புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலின் வலி Poll_c10காதலின் வலி Poll_m10காதலின் வலி Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
காதலின் வலி Poll_c10காதலின் வலி Poll_m10காதலின் வலி Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
காதலின் வலி Poll_c10காதலின் வலி Poll_m10காதலின் வலி Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
காதலின் வலி Poll_c10காதலின் வலி Poll_m10காதலின் வலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலின் வலி Poll_c10காதலின் வலி Poll_m10காதலின் வலி Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
காதலின் வலி Poll_c10காதலின் வலி Poll_m10காதலின் வலி Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
காதலின் வலி Poll_c10காதலின் வலி Poll_m10காதலின் வலி Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
காதலின் வலி Poll_c10காதலின் வலி Poll_m10காதலின் வலி Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் வலி


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 27, 2010 11:23 am

காதலின் வலி
அன்பு செலுத்த அறிந்திருக்கவில்லை -
என் இதயம்
அவளை காணும் வரை

பழக தெரிந்திருக்கவில்லை -
நான்
அவளிடம் பழகும் வரை

பேச அறிந்திருக்கவில்லை -
நான்
அவள் என்னுடன் பேசும் வரை

சிரிக்க தெரியாது -
எனக்கு
அவள் சிரிப்பை காணும் வரை

நடக்க தெரியாது -
எனக்கு
அவளுடன் நடக்கத் தொடங்கும் வரை

காதலிக்க தெரிந்திருக்க வில்லை
நான்
அவளை காதலிக்கும் வரை

நான் அறிந்திருக்காததை
எல்லாம்
சொல்லி கொடுத்த அவள்
அவளை பிரிந்த பின்
அழுவது எப்படி என்று
சொல்லி கொடுக்க மறந்து விட்டாள்

அவள் பிரிவுக்கு பின்னும்
அழ தெரியாமல் தவிக்கிறது
என் இதயம்

ஆம் அவள் சென்று விட்டாள்
என்னை விட அவனிடம் - என்ன உயர்வு
கண்டுவிட்டாள்???
புரியாமல் தவிக்கிறேன்

கடலின் ஆழம் கூட
அவள் அறிந்திருக்கலாம்
அனால் என் இதயத்தில்
இருந்த அவள் மீதான காதலின் ஆழம் -
அவள் அறிந்திருக்கவில்லை

என் உயிர் காத்திருக்கும்
அவள் என் காதலை
அதன் ஆழத்தை அறிந்து வருவாள்
என்ற நம்பிக்கையில்
என் உடல் காத்திருக்குமா ???

என் இதயம் பிற காதலரின் இதயம்
போல நொறுங்கி விட வில்லை
காதலி பிரிந்தவுடன்
காரணம் -
அவள் இருப்பது என் இதயத்தில் அல்லவா?
நன்றி
வர்சன்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதலின் வலி Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 27, 2010 12:18 pm

அவள் பிரிவுக்கு பின்னும்
அழ தெரியாமல் தவிக்கிறது
என் இதயம்
வாவ் சூப்பர் நன்றி ரிபாஸ் மாப்ள





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Tue Apr 27, 2010 2:01 pm

அழகான காதல் கவிதை............. காதலின் வலி 677196 காதலின் வலி 678642

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 27, 2010 3:28 pm

காதலிக்க தெரிந்திருக்க வில்லை
நான்
அவளை காதலிக்கும் வரை காதலின் வலி 677196 காதலின் வலி 677196 காதலின் வலி 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா காதலின் வலி 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 27, 2010 3:38 pm

அழகான காதல் வலிகள் அருமை பகிர்வுக்கு நன்றி நண்பா காதலின் வலி 677196



நேசமுடன் ஹாசிம்
காதலின் வலி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Apr 27, 2010 3:42 pm

ஹாசிம் wrote:அழகான காதல் வலிகள் அருமை பகிர்வுக்கு நன்றி நண்பா காதலின் வலி 677196
காதலின் வலி 359383 காதலின் வலி 359383

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 27, 2010 4:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காதலின் வலி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 27, 2010 4:13 pm

அழகான காதல் வலிகள் அருமை பகிர்வுக்கு நன்றி நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி



காதலின் வலி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 27, 2010 4:47 pm

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் இதை எழுதியவருக்கும் போய் சேரட்டும் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதலின் வலி Logo12
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 01, 2010 1:39 pm

காதலின் வலி 677196 காதலின் வலி 677196 காதலின் வலி 677196

என்ன மாயம் செய்தாய் நீ
எனக்குள் காதல் தீ
வைத்தாய் நீ



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலின் வலி Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக