புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_c10என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_m10என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_c10என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_m10என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_c10 
3 Posts - 8%
heezulia
என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_c10என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_m10என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_c10என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_m10என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_c10என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_m10என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன்


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Apr 29, 2010 10:12 pm

நான் கண்டிப்பாக விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன்.
ஆனால் என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள், பகலில் வேண்டாம்.
தொந்தரவுகள் இருக்கும் என போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை ரஞ்சிதா.


ரஞ்சிதா
இருக்குமிடத்தையும் அவரது நம்பரையும் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.
அவரைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

"நித்யானந்தாவுடன்
உள்ள தொடர்பு குறித்து உங்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. நீங்கள்
உடனடியாக வந்து வாக்குமூலம் அளிக்க வேண்டும். நீங்களாக வருகிறீர்களா,
அல்லது நாங்களே அங்கு வர வேண்டுமா?" என்று இன்ஸ்பெக்டர் யோகப்பா கேட்டார்.

அதற்கு
பதிலளித்த ரஞ்சிதா, "நான் தற்போது கேரள மாநிலத்தில் இருக்கிறேன். நீங்கள்
இங்கு வர வேண்டாம். நானே இன்னும் 2 நாட்களில் உங்களை நேரில் வந்து
சந்தித்து வாக்குமூலம் அளிக்கிறேன்.

தயவு செய்து பகல் நேரத்தில்
விசாரணை நடத்த வேண்டாம். பகலில் தொந்தரவுகள் இருக்கும். எனவே, இரவில்
மட்டும் 2 நாட்களுக்கு விசாரணை நடத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்கும்
எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு
கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை
நடத்துங்கள். நீங்கள் தெரிவிக்கும் இடத்துக்கு நானே வந்து வாக்குமூலம்
அளிப்பேன்..." என்று கூறியுள்ளார்.

ரஞ்சிதாவின் 'கண்டிஷனுக்கு' போஸீசாரும் ஒப்புக் கொண்டுள்ளனர்!




பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 29, 2010 10:22 pm

Spoiler:

இதுல எதுவும் உள்குத்து இருக்குமோ?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 29, 2010 10:23 pm

எப்பா இத நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்க

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 12:18 am

கலை wrote:
Spoiler:

இதுல எதுவும் உள்குத்து இருக்குமோ?

இருக்கலாம் ,இல்லாமலும் போகலாம்...கலை சொன்ன கலையாக தான் இருக்கும் ..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 12:22 am

சட்டம் ஒரு இருட்டறைன்னும் ரஞ்சிதாவுக்குத் தெரியும்..



என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Aஎன்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Aஎன்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Tஎன்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Hஎன்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Iஎன்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Rஎன்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Aஎன்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Empty
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Apr 30, 2010 12:29 am

கலை wrote:
Spoiler:

இதுல எதுவும் உள்குத்து இருக்குமோ?



ஸ்ஸ்ஸப்பா...... இப்பவே கண்ண கட்டுதே!..

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Fri Apr 30, 2010 5:26 am

கலை wrote:
Spoiler:

இதுல எதுவும் உள்குத்து இருக்குமோ?
இதுல எதுவும் 'உள்கூத்து' இருக்குமோ? இது எப்படி இருக்கு கலை அண்ணா?

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Apr 30, 2010 8:51 am

Aathira wrote:சட்டம் ஒரு இருட்டறைன்னும் ரஞ்சிதாவுக்குத் தெரியும்..

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Apr 30, 2010 11:04 am

எதற்கு .............?
விசாரணை நடத்துபவர்களுக்கும் சேவை செய்யவா .............!
வச்சுட்டங்கையா ஆப்பு ............ என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Icon_eek என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Icon_eek என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்... ! - நடிகை ரஞ்சிதாவின் கண்டிஷன் Icon_eek

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 30, 2010 11:08 am

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக