உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கோடைக்கேற்ற குளு குளு நுங்கு லஸ்ஸிby ayyasamy ram Today at 11:46 am
» வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்!
by ayyasamy ram Today at 11:41 am
» வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை....
by ayyasamy ram Today at 11:24 am
» தூது சென்ற தூதுவளை!
by ayyasamy ram Today at 11:17 am
» அடையாள மையை நெற்றியில் வைத்தால் நல்லது!
by ayyasamy ram Today at 8:54 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by ayyasamy ram Today at 8:24 am
» உலகில் அதிகமாக பொய் பேசப்படும் இடம்!
by T.N.Balasubramanian Today at 7:32 am
» மன அழுத்தம் வராமல் தடுங்க!
by ayyasamy ram Today at 4:30 am
» வாட்ஸ்-அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 4:22 am
» பொண்ணு கண்டிப்பா ஸ்மார்ட் போன் வெச்சிருக்கணும்...!
by ayyasamy ram Today at 4:20 am
» குழந்தை பேறு கிடைக்க...
by ayyasamy ram Today at 4:08 am
» ஏழு ஜென்ம பாவங்கள் நீங்க...
by ayyasamy ram Today at 4:06 am
» தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா?
by ayyasamy ram Today at 4:00 am
» ஆயிரம் பிரியாணிக்கு ஆர்டர்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:18 pm
» தெரிகின்றதா...?
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm
» தொழில் வளமே நாட்டுயர்வு! – வ.உ.சி.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:39 pm
» குச்சி ஐஸ்க்ரீம்
by krishnaamma Yesterday at 7:52 pm
» பேய்களுக்கு கால்கள் கிடையாது! - சிங்கிள் வரி சிறுகதைகள்
by krishnaamma Yesterday at 7:41 pm
» முகநூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» இசையென்னும் பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வனச்சித்திரம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» மதுரம்- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» தலைவர் சொன்ன குட்டிக்கதை
by ayyasamy ram Yesterday at 7:35 pm
» ரெய்டு பயம்….
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ஆசைக்கோர் அளவில்லை
by krishnaamma Yesterday at 6:46 pm
» தண்டுவடத்தில் பூத்த தாமரைகள்
by krishnaamma Yesterday at 6:44 pm
» தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by krishnaamma Yesterday at 6:38 pm
» வாழத்தான் பிறந்தோம்...
by krishnaamma Yesterday at 6:37 pm
» அனைத்து பொருட்களும் அபேஸ்.. வடமாநில இளைஞர்கள் தப்பியோட்டம்!
by krishnaamma Yesterday at 6:35 pm
» 77 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை கோடை காலத்தில் திறப்பு
by krishnaamma Yesterday at 6:19 pm
» இந்தியில் பேசிய ஜப்பான் சிறுவன்
by krishnaamma Yesterday at 6:18 pm
» வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழுங்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 24/05/2022
by mohamed nizamudeen Yesterday at 10:03 am
» அமுத மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:04 am
» வாழைப்பழ கிரேப் கேக்
by ayyasamy ram Yesterday at 6:22 am
» நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பா.இரஞ்சித் படம்
by ayyasamy ram Yesterday at 6:16 am
» உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு: 3 மாதங்களில் 15 ஆயிரம் வீரர்கள் பலி
by ayyasamy ram Yesterday at 6:09 am
» குடிமகன்கள் போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 4:09 am
» ஒன்று தான் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:05 am
» என் இதயத்தின் ஒளிவட்டம் நீ! - கவிதை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:04 am
» வித்தியாசமான கைத்தடி!
by ayyasamy ram Yesterday at 3:55 am
» தைவானை தாக்கினால் தலையிடுவோம்: சீனாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 3:49 am
» சரத் பவாரின் சரணாகதி.
by Dr.S.Soundarapandian Mon May 23, 2022 6:08 pm
» சிவாஜி கணேசன் குடும்பத்தில் அடுத்த ஹீரோ
by Dr.S.Soundarapandian Mon May 23, 2022 6:01 pm
» சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’
by Dr.S.Soundarapandian Mon May 23, 2022 5:53 pm
» 2022 இன் 7 சிறந்த இந்திய வெப் தொடர்கள் இதுவரை நம்மை கவர்ந்தவை
by sncivil57 Mon May 23, 2022 2:58 pm
» இரண்டாம் ஜாமங்களின் கதை -சல்மா
by sncivil57 Mon May 23, 2022 2:40 pm
» புத்தகப்பிரியன் - புத்தகங்கள் - 01.05.2919
by Rajana3480 Mon May 23, 2022 6:41 am
» னக்கு இது கவுரவம் அளிக்கிறது.. பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி
by ayyasamy ram Mon May 23, 2022 5:15 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
krishnaamma |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
Meenatchikaliyaperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளங்கள்
+2
ரமீஸ்
சிவா
6 posters
ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளங்கள்
குஜராத் - இந்தியா

இந்தியாவில் அதிகமான அளவு பருத்தியும், உப்பும் விளையும் இடம்! மகாத்மா காந்தி பிறந்த இடம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளங்கள்
மலத்தீவு - இந்தியப் பெருங்கடல்

1200 வண்ணத் தீவுகளைக் கொண்ட நாடு. இங்குள்ள அழகிய கடற்கரைகள் கண்ணுக்கு விருந்து.

1200 வண்ணத் தீவுகளைக் கொண்ட நாடு. இங்குள்ள அழகிய கடற்கரைகள் கண்ணுக்கு விருந்து.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளங்கள்
பேங்காக் - தாய்லாந்து

தாய்லாந்தின் வண்ணமயமான தலைநகரம்.

சிரபுஞ்சி - இந்தியா

மேகங்களாலும், நீர்வீழ்ச்சிகளாலும் சூழப்பட்ட இடம். உலகிலேயே அதிக மழை பொழியும் இடமும் சிரபுஞ்சிதான்.

சிவா wrote:மலத்தீவு - இந்தியப் பெருங்கடல்
1200 வண்ணத் தீவுகளைக் கொண்ட நாடு. இங்குள்ள அழகிய கடற்கரைகள் கண்ணுக்கு விருந்து.
ஆஹா இதைப் பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாதே.
அருமையான படங்கள் தல.

ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
மதிப்பீடுகள் : 24
Re: ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளங்கள்
கொமோடோ தீவு - இந்தோனேசியா

வண்ணமயமான மீன்கள், 10 அடி வரை வளரும் கொமோடோ டிராகன் என அழைக்கப்படும் பல்லியினம், அழகான கடற்கரை ஆகிய சிறப்புகளை உடையது.

வண்ணமயமான மீன்கள், 10 அடி வரை வளரும் கொமோடோ டிராகன் என அழைக்கப்படும் பல்லியினம், அழகான கடற்கரை ஆகிய சிறப்புகளை உடையது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளங்கள்
அல் - மக்மால் மலை - லெபனான்

கம்பீரமான தேவ தாரு (cedar) மரங்களால் சூழப்பட்ட, அழகிய மலைத்தொடர். மனதிற்கும் உடலுக்கும் இதமளிக்கும் இடங்களில் முக்கியமானதாகக் கருதப் படுகிறது.

கங்கை ஆற்றுக் கழுமுகப் பகுதி - பங்க்ளாதேஷ்

கங்கை ஆறும், பிரமபுத்ரா நதியும் சங்கமித்து ஊட்டமளிக்கும் பகுதி இது.

கங்கை ஆறும், பிரமபுத்ரா நதியும் சங்கமித்து ஊட்டமளிக்கும் பகுதி இது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளங்கள்
டோக்யோ - ஜப்பான்

உலகின் மிகச் சிறந்த தலைநகரங்களில் ஒன்றாக விளங்குவது டோக்யோ நகரமாகும்.

தியான் ஷான் - கஜகஸ்தான்

மூவாயிரம் வருடங்களாக பனிப்பாறைகள் உருகி வழியும் நீரால் பசுமை ததும்பி, விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் சொர்க்க பூமியாக விளங்கும் இடம். சுற்றுலாப் பயணிகளின் கண்களை தன் பசுமையால் வசீகரிக்கும் இடங்களில் ஒன்று.

குஷிரோ மார்ஸ் - ஜப்பான்

உலகின் அரிய பறவையினங்களைக் காண இங்கு செல்லலாம்.

படத்தை பார்க்கும் போதே ,பார்க்க தூண்டுகிறது
விளக்கத்துடன் தந்தமைக்கு நன்றி தல .
விளக்கத்துடன் தந்தமைக்கு நன்றி தல .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112
Re: ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளங்கள்
Mergui Archipelago, Burma

நீல வண்ணக் கடல் நீரும், வெள்ளைப் பவளப் பாறைகளும் மனதைக் கொள்ளை கொள்ளும். கடல் வ்ஏட்டையில் ஈடுபடுபவர்களின் சாகசக் காட்சிகள் இங்கு போல் எங்கும் காண முடியாது.

நீல வண்ணக் கடல் நீரும், வெள்ளைப் பவளப் பாறைகளும் மனதைக் கொள்ளை கொள்ளும். கடல் வ்ஏட்டையில் ஈடுபடுபவர்களின் சாகசக் காட்சிகள் இங்கு போல் எங்கும் காண முடியாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளங்கள்
சிந்து நதி - பாகிஸ்தான்

திபெத்திய பனிப்பாறைகளும், இமயமலையின் பனிப்பாறைகளும் உருகி ஆறாக 1900 கிமீ தூரம் செல்கிறது. இதன் அருகாமையில் வளங்கொழிகும் காடுகளும் இயர்கையும் கண்களுக்கு விருந்து.

போர்னியோ - இந்தோனேசியா

மனிதக் குரங்குகளின் சரணாலயம், இதமான தட்ப வெப்பம் சூழ்ந்த இடம்.

மனிதக் குரங்குகளின் சரணாலயம், இதமான தட்ப வெப்பம் சூழ்ந்த இடம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|