புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா சொன்ன பாடம்!
Page 1 of 1 •
பள்ளி முடிந்து பிள்ளைகள் வீடு நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தனர். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஆனந்தியோ அன்னநடை போட்டுக் கொண்டிருந்தாள். மற்ற மாணவிகளுக்கெல்லாம் வீட்டிற்குப் போவது சந்தோஷமான சமாச்சாரம். ஆனால், ஆனந்திக்கோ வீட்டை நினைத்தால் வேதனை வந்து விடும்.
ஆனந்தி படிப்பில் ஆர்வமுள்ளவள். அதனால்தான் அதிக மதிப்பெண் எடுத்து வருகிறாள். ஆனால், பள்ளியை விட்டு வீட்டிற்கு சென்றாலோ அவளது அம்மா வீட்டு வேலை செய்யச் சொல்லி அவளை பாடாய்ப்படுத்தி விடுவார்.
விலங்கியல் ஆசிரியை இன்று வீட்டில் வைத்து பிராக்டிக்கல் நோட்டில் இதயத்தின் நீள்வெட்டுத் தோற்றத்தைப் படம் வரைந்து பாகங்களை குறித்து வரச் சொல்லியிருந்தார். படம் தெளிவாகவும், எழுத்து அழகாகவும் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் வேறு போட்டிருந்தார்.
ஆனந்திக்கு படிப்பு வரும் அளவிற்குப் படம் வரைய வராது. ""வெள்ளைத் தாளில் படத்தைப் போட்டுப் போட்டுப் பார்த்து கை திருந்திய பின்தான் நோட்டில் அதனை வரைய முடியும். படம் வரைந்து பார்க்க வீட்டில் நேரம் வேண்டுமே! அம்மா வீட்டு வேலையை செய்யச் சொல்லி என்னை வாட்டி எடுத்துடுவாங்களே!'' என்று மனதிற்குள் எண்ணியபடியே வீடு வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்த தாய் தமயந்தி திட்ட ஆரம்பித்து விட்டார்.
""ஏண்டி... ஆனந்தி, பள்ளி விட்டு மத்த பிள்ளைகளெல்லாம் எந்நேரமே வந்துட்டாங்க. உனக்கு ஏண்டி இவ்வளவு நேரம். நேரத்தோடு வந்தா வீட்டு வேலையை சீக்கிரம் பார்த்துட்டு நீ படிக்கலாமே! சோம்பேறியா இருக்கிற உன்னை மேய்க்கறதுக்குள்ளே நான் படுற பாடு இருக்கே...'' என்று சலித்துக் கொண்டார் தாய்.
தாய் சொன்ன வார்த்தையால் மனதில் சங்கடப்பட்டுப் போனாள் ஆனந்தி. அம்மா சொல்லுவதற்கெல்லாம் இதுநாள் வரை பொறுமையாகவே இருந்தவள் இன்று பொங்கி எழ ஆரம்பித்து விட்டாள்.
""அம்மா... படிக்கறது என் வேலை. வீட்டு வேலை பாக்கறது உன் வேலை. நீ பார்க்க வேண்டிய வேலையை என்னை பார்க்கச் சொல்றீயே. நான் போட வேண்டிய படத்தை எனக்கு நீ போட்டு தருவியா? எனக்கு படிப்புதான் முக்கியம். இனிமே நான் எந்த வீட்டு வேலையுமே செய்யப் போறதில்லே'' கோபப்பட்டாள் ஆனந்தி.
""ஏண்டி... உன்னை நான் எந்நேரமுமா வேலை வாங்கறேன். காலையிலே ஒரு மணி நேரம், மாலையிலே ஒரு மணி நேரந்தானே வேலை வாங்கறேன்.''
""இப்படி நீ வீட்டு வேலை வாங்கினா என் படிப்பு பாழாகிடாதா? ஒண்ணு என்னை படிக்கவிடு. படிப்பை விட உனக்கு வீட்டு வேலைதான் முக்கியம்னா என் படிப்பை நிறுத்திடு. நான் வீட்டிலேயே இருந்திடுறேன்.''
""ஏண்டி... பெரிய பெண்ணாகிட்டோமேனு பெத்த தாயையே எதிர்த்து பேச ஆரம்பிச்சுட்டியா?''
""பின்ன என்னம்மா... படிக்கற என்னை சதா வேலை வாங்கிக்கிட்டிருந்தேன்னா என்னால நல்லா படிக்க முடியுமா?''
""ஆனந்தி... கெட்டிக்காரப்புள்ளே என்ன வேலை பார்த்தாலும் நல்லாவும் படிச்சுடுவா. சோம்பேறிதனமானவாதான் நல்லாவும் படிக்க மாட்டா... ஒழுங்காகவும் வேலை செய்யா மாட்டா. உன்னைக் கெட்டிக்காரியா ஆக்க ஆசைபடறேன்.''
""அதுக்காக இந்தச் சின்ன வயசிலே நான் வீட்டு வேலைய பார்க்கணுமா? என் படிப்பு கெட்டுடாது.''
""ஆனந்தி... உனக்கு விளையாட்டு பருவம் முடிஞ்சி இப்போ விவரம் தெரியற பருவம் வந்திடுச்சு. அதனாலதான் கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்க. நீ பொண்ணா பொறந்திட்டியே. அதனாலதான் புத்திமதி சொல்ல வேண்டியிருக்கு. வீட்டை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்குத்தான் பொறுப்பு அதிகம்.''
""அது எப்படிம்மா?''
""ஆனந்தி... எனக்கு உடம்புக்கு முடியாம நான் ரெண்டு நாள் படுத்த போது நீங்க எப்படியெல்லாம் சங்கடப்பட்டீங்க? சரியா சாப்பிட முடியாம... நேரத்துக்கு நீ பள்ளிக்குப் போக முடியாம... அழுக்குத் துணியெல்லாம் அப்படி அப்படியே கிடக்க... எந்த வேலையும் பார்க்க முடியாம... போட்டது போட்டபடியே கிடந்ததே, நினைவிருக்கா?''
""நீயில்லாம நாங்க சங்கடப்பட்டது நிஜம்தான். அதுக்காக இப்பவே நான் வீட்டு வேலை பார்க்கணுமா?''
""ஆமாம். இப்பவே நீ வீட்டு வேலைகளை படிச்சுக்கிட்டாதான் எனக்குக் கொஞ்சம் வேலை பளு குறையும். உன்னுடைய எதிர்காலத்துக்கும் அது பிரயோசனமா இருக்கும்.''
""படிக்கவும் செய்யணும் வேலைப் பார்க்கவும் செய்யணும்னா எப்படிம்மா?''
""இந்த வயசிலே ரெண்டுமே முடியும். அறிவு பலம் பெற படிக்கணும். உடல் நலம் பெற உழைக்கணும். அதுதான் உன் எதிர்காலத்தை சிறப்படைய செய்யும். அதற்குதான் உனக்கு நான் இப்படி பயிற்சிக் கொடுக்கிறேன். வீட்டு வேலை தெரிஞ்சுக்கிட்டா தனியா நிக்கலாம்.''
""அதனாலதான் இரண்டிலுமே உனக்கு நான் பயிற்சிக் கொடுக்கிறேன். ஆணைவிட பெண்ணுக்கு பொறுப்பு அதிகம் என்கிறதாலேதான், நான் உனக்கு கொடுக்குற பயிற்சியை கொடுமையா நினைச்சிட்டியே. பெத்த தாய் தன் பெண்ணை கொடுமைப் படுத்துவாளா? பெத்தவங்க எது சொன்னாலும் அது பிள்ளைங்களோட முன்னேற்றத்திற்கு.
""நீ நல்லா வாழணும். நல்ல பேர் எடுக்கணுமுன்னுதான் இத்தனையும் செய்யறேன். என்னை நீ விரோதியா நினைச்சுக்கிட்டியே. பெத்தவங்க பிள்ளையை கண்டிக்கிறது தப்பா... நீ சொல்லு'' என்று கேட்டார் தமயந்தி.
""இல்லம்மா... நான் பேசுனதுதான் தப்பு. நீங்க என்னை கொடுமைப்படுத்துறதா நான் நினைச்சதுதான் தப்பு. பெத்த தாயையே தப்பா நினைச்சது நான் செய்த மிகப் பெரிய தப்பும்மா.''
""கல்வி பாடத்தை ஆசிரியர் நடத்துவார். வீட்டுப் பாடத்தை அம்மாதான் நடத்துவார்னு இப்போ நல்லாவே நான் புரிஞ்சுக்கிட்டேன். பெத்தவங்களோட எந்தச் செயலிலும் பிள்ளைங்களோட நலம் இருக்கும்னு இப்போ நான் நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன் அம்மா. இனிமே நான் நல்லா படிக்கவும் செய்வேன். வீட்டு வேலைகளை தெரிஞ்சு உழைக்கவும் செய்வேன் அம்மா'' என்று சொன்ன மகளை அரவணைத்துக் கொண்டாள் தாய் தமயந்தி.
மாசு. சௌந்தரராசன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
நல்ல சமூக நலம் மிக்க கதை அண்ணா.
தங்கைகள் இதை பின் பற்றினால் சரி.
தங்கைகள் இதை பின் பற்றினால் சரி.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1