புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
26 Posts - 54%
heezulia
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
14 Posts - 29%
prajai
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Balaurushya
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
1 Post - 2%
nahoor
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
80 Posts - 73%
heezulia
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
prajai
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
அடுத்த கவலையை... - Page 2 Poll_c10அடுத்த கவலையை... - Page 2 Poll_m10அடுத்த கவலையை... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த கவலையை...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 29, 2010 10:32 pm

First topic message reminder :

அடுத்த கவலையை...

அடுத்த கவலையை... - Page 2 Eye

அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!

அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!

அடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Tஅடுத்த கவலையை... - Page 2 Hஅடுத்த கவலையை... - Page 2 Iஅடுத்த கவலையை... - Page 2 Rஅடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Empty

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Apr 30, 2010 12:35 pm

வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!

எதார்த்த வரிகள் ! மிக மிக அருமை

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 12:41 pm

அப்புகுட்டி wrote:அடுத்து கவலை இல்லாமல் சந்தோசமான கவிதை தாருங்கள்
ஆதிரா மேடம் கவிதை அற்புதம் வாழ்த்துக்கள். நன்றி.
நன்றி அப்பு தங்கள் வாழ்த்துக்கு... அடுத்த கவலையை... - Page 2 154550 அடுத்த கவலையை... - Page 2 154550

அடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Tஅடுத்த கவலையை... - Page 2 Hஅடுத்த கவலையை... - Page 2 Iஅடுத்த கவலையை... - Page 2 Rஅடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 12:58 pm

ஹனி wrote:அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

இந்த உப்பு வெள்ளம் வரா விட்டால் மனப் பாரம் குறையாது
அருமையான கவிதை அக்கா
தங்கள் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி ஹனி... அடுத்த கவலையை... - Page 2 154550 அடுத்த கவலையை... - Page 2 154550

அடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Tஅடுத்த கவலையை... - Page 2 Hஅடுத்த கவலையை... - Page 2 Iஅடுத்த கவலையை... - Page 2 Rஅடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Empty
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Apr 30, 2010 1:11 pm

கண்ணீருக்கு வாழ்த்துகள் சொல்ல மனமில்லை..எனினும் தங்களின் எழுத்தில் வியப்பினை தந்துள்ளீர்கள்...
வாழ்த்துகள் ஆதிரா அவர்களே....
அந்த இறைவன் உங்களுக்கு இக்கண்ணீரை பிரவேசிக்கும் தருணம் தராமல் இருக்கட்டும் என வேண்டி கொள்கிறேன்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 1:13 pm

வேணு wrote:அடுத்த கவலையை... - Page 2 677196 அடுத்த கவலையை... - Page 2 677196 அடுத்த கவலையை... - Page 2 677196
நன்றி வேணு... அடுத்த கவலையை... - Page 2 154550

அடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Tஅடுத்த கவலையை... - Page 2 Hஅடுத்த கவலையை... - Page 2 Iஅடுத்த கவலையை... - Page 2 Rஅடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 1:38 pm

manoj_23 wrote:வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!

எதார்த்த வரிகள் ! மிக மிக அருமை
மிக்க நன்றி மனோஜ்..தங்கள் வாழ்த்துக்கு.... அடுத்த கவலையை... - Page 2 154550

அடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Tஅடுத்த கவலையை... - Page 2 Hஅடுத்த கவலையை... - Page 2 Iஅடுத்த கவலையை... - Page 2 Rஅடுத்த கவலையை... - Page 2 Aஅடுத்த கவலையை... - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 30, 2010 2:07 pm

வாழ்க்கையின் உண்மையை உணர்த்தும் கவிதை இது! வாழ்த்துகள் அக்கா!

அடுத்த கவலையை... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 30, 2010 3:17 pm

அருமையான, நல்லதொரு கவிதை.

பாராட்டுக்கள்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 30, 2010 8:48 pm

ஈகரையில் நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த இன்னொரு அற்புதமான கவிதை

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Apr 30, 2010 8:50 pm

அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக