புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#254883- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
First topic message reminder :
உலகிற்கு வெளிச்சம்
வான் நிலா
எங்கள் ஈகரைக்கு வெளிச்சம்
எங்கள் கலை நிலா
நீ என்றும் வாடாத நிலா
எங்கள் உள்ளத்தில்
ஆழமான இடத்தைப் பிடித்த
அன்பு நிலா ஈகரைக்கு
உன் பணி இன்னும் இன்னும்
சிறக்க வைக்கும் வண்ண நிலா
எங்களைச் சிந்திக்க வைக்கும்
வளர் நிலா
நீ நலமோடு பல சாதைனைகள்
படைக்க வாழ்த்தும் உள்ளம்
அன்புடன் அப்புகுட்டி.
உலகிற்கு வெளிச்சம்
வான் நிலா
எங்கள் ஈகரைக்கு வெளிச்சம்
எங்கள் கலை நிலா
நீ என்றும் வாடாத நிலா
எங்கள் உள்ளத்தில்
ஆழமான இடத்தைப் பிடித்த
அன்பு நிலா ஈகரைக்கு
உன் பணி இன்னும் இன்னும்
சிறக்க வைக்கும் வண்ண நிலா
எங்களைச் சிந்திக்க வைக்கும்
வளர் நிலா
நீ நலமோடு பல சாதைனைகள்
படைக்க வாழ்த்தும் உள்ளம்
அன்புடன் அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255149சொல்லுக்கு கவி கண்டாய், இனிய
இல்லுக்கு கவி கண்டாய், வெற்றுப்
புல்லுக்குக் கவி கண்டாய், வலிய
கல்லுக்கும் கவி கண்டாய்..
நின் கவிகள்,
இடையறாது
கருப்பு மேகத்தால் பொழியும் நீர்
நெருப்பு கோளத்தால் விளையும் பயிர்
உறுப்பு வீரத்தால் விளையும் வெற்றி
இதய ஈரத்தால் கனியும் அன்பு..
என்று விரிந்தன.. கணக்கின்றி
மன்னும் விருட்சமாய் வளரவும்
இன்னும் வசந்தமாய் பொழியவும்
வாழ்த்துக்கள்..தூவுகின்றேன்!!
தேனினும் இனிய என் தோழன் கலைநிலா இன்னும் எண்ணற்ற சாதனை புரிந்து, ஈகரை உறவுகளின் உள்ளத்துள் உறைய வாழ்த்துக்கள்..
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255155கவிதைப்புயல் கலைநிலாக்கு வாழ்த்து...!
இம்மென்று சொன்னாலும் கவிதை - மனம்
உம்மென் றிருந்தாலும் ஓர் கவிதை...
நம்மை ஊக்குவிக்க கவிதை - நலம்
செமமைதர வாழ்த்தி நிற்க கவிதை...
கல்லைக் கண்டாலும் கவிதை - வன்
சொல்லைக்கேட்டாலும் கவிதை...
நல்லவை யாயினும் கவிதை - கடும்
அல்லவையாயினும் கவிதை...
பழமது கண்டாலும் கவிதை - தொண்டு
கிழமதைக் கண்டாலும் நல்கவிதை...
வழமையாய் வாழ்த்திடினும் கவிதை - உழவன்
பெருமையைச் சொல்லவும் ஓர்கவிதை..
தத்துவம் என்றாலும் கவிதை - வாழ்க்கைச்
சத்தியம் சொல்லவும் பிறந்திடும் கவிதை...
மத்தினைக் கண்டாலும் கவிதை -சிறு
நத்தையைக் கண்டாலும் கவிதை..
எத்தனை கவிதையடா ஈகரை கடலினில்
மொத்தமும் முத்தாய் இவனது கவிதை...
அத்தனை வரிகளும் தேனாம் - சிப்பி
முத்தனை இனியதாம் காண்பீர்...
என்னை மயக்கினன் கவிதையில் - என்றும்
தன்னை அடக்கினன் கவிதையுள் வண்டாய்..
உன்னையும் ஈர்த்திட எத்தனம் தினம் தினம்
அன்னவன் வாழிய வாழ்த்துவேன் இக்கணம்...
என்னை வியக்க வைக்க ஈகரையில் வந்தவனே..
உன்னை வாழ்த்தினேன் அன்னையாய் நானும்...!
அன்புடன்
அன்புத்தோழன்
கலை
இம்மென்று சொன்னாலும் கவிதை - மனம்
உம்மென் றிருந்தாலும் ஓர் கவிதை...
நம்மை ஊக்குவிக்க கவிதை - நலம்
செமமைதர வாழ்த்தி நிற்க கவிதை...
கல்லைக் கண்டாலும் கவிதை - வன்
சொல்லைக்கேட்டாலும் கவிதை...
நல்லவை யாயினும் கவிதை - கடும்
அல்லவையாயினும் கவிதை...
பழமது கண்டாலும் கவிதை - தொண்டு
கிழமதைக் கண்டாலும் நல்கவிதை...
வழமையாய் வாழ்த்திடினும் கவிதை - உழவன்
பெருமையைச் சொல்லவும் ஓர்கவிதை..
தத்துவம் என்றாலும் கவிதை - வாழ்க்கைச்
சத்தியம் சொல்லவும் பிறந்திடும் கவிதை...
மத்தினைக் கண்டாலும் கவிதை -சிறு
நத்தையைக் கண்டாலும் கவிதை..
எத்தனை கவிதையடா ஈகரை கடலினில்
மொத்தமும் முத்தாய் இவனது கவிதை...
அத்தனை வரிகளும் தேனாம் - சிப்பி
முத்தனை இனியதாம் காண்பீர்...
என்னை மயக்கினன் கவிதையில் - என்றும்
தன்னை அடக்கினன் கவிதையுள் வண்டாய்..
உன்னையும் ஈர்த்திட எத்தனம் தினம் தினம்
அன்னவன் வாழிய வாழ்த்துவேன் இக்கணம்...
என்னை வியக்க வைக்க ஈகரையில் வந்தவனே..
உன்னை வாழ்த்தினேன் அன்னையாய் நானும்...!
அன்புடன்
அன்புத்தோழன்
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255205- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
ரிபாஸ் wrote:உங்கள்கவிதை ஏராளம் அதில் உங்கள் பாசம் அதைவிட அதிகம் கலைமூன் ஜி மேலும் மேலும் பல்லாயிரம்களை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
நன்றி,நண்பா .உங்கள் வாழ்த்துக்கு ..
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255207- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
ஹாசிம் wrote:
- Spoiler:
அருமை நண்பா
என் உள்ளத்தின்
ஆழத்தில் தேடினேன்
உம்மை வாழ்த்த
வரிகள் கிடைக்குமா என்று
எம் ஊரில்(ஈகரை)
உள்ளவரெல்லாம்
உம்மை வாழ்த்த
போட்டியிடுவதால்
நான் வாழ்த்த
சொல் இன்றி
பரிதவிக்கிறேன்..
நீ எம் தமிழ் சமுத்திரத்தில்
உன்னால் முடியுமட்டும் நீந்தி
அழகான சொல் எனும்
முத்தெடுத்து கவி மாலையில்
பதிக்கிறாய் ஆதலால்
உன் ஆழம் வரை
நீந்திப்பார்த்தேன்
திரும்பிவிட்டேன்
நீ காண்பதெல்லாம்
கவிதையவதால்
நான் காண்பதெல்லாம்
அற்பமாகிறது....
இன்னும் தேடுகிறேன்
உன்னை வாழ்த்த
வரிகளின்றி அலைகிறேன்..
தொடரட்டும் உன்பணி
தொடர்கிறேன் நிற்கும்வரை
வாழ்க நலமுடன்
மகிழ்ந்து வாழ்த்துகிறேன்
உண்டோடு என்னை இணைத்துவிட்டு
பின்னால் வார்த்தைகள் எதற்கு நண்பா ?
உன் உள்ளத்தில் இடம் தந்தது போதும் நண்பா .நன்றி தோழரே!
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255209- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
ஈகரையின் தோழர்களின் ஒருவரும் ,
என்னை அறிந்தவரும் தெரிந்தவருமான உங்களின் வாழ்த்துக்கு நன்றி தோழரே...
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255212- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
mohan-தாஸ் wrote:மிகவும் அருமையான கவிதகளை கொடுத்து மனதிற்கு சந்தோசத்தை வழங்கி கொண்டிருக்கும் நண்பன் கலைமூன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் கவிதைகளை எதிர் பார்தவனாக...நன்றி வாழ்த்துக்கள்
எனது கவிதைக்கு படம் தந்து ,ஊக்கம் தரும் ஊக்க மருந்தே ,ஊக்கமான வாழ்த்துக்கள் எனக்கு விருந்தே .நன்றி நன்றி நண்பா ...
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255265- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
kalaimoon70 wrote:அப்புகுட்டி wrote:
உலகிற்கு வெளிச்சம்
வான் நிலா
எங்கள் ஈகரைக்கு வெளிச்சம்
எங்கள் கலை நிலா
நீ என்றும் வாடாத நிலா
எங்கள் உள்ளத்தில்
ஆழமான இடத்தைப் பிடித்த
அன்பு நிலா ஈகரைக்கு
உன் பணி இன்னும் இன்னும்
சிறக்க வைக்கும் வண்ண நிலா
எங்களைச் சிந்திக்க வைக்கும்
வளர் நிலா
நீ நலமோடு பல சாதைனைகள்
படைக்க வாழ்த்தும் உள்ளம்
அன்புடன் அப்புகுட்டி.
வாழ்த்து சொல்வதிலும்,பாராட்டுவதிலும் ,முந்திக்கொள்ளும் என் இனிய தோழரே!உங்கள் அன்புக்கு என்றும் நன்றி கடன்பட்டவனே!நன்றி..நன்றி ....நன்றி தோழரே .
உங்களை வாழ்துவதற்க்கு கிடைத்த சந்தர்ப்பம் நான் மகிழ்கிறேன் மாஸ்டர்
இன்னும் இன்னும் வாழ்த்த சந்தர்ப்பம் கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன் மாஸ்டர் என்றும் வாழ்க வளமுடன் நன்றி அன்புடன்
அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#0- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 2000பதிவுகள் தாண்டும் எங்கள் அன்பு மஞ்சு அக்காவை வாழ்த்துவோம்...
» 6000 பதிவுகளை கடந்த எங்கள் ஈகரையின் சிங்கம் சபீரை வாழ்த்துவோம் வாங்க
» 8,000 பதிவுகளை எட்டிய ஈகரையின் ஒரே நிலா எழுச்சிக் கவிஞர் கலை நிலாவை வாழ்த்துவோம்........
» 1000பதிவுகளைத் தாண்டும் அன்பு நவீனை வாழ்த்துவோம்
» 6000 பதிவுகளை கடந்த எங்கள் ஈகரை புரட்சி தலைவன் சம்சுடீனை வாழ்த்தலாம் வாங்க

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4