புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்!
Page 1 of 1 •
கொங்கு வளநாடு தொன்மை வரலாறும், பக்திச் சிறப்பும் உடையது. கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழு. வைப்புத் தலங்கள் பதினான்கு. மாணிக்கவாசகர், கருவூர்த் தேவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடிய திருத்தலங்களும் பல உள்ளன. கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் திருநணா ஒன்றாகும். தற்போது இத்தலம், "பவானி' என்ற பெயரால் வழங்கப்படுகிறது.
சங்ககாலச் சேரர் புகழ்பாடும் நூல் பதிற்றுப் பத்தாகும். செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் ஏழாம் பத்தில் பாடியுள்ளார். ""சிறுபுறமென நூறாயிரம் காணம் கொடுத்து நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ''என அரசன் தந்த பரிசினைப் பதிற்றுப் பத்து கூறுகிறது.
இந்நன்றா என்னும் குன்று கி.பி. 7ஆம் நூற்றாண்டில் "நணா' என மருவியது. திருஞான சம்பந்தர் திருப்பதிகம் நணாவைக் குன்றெனக் கூறுகிறது. நன்றாவின் மேலிருந்து காட்டிய நாடு கொல்லிக் கூற்றமாகும். அங்குள்ள ஊர்களில் ஒன்று, "கபிலக்குறிச்சி' எனப் பெயர் கொண்டு நிலவுவது இதற்குச் சான்று பகர்கின்றது.
நணா இன்று பவானி என வழங்கப் பெறுகிறது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். வானி ஆறும், காவிரி ஆறும் கூடுகின்ற கூடுதுறையில் பவானி அமைந்துள்ளது. நிலத்துக்கு அடியில் வந்து சேர்கின்ற அமுத ஆறு ஒன்றும் சேர்ந்து முக்கூடலாய் உள்ளது.
""காவிரி அன்றியும் பூவிரி புனலொரு, மூன்றுடன் கூடிய கூடலனையை'' எனச் செங்குட்டுவனை கபிலர் பதிற்றுப் பத்தில் பாராட்டியுள்ளார். இவ்வூரைச் சோழன் பூர்வ பட்டயம், "வானிகூடல்' என்று குறிப்பிடுகிறது.
"பவானி நீர் தெளிந்தது. சுவை மிகுந்தது. பவானி ஆற்றில் மகளிர் நீராடினர். காதில் அணிந்திருந்த குழை கழன்று விழுந்தது. அது தெளிந்த நீரில் மேலே தெரிந்தது. இத்தகு நீரினும் இனியவன் சேர அரசனாகிய இளஞ்சேரல் இரும்பொறை' எனப் பெருங்குன்றூர்க்கிழார் ஆற்றையும் அரசனையும் ஒருங்கே போற்றியுள்ளமை அறியத்தக்கதாகும். இதனை""புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த, பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் சாந்து வரு வானி நீரினும், தீம் தண் சாயலன்'' எனப் பதிற்றுப் பத்து கூறியுள்ளது.
நாயன்மார் பெயர்களைக் கொங்கு நாட்டில் மக்கள் மிகுதியாக வைத்திருந்தனர். கொங்கு நாட்டுக் கல்வெட்டில், "அறத்தைப் பாதுகாப்பவர்கள் அறுபத்து மூவர் பெற்ற பேறு பெறுவர்' என்ற செய்தி வருகிறது. நாயன்மார்கள் தமிழகத்தில் வழிபாட்டில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர்கள். அவர்கள் செய்யும் தொழில் எதுவாக இருப்பினும் வழிபாட்டுக்கும் அடியார்க்கும் உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.
சமயக்குரவர் நால்வருள் தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர், திருக்கொடிமாடச் செங்குன்றூரில் (திருச்செங்கோடு) வழிபட்டுப் பதிகம் பாடிய பின் திருநணாவுக்கு எழுந்தருளினார்.
""அப்பாலைக் குடபுலத்தில் ஆறணிந்தார் அமர் கோயில் எப்பாலும்சென்றேத்தித் திருநணாவினை இறைஞ்சி'' எனச்சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.
திருநணாவில் திருஞானசம்பந்தர், ""பந்தார் விரல் மடவாள் பாகமா'' என்னும் திருப்பதிகம் பாடினார்.
""சொல் வித்தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்
வல்வித்தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின் மேலே'' எனப் பதிகப் பயன் பாடியுள்ளார்.
16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அருணகிரிநாதர்,""சிலைவேட சேவற் கொடியோனே! திருவானி கூடற் பெருமாளே'' எனப் பவானித் திருப்புகழில் பாடியுள்ளார். பல புலவர்கள் இத்தலத்திற்குப் புராணம், சிற்றிலக்கியம் பாடியுள்ளனர்.
புலவர் பாடும் புகழ்மிக்க பவானி பண்ணார் மொழியம்மை உடனுறை திருநண்ணாவுடையார் திருக்கோயில் பல சிறப்புகள் உடையது. இக்கோயிலுக்கென்று திருவருளும், குருவருளும் கூட்ட நாயன்மார்களுக்கும், சமயச் சான்றோர்களுக்கும் புதிதாக நூறு செப்புத் திருமேனிகளைத் தக்கோர் உதவியுடன் அடியார் திருக்கூட்டம் உருவாக்கியுள்ளமை, உலகத்தோர் உணர்ந்து மகிழத் தக்க செய்தியாகும்.
கைத்திருத் தொண்டு செய்யும் கடப்பாட்டினர், கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராகிய அறுபான்மும்மை நாயன்மார்கள், திருமுறை ஆசிரியர்கள், திருமுறை கண்ட சோழர் மாமன்னர் ராசராச சோழ தேவர், பெரிய புராணம் பாட முன்னின்ற அநபாயச் சோழர், தெய்வப் புலவர் திருவள்ளுவத் தேவ நாயனார், சந்தானக் குரவர்கள், மாதவச் சிவஞானமுனிவர் ஆகியோர்க்கும் புதிய செப்புத் திருமேனிகள் செய்யப் பெற்றுள்ளன. அடியார்களின் உள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்க்கும் உயிர் ஓவியங்களாக அந்த அற்புதத் திருமேனிகள் எழிலுறத் திகழ்கின்றன.
இந்தச் செப்புத் திருமேனிகளுக்கான சிறப்பு ஆராதனை, பவானியில், நாளது 16.5.2010 அன்று சிறப்புற நடைபெற உள்ளது. பின்னர் அத்திருமேனிகளை கொங்கு நாட்டில் உள்ள ஏனைய பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு பல்லக்குகளில் சுமந்து சென்று பதிகம்பாடி மகிழவும் திட்டம் உள்ளது. பிறகு உரியதொரு திருநாளில் அனைத்து அடியார் திருவுருவச் சிலைகளும் பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் முறைப்படி ஒப்படைக்கப்படும்.
ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிறுத் தொண்டர், திருநீலநக்கர் ஆகியோர் முருக நாயனார் திருமடத்தில் ஒன்று கூடியிருந்தபோது,
"திருப்பதிகச் செந்தமிழின் திறம் போற்றி, மகிழ்வுற்றுப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர் பொற்றாளில்
விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை
விரித்துரைத்து அங்கு ஒருப்படு சிந்தையினார்கள் உடனுறைவின் பயன்பெற்றார்' என்று தெய்வச் சேக்கிழார் பாடியுள்ளார். அவர்தம் திருவாக்கினை 21ஆம் நூற்றாண்டில் உள்ள அடியார்கள் உணர்ந்து, உடனுறைவின் பயன் பெறுவதற்கு, இவ்விழாவிற்கு எழுந்தருளிச் சிறப்பிக்குமாறு மனம், மொழி, மெய்களால் வணங்கி வேண்டுகிறோம்.
சிவனடியார் திருக்கூட்டம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1