புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
142 Posts - 79%
heezulia
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_lcapநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_voting_barநட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பும் அதன் ஒழுக்கமும்

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 8:28 pm

First topic message reminder :

அறிமுகமாகிக் கொள்ளவேண்டும்
ஆத்மாக்கள் எல்லாம் குழுக்களாக பிரிக்கப்பட்ட படைகளாகும். அவற்றில் அறிமுகமாகிக் கொள்பவை இணைந்து கொள்கின்றன. அறிமுகமாகிக் கொள்ளாதவை வேறுபட்டு விடுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 3088)
நட்பை வளர்த்தல்
(1) ஸலாம் கூறுதல்
என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும் வரை ஈமான் கொண்டவர்களாக முடியாது. உங்களிடையே நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்!
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம் 81)
உறவினர்களாக இருப்பினும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சந்திக்கும் போதெல்லாம் ஸலாம் கூறவேண்டும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu May 13, 2010 10:08 am

சூப்பர் நண்பா அருமையான விளக்கம்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 10:22 am

நல்லவை எல்லாம் தொகுத்து இது போல் அருமையாக எல்லாருமே பயன்பெறும்படி கொடுத்த உங்களுக்கு இறைவன் நல்ல அருளை என்றுமே தர பிரார்த்திக்கிறேன்...

அன்பும் நேசமும் நட்பும் எதிலும் உண்மையும் நேர்மையும் இருக்கும்வரை காலத்திலும் அழியாமல் நிலைத்து நிற்கும்..

நற்சிந்தனைகள் எல்லோருக்கும் பயன்பெற கொடுக்கும் உங்களுக்கு அன்பு நன்றிகள் சபீர்.... எல்லோருமே படித்து பயன்பெறவேண்டும்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 47
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu May 13, 2010 10:25 am

சபீர் wrote:(ஆ) நல்வழிப்படுத்துதல்
இந்த வசனத்தில் முஃமின்கள் தங்களுக்குள் நன்மையை எடுத்துச் சொல்லி தீமையை தடுக்க வேண்டியது கடமை என குறிப்பிடப்படுகிறது.
18:32 தொடர் வசனங்களில் உலக வாழ்வில் மயங்கி அல்லாஹ்வை மறந்த தன் நண்பனுக்கு ஒரு நல்ல நண்பன் செய்த உபதேசத்தை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான்.

உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும் அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக் கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள் என்றார்.

அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும் அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 6438)
அநியாயம் செய்வது தன் நண்பன் என்பதற்காக கண்டு கொள்ளாமல் இருப்பது நல்ல நண்பனுக்கு தகுமானதல்ல. மேலும் தன் நண்பனின் அநியாயத்திற்கு துணை நின்றால் அது ஒருபெரிய பாவமாகிவிடும்.
உற்ற நேசர்களெல்லாம் அன்றைய (மறுமை) நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாயிருப்பர் இறையச்சமுள்ளவர்களைத் தவிர (43:67)
நண்பர்களின் தீமைக்கு துணைபோனவர்கள் எல்லாம் உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய்என்று ஒருவரை ஒருவர் பழித்து எதிரிகளாகிவிடுவர்.

நல்ல கருத்தக்கள் அத்தனையும் சூப்பர்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 17, 2010 8:24 pm

மஞ்சுபாஷிணி wrote:நல்லவை எல்லாம் தொகுத்து இது போல் அருமையாக எல்லாருமே பயன்பெறும்படி கொடுத்த உங்களுக்கு இறைவன் நல்ல அருளை என்றுமே தர பிரார்த்திக்கிறேன்...

அன்பும் நேசமும் நட்பும் எதிலும் உண்மையும் நேர்மையும் இருக்கும்வரை காலத்திலும் அழியாமல் நிலைத்து நிற்கும்..

நற்சிந்தனைகள் எல்லோருக்கும் பயன்பெற கொடுக்கும் உங்களுக்கு அன்பு நன்றிகள் சபீர்.... எல்லோருமே படித்து பயன்பெறவேண்டும்...

உங்கள் அன்புக்கும் அருமையான அறிவுரைக்கும் நல்ல உள்ளதோடு பழகும் உங்கள் பாசத்துக்கும் உங்கள் துஆவுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி அக்கா ரொம்ப சந்தோசம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 17, 2010 8:30 pm

நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 678642 நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 154550

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 9:35 pm

நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 678642 நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 154550 நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 17, 2010 10:30 pm

நட்பை பற்றிய அறிவுரைக்கு நன்றி நாநா நன்றி நன்றி

நட்பும் அதன் ஒழுக்கமும் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக