புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
14 Posts - 70%
heezulia
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
8 Posts - 2%
prajai
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
4 Posts - 1%
mruthun
புனித தாய் Poll_c10புனித தாய் Poll_m10புனித தாய் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனித தாய்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 03, 2010 10:07 am

புனித தாய்

தன் சுமைகளை சுகமாய் நினைப்பவள்
தன் மடியில் மேடை அமைப்பவள்
தாலாட்டை
சங்கீதமாய் கொடுப்பவள்
தன் உதிரத்தை உறுஞ்சிக்கொடுப்பவள்
தம்மை
பேசவைத்து அதிசயப்படுபவள்
சிரிக்க வைத்து சிலிர்த்துப்போறவள்
தூக்கமின்றி
தூங்கவைப்பவள்
துன்பங்களை தனக்குள் மறைப்பவள்
ஆடை அணிந்து அழகு
பார்ப்பவள்
ஆசை ஆசையாய் முத்தம் கொடுப்பவள்
அன்னை மடியே சுவர்க்கம்
என் காட்டுபவள்
பாசம் காட்டி படிக்க வைப்பவள்
பள்ளிக்கூடம்
கூட்டிச்செல்பவள்
பட்டம் பெற பாதை அமைப்பவள்
பதவி கண்டு பெருமூச்சு
விடுபவள்
நம் மரணம் வரை நாம் கொண்ட மதிப்பில்லா சொத்து..
நம் தாயே.

நன்றி
முகமட் அன்சார்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

புனித தாய் Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 03, 2010 11:53 am

புனித தாய் 677196 புனித தாய் 677196 புனித தாய் 677196 புனித தாய் 677196



நேசமுடன் ஹாசிம்
புனித தாய் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 03, 2010 11:57 am

தாயோட பெருமையா சொல்ற இந்த கவிதை அருமை ரிபாஸ்.பகிர்ந்தமைக்கு நன்றி



புனித தாய் Uபுனித தாய் Dபுனித தாய் Aபுனித தாய் Yபுனித தாய் Aபுனித தாய் Sபுனித தாய் Uபுனித தாய் Dபுனித தாய் Hபுனித தாய் A
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 2:10 pm

உங்கள் ரசனையை நான் மதிக்கிறேன் மாப்ள தொடடுங்கள் நன்றாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon May 03, 2010 4:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 03, 2010 4:47 pm

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

புனித தாய் Logo12
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 03, 2010 8:18 pm

அருமையான கவிதை... பகிர்ந்தமைக்கு நன்றி பாஸ்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 03, 2010 8:31 pm

எழுதியவருக்கு பாராட்டுக்கள்!!!\
பகிர்விற்கு நன்றி ரிபாஸ்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக