புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia
வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கு - கிழக்கு (கவிதை)


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 29, 2010 2:00 pm

First topic message reminder :

வடக்கென்றும் கிழக்கென்றும்
பிரித்துப்பிரித்து
எத்தனை தடவை
உரத்துக்கூறுகிறீர்கள்
சேர்ந்தாலும் ஒன்றுதான்
பிரிந்தாலும் ஒன்றுதான்
எதிலும் எதுவுமில்லை
அரசியல் நாமம் சூட
உங்களின் லாபத்திற்காய்
மீண்டும் மீண்டும்
வழிதேடல் தீரவில்லையா

வடக்கிலும் மனிதம்தான்
கிழக்கிலும் மனிதம்தான்
உணர்வுகளில் சேர்ந்தவர்களை
பிரிவினை வளர்பதில்
ஏது லாபம் கண்டீர்கள்

மீண்டுமொரு அவலம்
அரங்கேற்ற கதைவசனம்
தேடியதில் தேர்ந்தெடுத்தது
வடக்கும் கிழக்குமா?

வடக்கு கிழக்கு வாழ்
உறவுகளே......
உணர்வுகள் உக்கிப்போன
மானிடம் எனும்
மந்தைகளின் கபட
விளையாட்டுகளில்
சீர் குலைந்திடாதீர்கள்
வேற்றுமை வளர்த்ததில்
வெண்றவர் யாருமில்லை
ஒற்றுமை உலகில்
நாயகர்கள் நாமேதான்
பேதம் மறந்து
உண்மை உணர்வுடன்
ஒற்றுமை காக்க
ஒண்று திரள்வோம்
எம்மை வைத்து
உறுட்டப்படும்
பேத பந்துகளை
எமக்காக திசைமாற்ற
எம்மால் முடியும்
சிந்தனை செய்க
சிறந்ததை தேர்ந்திடுக...
வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 154550 வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 154550 வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 154550 வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 154550 வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 154550 வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 24, 2010 12:25 pm

kalaimoon70 wrote:வடக்கும் கிழக்கும் எல்லைகளை கடந்து
சேர உங்கள் கவிதை சொல்லும் நிலை
அருமை தோழரே .
வாழ்த்துக்கள் ,மானுடத்தின் மீது
பாசவார்த்தைகள் ,புதிய எழுச்சி தரும் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி மாஸ்டர் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 24, 2010 12:38 pm

றிமாஸ் wrote:அருமையாக உள்ளது ... வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 677196 வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 677196


வடக்கிலும் மனிதம்தான்
கிழக்கிலும் மனிதம்தான்

இரு பக்கமும் மனிதர்கள்தான்! அனைவரும் நாடுவது அன்பையும், நிம்மதியையும்தான்!



வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 24, 2010 12:43 pm

சிவா wrote:
றிமாஸ் wrote:அருமையாக உள்ளது ... வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 677196 வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 677196


வடக்கிலும் மனிதம்தான்
கிழக்கிலும் மனிதம்தான்

இரு பக்கமும் மனிதர்கள்தான்! அனைவரும் நாடுவது அன்பையும்,
நிம்மதியையும்தான்!

நிச்சயமாக அண்ணா அதனை எதிர்பார்த்து ஏங்குகிறது வடக்கு கிழக்கு இதயங்கள் ஆனால் சிலர் அதில் குளிர்காய நாடுகிறார்கள் இதில் சிக்காமல் எமது உறவுகள் உசாராக இருக்க வேண்டும்



நேசமுடன் ஹாசிம்
வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 5:16 pm

சீரிய சிந்தனை, ஆழமான கருத்து, அதனை வடித்த அழகு வடிவம் அருமையாக கவி அமைத்த விதம் அத்தனைக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் ஹாசிம்..



வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Aவடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Aவடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Tவடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Hவடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Iவடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Rவடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Aவடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 31, 2010 5:19 pm

Aathira wrote:சீரிய சிந்தனை, ஆழமான கருத்து, அதனை வடித்த அழகு வடிவம் அருமையாக கவி அமைத்த விதம் அத்தனைக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் ஹாசிம்..

நன்றி அக்கா இது ஒரு முக்கிய விடயமும் கூட அன்று இக்கவிதை எழுதிய நேரம் இது சம்பந்தமான ஒரு தகவல் அறிந்தேன் அதனால்தான் இவ்வரிகள் எழுதினேன் சாந்தி சமாதானம் நிலவ பிரார்திப்போம்



நேசமுடன் ஹாசிம்
வடக்கு - கிழக்கு (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக