புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதலி தோழியானாள் Poll_c10என் காதலி தோழியானாள் Poll_m10என் காதலி தோழியானாள் Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
என் காதலி தோழியானாள் Poll_c10என் காதலி தோழியானாள் Poll_m10என் காதலி தோழியானாள் Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
என் காதலி தோழியானாள் Poll_c10என் காதலி தோழியானாள் Poll_m10என் காதலி தோழியானாள் Poll_c10 
1 Post - 13%
Barushree
என் காதலி தோழியானாள் Poll_c10என் காதலி தோழியானாள் Poll_m10என் காதலி தோழியானாள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதலி தோழியானாள் Poll_c10என் காதலி தோழியானாள் Poll_m10என் காதலி தோழியானாள் Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
என் காதலி தோழியானாள் Poll_c10என் காதலி தோழியானாள் Poll_m10என் காதலி தோழியானாள் Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
என் காதலி தோழியானாள் Poll_c10என் காதலி தோழியானாள் Poll_m10என் காதலி தோழியானாள் Poll_c10 
2 Posts - 3%
prajai
என் காதலி தோழியானாள் Poll_c10என் காதலி தோழியானாள் Poll_m10என் காதலி தோழியானாள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
என் காதலி தோழியானாள் Poll_c10என் காதலி தோழியானாள் Poll_m10என் காதலி தோழியானாள் Poll_c10 
2 Posts - 3%
Shivanya
என் காதலி தோழியானாள் Poll_c10என் காதலி தோழியானாள் Poll_m10என் காதலி தோழியானாள் Poll_c10 
1 Post - 1%
Barushree
என் காதலி தோழியானாள் Poll_c10என் காதலி தோழியானாள் Poll_m10என் காதலி தோழியானாள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
என் காதலி தோழியானாள் Poll_c10என் காதலி தோழியானாள் Poll_m10என் காதலி தோழியானாள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதலி தோழியானாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Apr 27, 2010 5:18 pm

காகிதத்தில் பொய் எழுதி
கனவுகளில் பல மிதந்து
முயற்சியின்றி எனை மறந்து
மூடனாக திரிந்த போது ...
என் காதலி தோழி ஆனாள்.
கனவுகளில் மெய்யுட்டி ,
காலத்தின் பால் உயிர் ஊட்டி,
அன்பினிலே இல்லம் செய்து
அரியணையில் அமர்த்திடுவாள் என்றிருக்க

கனவெல்லாம் தூசி தட்டி,
கடமையினை முறை செய்து
நினைவுகளை நேர்படுத்தி ,
நிகழ் காலம் நினைக்க செய்து
என் காதலி ஆசான் ஆனாள்.

தாய் போன்று அன்பு செய்து
தவறினை மிகத் திட்டி
தளர்ந்த போது தோள் தந்து ,
தைரியம் பல சொல்லி
என் காதலி தாய் ஆனாள்.
என் காதல் புறந்தள்ளி ,
நான் வளர வழி தந்து ,
நல்லதோர் உலகம் செய்தாள்.
என் காதலி தோழியானாள்

--
சுப்பிரமணியன்.நா

www.tamilanmanian.wordpress.com

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 27, 2010 5:56 pm

பதிவுக்கு நன்றி என் காதலி தோழியானாள் 677196 என் காதலி தோழியானாள் 677196 என் காதலி தோழியானாள் 677196



நேசமுடன் ஹாசிம்
என் காதலி தோழியானாள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 27, 2010 6:10 pm

என் காதலி தோழியானாள் 677196 என் காதலி தோழியானாள் 677196 என் காதலி தோழியானாள் 677196 என் காதலி தோழியானாள் 677196 என் காதலி தோழியானாள் 677196 என் காதலி தோழியானாள் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா என் காதலி தோழியானாள் 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 27, 2010 6:55 pm

நீங்கள் சோசாதா மணி அல்ல கலக்கல் மணி!

கவிதைகள் அனைத்தும் அருமை!



என் காதலி தோழியானாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Apr 27, 2010 6:58 pm

நன்றிகள் ...பல தளத்திற்கும் தங்களுக்கும் என் காதலி தோழியானாள் 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 27, 2010 7:30 pm

என் காதலி தோழியானாள் 677196 என் காதலி தோழியானாள் 677196

தோழியா? காதலியா? நீ யாரடி பெண்ணே?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 7:35 pm

நல்ல காதலி....

நல்ல மனைவியாகவும்

நல்ல மந்திரியாகவும்

நல்ல தோழியாகவும்

நல்ல வழிகாட்டியாகவும்

நல்ல ஆசானாகவும்

எல்லாவற்றுக்கும் மேல்

நல்ல தாயாகவும் அமைந்து விட்டால்....

உன்னைவிட அதிருஷ்டசாலி இவ்வுலகத்தில் இல்லை என்று அர்த்தம்..

அருமையான வரிகள் மணியன்.... என் காதலி தோழியானாள் 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 27, 2010 7:40 pm

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Apr 27, 2010 9:32 pm

அருமையான கவிதை, பதிவுக்கு நன்றி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Apr 27, 2010 9:46 pm

அதிரடியாக உங்கள் ஆட்டத்தை ஈகரையில் ஆரம்பித்துள்ளீர்கள்,
ஒவ்வொரு பதிவுக்கும் அரங்கு நிறைந்த ஆவலர்கள் , aduththa பதிவை எதிர் பார்த்த வண்ணம் நாம் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக