புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:10 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவர் ஓவியக் கலை
Page 1 of 1 •
உலகத்துக்கு உங்களின் கருத்துகளை தெளிவாகவும், எளிதாகவும் எடுத்துச் சொல்வதற்கு ஒரு வழி- தெருவோரச் சுவற்றில் ஓவியங்களுடன் எழுத்துகளைத் தீட்டுவது.
`கிராபிட்டி' என்ற இக்கலைக்கு உங்களுக்குத் தேவையெல்லாம் ஒரு வாளி வர்ணம், பிரஷ், பெரிய சுவர், புதுமையாகச் சிந்திக்கும் திறன் ஆகியவைதான்.
சமூகத்தின் கவனத்தைக் கவர்வதற்குத் தவறான வழியாக இது பரவலாகக் கருதப்பட்டாலும், இது ஒரு தெருவோரக் கலையாக உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது. தனிநபர் அல்லது குழுக்கள் இதில் ஈடுபடுகின்றனர்.
பொதுமக்களின் கவனத்தைக் கவர்வதற்கு சுவற்றில் தீட்டுவது பழங்காலத்திலேயே தொடங்கிவிட்டது. இத்தாலியின் பொம்பீயில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைக் காலச் சுவர்களில் இதுபோன்ற ஓவியங்களும், வாசகங்களும் தீட்டப்பட்டிருக்கின்றன.
நவீன சுவர் ஓவியக் கலை அமெரிக்காவின் நிïயார்க் நகரில் 1960-ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. அங்கு பல்வேறு குழுக்கள் தங்களின் எல்லைகளைக் குறிக்கவும், தங்கள் பகுதிச் செய்திகளை வெளியிடவும் சுவர்களைப் பயன்படுத்தினர்.
அமெரிக்காவில் அந்தக் கால ஓவியர்களான `டாக்கி 183', `டிரேசி 168' ஆகியோர் பாதாள ரெயில்களில் தங்களின் ஓவியங்களை பெரிய அளவில் தீட்டி வைத்தனர். `டாக்கி 183'-ன் சித்திரங்கள் பற்றி 1971-ம் ஆண்டில் ஒரு செய்தித் தாள் தொடர் கட்டுரைகளை வெளியிட அது மேலும் தீவிரமடைந்தது.
சுவர் ஓவியக் கலைஞர்கள், எழுத்தோவிய முறையில் தங்களின் கையெழுத்துடன் சுவரில் தீட்டத் தொடங்குகிறார்கள். அமெரிக்காவில் அவர்கள் பாதாள ரெயில் பாதைகளுக்குள் புகுந்து, `ஸ்பிரே பெயிண்டிங்' உபகரணங்களின் உதவியுடன் ரெயில் பெட்டிகளில் எழுத்துகளையும், ஓவியங்களையும் தீட்டி வைத்து விடுகிறார்கள். அதன்மூலம் அவர்களின் `கலை' பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தக் கலை வளர வளர, பல்வேறு சுவர் ஓவியக் கலைஞர்களும் தங்களின் தனித்தன்மையை வெளிக்காட்டும் வகையில் மேலும் மேலும் புதுமையான, சிக்கலான டிசைன்களை வரையத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால் அதிகாரிகள் இவற்றை மோசமான அத்துமீறலாகக் கருதுகின்றனர். எனவே இந்த ஓவியங்களை நகரச் சுவர்களில் இருந்தும், ரெயில் பெட்டிகளில் இருந்தும் உடனுக்குடன் அகற்றிவிடுகிறார்கள். அதேநேரத்தில், கலை வட்டாரத்தில் இவை மதிப்போடு பார்க்கப்படும் நிலையும் தொடங்கியிருக்கிறது. விடியோ கேம்களிலும், விளம்பரங்களிலும் இவை இடம்பெறத் தொடங்கிஇருக்கின்றன. `ஐபிஎம்' போன்ற பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களிலும் கூட இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளன.
தெருவோரச் சுவர்களில் ஓவியங்கள், வாசகங்கள் தீட்டுவது குற்றமா? அது, நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அதிகாரிகள் இவற்றை அத்துமீறல், இவை உடனுக்குடன் நீக்கப்பட வேண்டும், தடுக்கப்பட வேண்டும் என்கிறார்கள். சுவர் உரிமையாளர்களின் உரிய அனுமதியின்றி எழுதுவதும், வரைவதும் பல நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது.
மறுபுறம், இவை ஒருவர் தனது கருத்துகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிடுவதற்கான சிறந்த வழி, ஓவியக் கண்காட்சிகளிலும், அருங்காட்சியகங்களிலும் அடங்கிய ஓவியங்களை தெருக்களுக்குக் கொண்டுவரும் நல்ல வழி என்று இவை பற்றிக் கலை விமர்சகர்கள் கூறுகின்றனர். சில நாடுகளின் நகரங்களில் சுவர் ஓவியங்கள் தீட்டுவதற்கு என்றே தனிப் பகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1