புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_m10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10 
56 Posts - 73%
heezulia
அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_m10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_m10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_m10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_m10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10 
221 Posts - 75%
heezulia
அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_m10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_m10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_m10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_m10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_m10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
Barushree
அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_m10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_m10அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 27, 2010 6:55 am

திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி

திருமங்கலம், ஏப்.27- திருமங்கலம் அருகே நான்குவழிச்சாலையில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்களில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியாகினர்.

நான்கு வழிச்சாலை

திருமங்கலம் பகுதியில் உள்ள நான்குவழிச்சாலை வழியாக தென்மாவட்டங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. பெரிய அளவில் வளைவுகள் இல்லாத நிலையிலும் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். நேற்று நடந்த 2 விபத்துக்களில் 2 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் நடைபெற்ற விபத்துக்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்துக்கள் அனைத்துமே எதிரெதிரே வந்த வாகனங்கள் மோதி நடந்தவை அல்ல. ஒரே வழியில் செல்லும் வாகனங்கள் மோதிக்கொண்டது, அல்லது வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தான்.

அதிகாலை விபத்து

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ரசாயன பவுடர்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி கொல்கத்தா நோக்கி சென்றது. நேற்று அதிகாலை திருமங்கலம் 4 வழிச்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அதே சமயம், தென்காசியில் இருந்து காய்கறிகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி ஊட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.

உடல் நசுங்கி பலி

இந்த லாரி திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி பிரிவு என்ற இடத்தில் வந்த போது முன்னால் சென்று கொண்டு இருந்த ரசாயன பவுடரை ஏற்றிய லாரியை போட்டி போட்டு கொண்டு முந்த முயன்றது. அதில் திடீரென்று நிலை தடுமாறிய லாரி முன்னாள் சென்ற லாரி மீது மோதியது. அதில் காய்கறி ஏற்றி வந்த லாரியின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. லாரியை ஓட்டி வந்த டிரைவர் சக்திவேல் (வயது22) என்பவர் கண்ணில் படுகாயம் ஏற்பட்டது. அவருடன் பயணம் செய்த அவரது தந்தை ஆறுமுகம் (வயது48) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் திருமங்கலம் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். படுகாயமடைந்த சக்திவேலை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்காரர் பலி

நேற்று அதிகாலை இந்த விபத்து நடந்த நிலையில் நேற்று 11 மணியளவில் மற்றொரு விபத்து நடந்தது.

நெல்லை பாளையங்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றியவர் முத்துகுமார்(42). இவர் தனது மனைவி கோமதி(38), குழந்தைகள் முத்துலட்சுமி(14), அனுசூயா(12) ஆகியோருடன் ஒரு காரில் கோயம்புத்தூர் நோக்கி சென்றார்.

கள்ளிக்குடி நான்குவழிச்சாலையில் ஒரு தனியார் கல்லூரி அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்தது. நான்குவழிச்சாலையில் தடுப்பில் மோதி நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த கோமதி, முத்துலட்சுமி ஆகியோர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அனுசுயா லேசான காயத்துடன் தப்பினார்.

சம்பவம் நடந்த இடத்தின் அருகில் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தார். அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார். உடனடியாக சாலையில் போக்குவரத்தும் சீரமைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக