புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
21 Posts - 70%
heezulia
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
1 Post - 3%
viyasan
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
213 Posts - 42%
heezulia
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
21 Posts - 4%
prajai
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலை எல்லோருக்கும் பொது.

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 29, 2010 8:20 pm

கொக்கரக்கோ என்று பயங்கரமாகக் கூவும் இந்த சேவலின் கத்தல் எனக்கு அச்சத்தைத் தருகிறதே.
என்னால் தூங்க முடியவில்லையே. எல்லா விலங்குகளும் நடுங்கும் வலிமை எனக்கு இருந்து என்ன பயன்? கூர்மையான நகங்களும் வலிமையான பற்க்களும் இருந்தும் நான் நடுங்கிக் கொண்டே வாழ்கிறேனே. இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா? இதைவிட இறந்து விடுவதே நல்லதாயிற்றே என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது சிங்கம்.

அப்பொழுது அங்கே பெரிய யானை ஒன்று வந்தது. தன் முறம் போன்ற காதுகளை முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டே இருந்தது அது.

இதைப் பார்த்த சிங்கம் யானையாரே உன் பெரிய வடிவத்தைப் பார்த்தாலே எல்லா விலங்குகளும் அஞ்சி ஓடுவார்களே பெருமிதத்துடன் நடக்க வேண்டிய நீர் அச்சத்துடன் காதுகளை ஆட்டிய படியே கவலையுடன் நடக்கிறீரே உமக்கு என்ன கவலை? என்று கேட்டது.

சிங்கமே எவ்வளவு வலிமை இருந்தாலும் என்னிலை பரிதாபமாகத்தான் உள்ளது. என் காதருகே பறந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு குழவி என் காதுக்குள் சென்று கொட்டி விட்டால் போதும். வேதனையால் துடித்து என் உயிரே பொய் விடும். குழவிகளுக்கு அஞ்சிதான் காதுகளை எப்பொழுதும் ஆட்டிக் கொண்டே இருக்கிறேன் என்று வருத்தத்துடன் சொன்னது.

இதைக் கேட்ட சிங்கம் சிந்தனையில் ஆழ்ந்தது. கவலை எல்லா உயிர்களுக்கும் உள்ளது. நம் வலிமையான நிலைமையை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலை கொள்ள கூடாது. என்று நினைத்தது.

பெருமிதத்துடன் எழுந்த அது காடே நடுங்கும் படி கர்ச்சனை செய்தது.

கவலை எல்லோருக்கும் பொது. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 9:08 pm

கவலைக்கு ரொம்ப ஒரு எடுத்துகாட்டு நன்றி சகோதரி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu Apr 29, 2010 9:14 pm

சரியான நேரத்தில் தங்கள் பதிவு!

உண்மையை உணர உதவியது

நன்றிகள் பல!.......

வின்னைத்தாண்டி வருவாயா?

கவலை எல்லோருக்கும் பொது. Lovefd
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 01, 2010 12:57 am

நன்றி சபிர் அண்ணா & கலைப்பிரியன்
நன்றி நன்றி நன்றி

கவலை எல்லோருக்கும் பொது. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 01, 2010 1:53 am

இதைக் கேட்ட சிங்கம் சிந்தனையில் ஆழ்ந்தது. கவலை எல்லா உயிர்களுக்கும் உள்ளது. நம் வலிமையான நிலைமையை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலை கொள்ள கூடாது. என்று நினைத்தது.

பெருமிதத்துடன் எழுந்த அது காடே நடுங்கும் படி கர்ச்சனை செய்தது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கவலை எல்லோருக்கும் பொது. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக