புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_m10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10 
92 Posts - 74%
heezulia
என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_m10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_m10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_m10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_m10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_m10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_m10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_m10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mruthun
என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_m10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_m10என் காதலி தோழியானாள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதலி தோழியானாள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Apr 27, 2010 5:18 pm

First topic message reminder :

காகிதத்தில் பொய் எழுதி
கனவுகளில் பல மிதந்து
முயற்சியின்றி எனை மறந்து
மூடனாக திரிந்த போது ...
என் காதலி தோழி ஆனாள்.
கனவுகளில் மெய்யுட்டி ,
காலத்தின் பால் உயிர் ஊட்டி,
அன்பினிலே இல்லம் செய்து
அரியணையில் அமர்த்திடுவாள் என்றிருக்க

கனவெல்லாம் தூசி தட்டி,
கடமையினை முறை செய்து
நினைவுகளை நேர்படுத்தி ,
நிகழ் காலம் நினைக்க செய்து
என் காதலி ஆசான் ஆனாள்.

தாய் போன்று அன்பு செய்து
தவறினை மிகத் திட்டி
தளர்ந்த போது தோள் தந்து ,
தைரியம் பல சொல்லி
என் காதலி தாய் ஆனாள்.
என் காதல் புறந்தள்ளி ,
நான் வளர வழி தந்து ,
நல்லதோர் உலகம் செய்தாள்.
என் காதலி தோழியானாள்

--
சுப்பிரமணியன்.நா

www.tamilanmanian.wordpress.com


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 27, 2010 11:31 pm

priyatharshi wrote:அதிரடியாக உங்கள் ஆட்டத்தை ஈகரையில் ஆரம்பித்துள்ளீர்கள்,
ஒவ்வொரு பதிவுக்கும் அரங்கு நிறைந்த ஆவலர்கள் , aduththa பதிவை எதிர் பார்த்த வண்ணம் நாம் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
என் காதலி தோழியானாள் - Page 2 359383 என் காதலி தோழியானாள் - Page 2 359383



என் காதலி தோழியானாள் - Page 2 Aஎன் காதலி தோழியானாள் - Page 2 Aஎன் காதலி தோழியானாள் - Page 2 Tஎன் காதலி தோழியானாள் - Page 2 Hஎன் காதலி தோழியானாள் - Page 2 Iஎன் காதலி தோழியானாள் - Page 2 Rஎன் காதலி தோழியானாள் - Page 2 Aஎன் காதலி தோழியானாள் - Page 2 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 28, 2010 1:48 am

கலை wrote:நல்ல காதலி....

நல்ல மனைவியாகவும்

நல்ல மந்திரியாகவும்

நல்ல தோழியாகவும்

நல்ல வழிகாட்டியாகவும்

நல்ல ஆசானாகவும்

எல்லாவற்றுக்கும் மேல்

நல்ல தாயாகவும் அமைந்து விட்டால்....

உன்னைவிட அதிருஷ்டசாலி இவ்வுலகத்தில் இல்லை என்று அர்த்தம்..

அருமையான வரிகள் மணியன்.... என் காதலி தோழியானாள் - Page 2 678642
மகிழ்ச்சி மகிழ்ச்சி



என் காதலி தோழியானாள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 28, 2010 9:45 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என் காதலி தோழியானாள் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 28, 2010 9:46 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என் காதலி தோழியானாள் - Page 2 Logo12
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக