாடம் நாம் காணும் ஒரு பொருளை அனாயாயசமாக உவமையாகக் கையாண்டு கனத்த இதயத்தை நம் கண்முன் கொண்டு வந்து காட்டிய ஆதிராவின் கவித்திறமைக்கு ஒரு வந்தனம்...

இதயச்சுனாமி என்ற வார்த்தைப்பிரயோகத்தைத் தமிழில் கொணர்ந்தவன் ( 2007 ) என்ற முறையில் அந்த வார்த்தையை மிக அழகாகக் கொண்டுவந்து கையாண்ட என் அருமைத்தோழி ஆதிரையை எத்தனை பாராட்டினாலும் தகும்...

நமது ஈகரை கவிதைத் திறனாய்வு வல்லுனர் ஒருவர் மேலே சொன்னதை இங்கே மீண்டும் நினைவு படுத்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு அறுப்தமான கவிதை ஒன்றைச் சுவைக்க தந்தமைக்கு ஆதிராவுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்...! அடுத்த கவலையை... - Page 3 678642 அடுத்த கவலையை... - Page 3 154550

விரிவான கவிதைத் திறனாய்வுக்கும் தங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலை... அடுத்த கவலையை... - Page 3 154550 அடுத்த கவலையை... - Page 3 154550 அடுத்த கவலையை... - Page 3 154550 அடுத்த கவலையை... - Page 3 154550

அடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Tஅடுத்த கவலையை... - Page 3 Hஅடுத்த கவலையை... - Page 3 Iஅடுத்த கவலையை... - Page 3 Rஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 01, 2010 5:43 pm

அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!

அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!

நெஞ்சைத்தொடும் உருக்கமான வரிகள் சோகமுட்களுக்கு பாதணி அணிவித்தது போல் நன்றி ஔவையாரவர்களே அடுத்த கவலையை... - Page 3 678642 அடுத்த கவலையை... - Page 3 154550

நேசமுடன் ஹாசிம்
அடுத்த கவலையை... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 01, 2010 6:02 pm

ஆடையை நனைக்கும் கண்ணீர்... கவலையின் நினைவில் கரை புரண்டது. உங்கள் கவிதையின் வாசிப்பிலும் என்னுள் எழுந்தது தன் பயணத்தை தொடர சிலதுளிகள் அடுத்த கவலையை... - Page 3 67637

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 6:06 pm

சிவா wrote:வாழ்க்கையின் உண்மையை உணர்த்தும் கவிதை இது! வாழ்த்துகள் அக்கா!
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவா.. அடுத்த கவலையை... - Page 3 154550 அடுத்த கவலையை... - Page 3 154550

அடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Tஅடுத்த கவலையை... - Page 3 Hஅடுத்த கவலையை... - Page 3 Iஅடுத்த கவலையை... - Page 3 Rஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 6:09 pm

srinihasan wrote:ஆடையை நனைக்கும் கண்ணீர்... கவலையின் நினைவில் கரை புரண்டது. உங்கள் கவிதையின் வாசிப்பிலும் என்னுள் எழுந்தது தன் பயணத்தை தொடர சிலதுளிகள் அடுத்த கவலையை... - Page 3 67637

சிறப்புக்கவிஞரின் பாராட்டு என்னை இன்னும் படைக்கத்தூண்டும் என்பதில் எள்மூக்கு அளவும் ஐயமில்லை.. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா... அடுத்த கவலையை... - Page 3 154550 அடுத்த கவலையை... - Page 3 154550

அடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Tஅடுத்த கவலையை... - Page 3 Hஅடுத்த கவலையை... - Page 3 Iஅடுத்த கவலையை... - Page 3 Rஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக