புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
4 Posts - 14%
heezulia
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
2 Posts - 7%
Raji@123
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
8 Posts - 2%
prajai
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
4 Posts - 1%
mruthun
சோளக் கொல்லை பொம்மை! Poll_c10சோளக் கொல்லை பொம்மை! Poll_m10சோளக் கொல்லை பொம்மை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோளக் கொல்லை பொம்மை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 5:56 am

புலியூர் ஓர் அழகிய சின்னஞ்சிறிய கிராமம். இயற்கை அன்னையின் கருணைப் பார்வையில், அந்த ஊர் நில வளம், நீர் வளம், மலை வளம் என அபரிமிதமான வளங்களைப் பெற்றிருந்தது. அங்கு மருதமுத்து என்ற விவசாயி ஏராளமான நில, புலன்களோடு வசதியாக வாழ்ந்து வந்தான்.

இதனால், பச்சைப் பசேல் வயல்வெளிகளுக்கும், அங்கு இரை தேடி வரும் குருவி, பறவைகளுக்கும் பஞ்சமே இல்லை. மருதமுத்துக்கு வாயில்லா ஜீவன்கள் மேல் கொள்ளை ஆசை. தன் வீட்டிலேயே செல்லப் பிராணிகளான கிளி, பூனை, "டைகர்' என்கிற நாய், கோழி, முயல் ஆகியவற்றை வளர்த்து வந்தான்.

அதே பண்ணையில் ஒரு பூனைக் குடும்பமும் சந்தோஷமாய் வாழ்ந்து வந்தது. தாய், தகப்பன், இரண்டு குட்டிகள் என அந்தப் பூனைக் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர். மூத்தக் குட்டியின் பெயர் வனராஜா. அதற்கு எடுத்ததற்கெல்லாம் கோபம் "பொசு'க்கென்று வந்து விடும். பெற்றோரின் சொல் கேட்கும் வழக்கமே கிடையாது.

தான் சொன்னதையே சாதிக்க வேண்டும் என்று பிடிவாதமாய் வம்பு செய்யும். தானே எல்லா விஷயமும் தெரிந்த மேதாவி என்று சுயதம்பட்டமும் அடித்துக் கொள்ளும்.

இதுபோக, கிடைத்ததைக் கொண்டு திருப்திபடும் வழக்கமே அதனிடம் இல்லை. ஓயாமல் பக்கத்து வீடுகளின் சமையல் வாசத்தையே மோப்பம் பிடித்து, அந்தப் பொருட்களை திருடித் தின்ன சுற்றிச் சுற்றி வரும். ஆனால், ஆட்கள் நடமாட்டம் இருந்துக் கொண்டே இருப்பதால், அதன் அற்ப எண்ணம் ஒருபோதும் நிறைவேறியதே இல்லை.

இந்த நிலையில், திடீரென்று அதன் மனதில் ஒரு குரூர எண்ணம் உதித்தது. சின்னஞ்சிறு குருவிகளை கவ்விப் பிடித்துத் தின்றால், ருசியாக இருக்குமே என்று நினைத்து, அதற்கு ஒரு திட்டமும் தீட்டியது. அதன்படி, பெற்றோரிடம் கூட சொல்லிக் கொள்ளாமல், நைசாக வீட்டை விட்டு வெளியேறியது. ஒளிந்து, ஒளிந்து வயல் வெளியை சென்றடைந்தது.

அங்கே அது கண்ட காட்சி.

""அடடா! எத்தனை வித, விதமான குருவிகள். தினம் ஒன்று, இரண்டு என்று பிடித்துத் தின்றாலும், வருஷக் கணக்கில் விருந்தாய் ஜமாய்க்கலாம்'' என்று நினைத்தது. மறுகணமே, நாக்கில் எச்சில் ஊறியது. உடனே, குருவிகளை எப்படி எளிதாய் பிடிப்பது? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டது.

அப் போது எதேச்சையாக அதன் பார்வையில் தட்டுப்பட்டது சோளக் கொல்லை பொம்மை ஒன்று. அசல் மனிதனே கையை விரித்து நிற்பது மாதிரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனுள் ஒளிந்து கொண்டால் எளிதில் குருவிகளைப் பிடித்து விடலாம் என்று தோன்றியது. சற்றும் தாமதிக்காமல் ஓட்டமாய் ஓடிப் போய் அதற்குள் நுழைந்துக் கொண்டது.

இப் போது தன் குரலை மாற்றிக் கொண்டு, பொம்மை பேசுவது மாதிரி பேச ஆரம்பித்தது. ÷""குருவிகளே! பறவைகளே இன்று முதல் நான் உங்கள் நண்பன். நீங்கள் தானியங்களைத் திண்பதற்கு நான் இடைஞ்சல் செய்யமாட்டேன். தாரளமாக தானியங்களை சேகரித்து, என் சட்டைப் பைகளில் நிரப்புங்கள். பசி வந்த வேளைகளில் அலைந்து திரியாமல் "ஜம்' என்று என் பையில் உள்ள தானியங்களை பசியாறி இளைப்பாறுங்கள்'' என்று இரண்டு கைகளையும் ஆட்டி, ஆட்டி அழைத்தது.

இதைப் பார்த்த குருவிகளும், ""காவல்காரன் மனம் திருந்தி அழைக்கிறான். மறுக்க வேண்டாம்'' என்று அசட்டுத்தனமாய் நம்பி விட்டன. தாங்க முடியாத சந்தோஷத்துடன், வேக வேகமாய் பறந்து போய் பொம்மை மேல் உட்கார்ந்து, தாவித் தாவி விளையாட ஆரம்பித்தன. உள்ளே மறைந்திருக்கும் ஆபத்தை உணராமல், தீர யோசிக்காமல், கவலையின்றி இருந்தன குருவிகள்.

ஒன்றிரண்டு நாட்களில் பூனை தன் திருட்டுப் புத்தியைக் காட்ட ஆரம்பித்தது. ஓசைப் படாமல் ஒவ்வொரு குருவியாய் பிடித்து, சுவைக்க ஆரம்பித்தது. கொஞ்ச நாட்களிலேயே குருவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய ஆரம்பித்தது. திடீர் திடீரென்று தன் சொந்த பந்தங்கள் காணாமல் போவது குறித்து, தாமதமாகத்தான் குருவிகள் உணர ஆரம்பித்தன. காணாமல் போனவர்களை நினைத்து கவலைப்பட்டு கண்ணீர் வடித்தன. ஆனாலும், பூனை சாமர்த்தியமாக தன் திருட்டுத்தனத்தை தொடர்ந்துக் கொண்டுதான் இருந்தது.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போவதை உணர்ந்தன குருவிகள். உடனடியாக கூடி தீவிரமாய் ஆலோசிக்கத் தொடங்கின. ஒரே ஒரு புத்திசாலி கிழட்டுக் குருவிதான் உன்னிப்பாக நிலைமையை ஆராய்ந்து பார்த்து, கன கச்சிதமாக காரணத்தைச் சொல்லியது.

அதாவது, தமது புதிய நண்பன் சோளக் கொல்லை பொம்மையுடன் நட்பு சேர்ந்த பிறகுதான் இந்த விபரீதம் நடக்க ஆரம்பித்தது என்று. உடனே மற்ற குருவிகளும் இதை "சரி' என்று ஆமோதித்தன. இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்றும் அடுத்தக்கட்ட யோசனையை ஆரம்பித்தன.

பொம்மையின் நடவடிக்கைகளை கண்காணிக்க மின்மினிப் பூச்சியை பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அன்றே, இருட்ட ஆரம்பித்ததும் செயலிலும் இறங்கி விட்டன மின்மினிப் பூச்சிகள்.

பொம்மைக்கு சற்று தள்ளி அதைக் கண்காணித்த படி பறந்துக் கொண்டிருந்தன அவைகள். இப்போது முழுக்க வெளிச்சமெல்லாம் மறைந்து ஒரே கும்மிருட்டாய் மாறியிருந்தது. இனி தன்னை யாருமே பார்க்க வாய்ப்பில்லை என்று தப்புக் கணக்கு போட்டபடி, வெளியே தாவிக் குதித்தது வனராஜா பூனை. ஓட்டமாய் ஊருக்குள் ஓடிப் போனது.

இதனைத் துள்ளியமாய்க் கண்டுபிடித்து விட்டன மின்மினிப் பூச்சிகள். சற்றும் தாமதிக்காமல் நடவடிக்கையில் இறங்கின. இரவோடு, இரவாக கூட்டப்பட்ட பறவைகள் கூட்டத்தில், தங்களது எதிரி பூனைதான் என்று துல்லியமாய் அடையாளம் சொல்லின. அவ்வளவுதான். உடனடியாக, பூனையைச் சமாளிக்க, அதிரடி நடவடிக்கை எடுக்க, மருதமுத்துவின் வீட்டில் இருக்கும் நாயான டைகரை அழைப்பது என முடிவு செய்தன.

ம ருதமுத்து வீடு. நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் கவனமாய் கேட்டுக் கொண்ட டைகர், தன் பறவை நண்பர்களின் மனக் கவலையை இரண்டே நாட்களில் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தது. தங்கள் திட்டம் வெளியாகி பூனை தப்பி விடாமல் இருக்க, ஒரு யோசனையையும் சொல்லி அனுப்பியது. அதற்கும் "சரி' என்று சம்மதித்தன பறவைகள்.

இவ் வாறு டைகருடன் ஏற்பட்ட உடன்பாடு எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், எப்போதும் போல் மறுநாள் காலையில், குருவிகள் பறந்து போய் பொம்மை மேல் உட்கார்ந்தன.

வனராஜா பூனையும், குருவிகளை அக்கறையுடன் நலம் விசாரிப்பது மாதிரி தன் கபட நாடகத்தைத் தொடர்ந்தது. குருவிகள் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஒரே ஒரு மைனா மட்டும் சத்தமாக, ""நண்பனே! நாளையும் நீ அவசியம் இங்கேயே இருந்து, எங்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். உன்னால் முடியுமா?'' என்றது.

சற்றும் தாமதிக்காத வனராஜா, ""நண்பர்களே! உங்கள் நட்புக்காக நான் என் இனிய உயிரைக் கூட தரத் தயாராக இருக்கிறேன்'' என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டது.

""அப்படியானால், நாளை எங்கள் புது விருந்தினருடன் உன்னைச் சந்திக்கிறோம்'' என்று சொல்லிவிட்டு, "விர்'ரெனக் கிளம்பி விண்ணில் மறைந்தன.

மறு நாள், பொழுது விடிந்து, விடியாமல் இருக்கும் போதே வனராஜா ஓட்டமாய் ஓடி வந்து, பொம்மைக்குள் புகுந்துக் கொண்டது. புதிய விருந்தாளியின் வரவை நினைத்து, நாக்கை சப்பு கொட்டிக் கொண்டது.

சொல்லி வைத்தது மாதிரி, கோபம் கொப்பளிக்க, ரத்தச் சிவப்பில் மாறியிருந்த கண்களை உருட்டியபடி, குருவிகள் கூட்டம் புடைசூழ டைகர் நாய் கம்பீரமுடன், பொம்மையின் முன்னால் வந்து நின்றது.

உ டனே மைனா ஒன்று, உள்ளே பூனை வந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்து, ""நண்பரே! இதோ எங்கள் புது விருந்தாளியை அழைத்து வந்திருக்கிறோம் உம்மிடம் காட்டுவதற்காக'' என்று சொல்லி முடித்ததும், பூனையும் தன் பங்குக்கு, ""பார்த்தேன், பார்த்தேன்'' என்றது நாக்கு குழறியபடியே.

கை, கால் உதற பயத்தில் வார்த்தைகள் பாதி மட்டுமே வெளி வந்தது. எப்படி இந்த டைகர் பயலிடமிருந்து உயிர் தப்பி ஓடுவது என்பதையே சீரியஸாக இப்போது நினைக்க ஆரம்பித்திருந்தது.

சில விநாடிகள்தான் கடந்திருக்கும். ஒரு குருவி, டைகர் பாய்வதற்கு ஏற்றவாறு, சிக்னல் கொடுக்கும் வகையில், "ரெடி! ஒன், டூ, த்ரீ' என்று உரக்கச் சொல்லி முடிந்தது. அடுத்த விநாடியே தன் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி, ஆக்ரோஷத்துடன் பொம்மை மேல் பாய்ந்தது டைகர்.

""ஐயோ! அம்மா செத்தேன்'' என்று உரத்தக் குரலில், மரண ஓலம் எழுப்பிய படி, படுகாயம் அடைந்து, வெளியே விழுந்தது வனராஜா பூனை.

உ யிரைக் காப்பாற்றி ஆக வேண்டுமே என்ற கவலையில் தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டமெடுத்தது பூனை. அன்று முதல் குருவிகள் எந்தவிதமான தொந்தரவு, பயம் இல்லாமல் சந்தோஷமாய் ஆடிப்பாடி திரிய ஆரம்பித்தன. இந்த சம்பவத்திற்குப் பின், எதையுமே தீர ஆலோசித்தே செயலில் இறங்கின குருவிகள்!

*****
வெ.க. நவீன் பிரசன்னா




சோளக் கொல்லை பொம்மை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 10:26 am

படிப்பினை தரக்கூடிய ஒரு கதை நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Apr 29, 2010 11:17 am

சபீர் wrote:படிப்பினை தரக்கூடிய ஒரு கதை நன்றி நன்றி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக