புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 I_vote_lcapவிஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 I_voting_barவிஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 I_vote_rcap 
30 Posts - 71%
heezulia

10 Posts - 24%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

366 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 I_vote_lcapவிஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 I_voting_barவிஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%

Balaurushya

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon 26 Apr 2010 - 19:36

First topic message reminder :

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 Vijai%20viputhi

கிருஸ்துவராக இருந்தாலும் எஸ்.ஏ.சந்திரசேகர் வாராவாரம் வடபழனி முருகன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் மகன் விஜய் இதற்கெல்லாம் நேர்மாறாக இருக்கிறார். அதனால்தான் ரசிகர்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.

’’தான் நடிக்கும் படங்களில் மட்டும் விபூதி, குங்குமத்தை அள்ளிப்பூசி நடிக்கிறார். விநாயகர், முருகன் என்று இந்து கடவுள்களையெல்லாம் வணங்குகிறார். நிஜத்தில் மட்டும் ஏன் இவற்றை வெறுக்கிறார்.

சினிமாவில் ஒன்று, நிஜத்தில் ஒன்று என்று இனி அவர் இரட்டை வேசம் போடக்கூடாது. இனிமேல் அவர் சினிமாவில் விபூதி பூசி நடிக்கக்கூடாது. இந்து கடவுள்களை வணங்குவது போல் நடிக்கக்கூடாது’’ என்று ரசிகர்கள் ஆத்திரப்படுகிறார்கள்.

விஜய் புதிதாக நடிக்கும் காவல்காரன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் முதல் நாள் பூஜை திருவிடை மருதூரில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் நடந்தது.

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 Vvv

ஹீரோ விஜய், டைரக்டர் சித்திக் மற்றும் படக்குழுவினர், விஜய் ரசிகர்கள் என கோயிலுக்கு உள்ளேயேயும் வெளியேயும் எங்கு பார்த்தாலும் கூட்டம்.

பூஜை முடிந்து அய்யர் விபூதியை எல்லாருக்கும் வழங்கினார். ஆனால் விஜய் அந்த விபூதியை வாங்க மறுத்துவிட்டாராம்.

இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன்,

’’விஜய் அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், இந்துக்களும் படம் பார்ப்பதால்தான் அவரது தொழிலில் உயர்ந்த இடத்தை பிடிக்க முடிந்திருக்கிறது. இதை நினைத்தாவது அந்த விபூதியை வாங்கி அவர் பூசியிருக்கலாம்.

அப்படி இந்து மதத்தின் மேல் நம்பிக்கையில்லாதவர் எதற்காக அந்த கோவிலுக்கு போகணும். வர இயலாது என்று மறுத்திருக்கலாமே? இனிமேலும் இதுபோன்ற புறக்கணிப்புகள் நடந்தால் எங்கள் கட்சி பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காது’’என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

கண்ணன் போட்ட இந்த பிள்ளையார் சுழிதான் இப்போது விஸ்வரூபம் எடுக்கிறது.

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon 26 Apr 2010 - 22:36

பிச்ச wrote:இவனோட நியூச எல்லாம் ஈகரையில பதிஞ்சு ஈகறைய அசிங்கப்படுத்தாதப்பா!

பிச்ச நீங்க சொல்றது சரிதான் ,இருந்தாலும் உங்க கருத்த நாங்க ஆவலோடு எதிர்பார்கின்றோம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 26 Apr 2010 - 23:01

செய்தியின் இறுதியில் குறுப்பிட்ட படி. கோவிலுக்கு செல்லாமலே இருந்திருக்கலாம். விபூதியை வாங்க மாட்டேன் என்று சொல்வது அவரது மத உணர்வை குறிப்பதாக தெரியவில்லை.மாறாக அறியாமையை தான் குறிக்கிறது.முதலில் விஜய் போன்ற சில முட்டாள்கள் விபூதியின் மெய்ஞான மற்றும் விஞ்ஞான
காரணத்தையும்,தெரிந்திருக்க வேண்டும்.

இதோ இங்கே!
_____________________________
1. திருநீறு (விபூதி) அணிவதன் மகத்துவம்.

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும்,
உள்ளிளுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதானம் கூட.சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதான் நெற்றியில் திருநீறு பூசுவது.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தணம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.
_____________________
எனவே தான் விஜய் அந்த இடத்தில் விபூதி அணித்திருந்தால் ஏசு ஒன்றும் கோவித்திருக்க மாட்டார், அது பெரும் தவறும் இல்ல.

நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon 26 Apr 2010 - 23:04

பிச்சு அண்ணா நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon 26 Apr 2010 - 23:06

பிச்ச wrote:செய்தியின் இறுதியில் குறுப்பிட்ட படி. கோவிலுக்கு செல்லாமலே இருந்திருக்கலாம். விபூதியை வாங்க மாட்டேன் என்று சொல்வது அவரது மத உணர்வை குறிப்பதாக தெரியவில்லை.மாறாக அறியாமையை தான் குறிக்கிறது.முதலில் விஜய் போன்ற சில முட்டாள்கள் விபூதியின் மெய்ஞான மற்றும் விஞ்ஞான
காரணத்தையும்,தெரிந்திருக்க வேண்டும்.

இதோ இங்கே!
_____________________________
1. திருநீறு (விபூதி) அணிவதன் மகத்துவம்.

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும்,
உள்ளிளுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதானம் கூட.சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதான் நெற்றியில் திருநீறு பூசுவது.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தணம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.
_____________________
எனவே தான் விஜய் அந்த இடத்தில் விபூதி அணித்திருந்தால் ஏசு ஒன்றும் கோவித்திருக்க மாட்டார், அது பெரும் தவறும் இல்ல.

நன்றி!!!

இதுக்குமேல யாரும் விளக்கம் கொடுக்க முடியாது .விட்ருங்க பிச்ச சின்ன பய்யன் தெரியாம போகாம இருந்திட்டான்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 26 Apr 2010 - 23:23

சரிங்க சரா...

விபூதி ஆயிரம் பயன் அளிக்கட்டுமே.. அதைவேண்டாம்னு மறுக்கும் உரிமை அரசியல் சட்டத்துல கொடுக்கப்ப்ட்டு இருக்கா இல்லையா...

விபூதி வாங்குவதும் வாங்காததும் அணிவதும் அணியாததும் அந்த வர்மஸ்தானத்தை மறைக்கவிரும்பாததும் விஜய்யின் உரிமை இல்லையா...?

நீங்க ஒரு மருத்துவம் எனக்கு சொல்றீங்கன்னே வைச்சுக்கோஙக... அதை நான் கடைப்பிடிக்கலைன்னா என்னை கொன்னுடுவீஙகளா டாக்டர்,,,? விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 26 Apr 2010 - 23:27

கலை wrote:சரிங்க சரா...

விபூதி ஆயிரம் பயன் அளிக்கட்டுமே.. அதைவேண்டாம்னு மறுக்கும் உரிமை அரசியல் சட்டத்துல கொடுக்கப்ப்ட்டு இருக்கா இல்லையா...

விபூதி வாங்குவதும் வாங்காததும் அணிவதும் அணியாததும் அந்த வர்மஸ்தானத்தை மறைக்கவிரும்பாததும் விஜய்யின் உரிமை இல்லையா...?

நீங்க ஒரு மருத்துவம் எனக்கு சொல்றீங்கன்னே வைச்சுக்கோஙக... அதை நான் கடைப்பிடிக்கலைன்னா என்னை கொன்னுடுவீஙகளா டாக்டர்,,,? விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 755837

விஜய் அணிய மாட்டேன்னு சொல்றத நாம ஒன்னும் செய்ய முடியாது. நீங்க சொல்றது
சரிதான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 26 Apr 2010 - 23:30

அவரவர் மதத்தைக் கடைப்பிடிக்க இங்கே அனைவருக்கும் உரிமை உண்டு...

எந்த மதமுமே வேண்டாம்னு என்னைப்போல இருப்பவங்களுக்கும் அப்படி இருக்க உரிமை உண்டு...

விஜய் தனது மதக்கோட்பாட்டின் படி விபூதி வாங்க விரும்பவில்லை என்பதை மதச்சாயம் பூசி திசை திருப்பும் சில மதவிஷமிகளின் பிரச்சாரத்துக்கு ஆளாவது சரியில்லை என்பது என் கருத்து.

விபூதி அணியாதவன் எல்லாம்முட்டாளுமில்லை... விபூதி அணிந்த வேடதாரிகள் எல்லாம் அறிவாளியும் இல்லை என்பதும் என் கருத்தே...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Apr 2010 - 1:20

கலை wrote:அவரவர் மதத்தைக் கடைப்பிடிக்க இங்கே அனைவருக்கும் உரிமை உண்டு...

எந்த மதமுமே வேண்டாம்னு என்னைப்போல இருப்பவங்களுக்கும் அப்படி இருக்க உரிமை உண்டு...

விஜய் தனது மதக்கோட்பாட்டின் படி விபூதி வாங்க விரும்பவில்லை என்பதை மதச்சாயம் பூசி திசை திருப்பும் சில மதவிஷமிகளின் பிரச்சாரத்துக்கு ஆளாவது சரியில்லை என்பது என் கருத்து.

விபூதி அணியாதவன் எல்லாம்முட்டாளுமில்லை... விபூதி அணிந்த வேடதாரிகள் எல்லாம் அறிவாளியும் இல்லை என்பதும் என் கருத்தே...

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 359383 விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 359383

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue 27 Apr 2010 - 1:30

அட இவ்வளவு பெரிய சண்ட நடந்திருக்கா,
கலை சார் உங்களுக்கு மிக மிக நன்றி.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 27 Apr 2010 - 1:51

இங்கு நடந்த வற்றிற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக