புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
21 Posts - 32%
heezulia
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
21 Posts - 32%
Dr.S.Soundarapandian
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
3 Posts - 5%
Guna.D
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
1 Post - 2%
mruthun
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
1 Post - 2%
Sindhuja Mathankumar
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
6 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 9:36 pm

First topic message reminder :

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 300px-Cemeterybeauty

தந்தை பிறந்திட விந்து கொடுத்தவன்
சாய்ந்ததும் இக்காடே - அவன்
விந்து சுமந்தவள் வேளை முடிந்ததும்
வீழ்ந்ததும் இக்காடே

'அடக்கம்' என்னும் சொல்லின் அர்த்தம்
அறிந்ததும் இக்காடே - நான்
கடக்கும் பொழுதில் அடிக்கடி வயிற்றைக்
கலக்கிய திக்காடே

கள்ளி இலந்தையும் காட்டு நெருஞ்சியும்
கலந்ததும் இக்காடே - சில
குள்ள நரிக்குலம் கும்மிகள் கொட்டிக்
குலவுவ் திக்காடே

விடலைப் பருவப் பொழுதில் மரணம்
விளக்கிய திக்காடே - அந்தச்
சுடலையில் பற்றிய சுடரில்என் நெற்றி
சுட்டதும் இக்காடே

பணபலம் ஜாதி கெளரவம் கொஞ்சம்
பதுங்குவ திக்காடே - அட
எந்தெனும் எண்ணம் ஆனவம் கர்வம்
எரிந்ததும் இக்காடே

யாருக்கு இந்நிலம் யாருக்கு என்று
போருக்குச் செல்பவர்க்கும் - அட
ஊருக்கு வெளியே உள்ளதுன் நிலமென்(று)
உரைத்ததும் இக்காடே

தம்பி ஒருவனும் தங்கை ஒருத்தியும்
சரிந்ததும் இக்காடே - நான்
கும்பி எரிந்து கோலம் கலைந்து
குலைந்ததும் இக்காடே

செத்தவர் பார்த்து வந்தவர் அழுது
தேம்புவ திக்காடே - ஆனால்
செத்தவர் ஓடுகள் வந்தவர் பார்த்துச்
சிரிப்பதும் இக்காடே

குணத்தைச் சொல்லிக் குமுறிப் புலம்பிக்
குழைவதும் இக்காடே - ஆனால்
பிணத்தின் காதில் தங்கம் இருந்தால்
பியிப்பதும் இக்காடே

இனிமேல் குழிகொள இடமிலை எனும்படி
இளைத்ததும் இக்காடே - அதனால்
பிணமேல் பிணம்விழ ஒருகுழி பலபிணம்
பெறுவதும் இக்காடே

வீழ்ந்த பிறகு பன்னீர் பூக்கள்
விளைவதும் இக்காடே - பலர்க்கு
வாழ்ந்த பொழுதில் வாரா வசதிகள்
வாய்ப்பதும் இக்காடே

கண்ணீர்த் துளியில் ஞானம் கலந்து
கசிந்ததும் இக்காடே - வாழ்க்கை
விண்ணில் அல்ல மண்ணில் என்று
விளக்கிய திக்காடே

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 26, 2010 12:49 am

அக்கா அந்த பாடல் இடம் பெற்ற இசைத்தொகுப்பை உங்களுக்கு அனுப்பி வைக்கவா ? மொத்தம் பதின் நான்கு பாடல்கள் உள்ளன ... நன்றி அக்கா நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 26, 2010 1:07 am

சிவா wrote:http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/rambaiyin-kaathal/samarasam-ulaavum.php

இங்கு இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள் அக்கா!
இங்கும் ஒரு முறை கேட்டுவிட்டேன். பிரியா மூலம் ஒரு முறை, ரம்பையின் காதல் திரியில் ஒருமுறை கேட்டுவிட்டேன். மிக்க நன்றி சிவா...ஈகரைக்கு வந்ததில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாகியுள்ளது.. எது வேண்டும் என்றாலும் உடனடியாகக் கிடைத்துவிடும் என்பது.. சிவா உங்கள் வேகம்...!!!!!!!!!!!! சரி உறங்கப்போகலாமே... இன்று தங்களுக்கு அதிகம் வேலை... எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 154550 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 154550

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Tஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Hஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Iஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Rஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 26, 2010 8:02 am

அக்கா தற்போது தான் http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/rambaiyin-kaathal/samarasam-ulaavum.php சுட்டியில் பாடலை கேட்டேன் ,அருமை , அக்கா நான் உங்களுக்கு அனுப்பிய பாடல் தரமான ஒலி வடிவம், கேட்டுப் பார்த்திருப்பீர்கள் தானே அக்கா. எனக்கு அந்த தொகுப்பை ஈகரையில் வெளியிட விருப்பம் ,எவ்வாறு இணையத்துக்கு பதிவேற்றுவது அக்கா .....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 26, 2010 9:47 am

சூப்பர் அண்ணா தொடர்ந்து கவிஞரின் கவிதைகளை பதிவிடுங்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 11:41 am

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 677196 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 677196 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 678642 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon Apr 26, 2010 11:46 am

kalaimoon70 wrote:
Aathira wrote:
priyatharshi wrote:
Aathira wrote://சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
இந்தப் பாட்டு கிடைக்குமா சிவா..கேட்பொலி மட்டும்....
ஆவி போன பின் கூடுவார் இங்கே, நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே

அக்கா இது டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பாடியது தானே , என்னிடம் இறுவட்டில் இருக்கு அக்கா , நாளை உங்களுக்கு அனுப்பட்டா அக்கா ?

ஐஐஐய்ய்யோ அதேதான் பிரியா..... எனக்குப் பிடித்தத் தத்துவப் பாடல்... அனுப்புங்களேன்.. நன்றி நன்றி.. ஆமா இதெல்லாம் கேட்கிற வயசா உங்களுக்கு பிரியா??? எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 154550 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 154550

பாட்டு கேட்க வயசு வேற வேண்டுமா .நல்ல ரசிக்கும் மனசு போதாதா தோழியே.

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 359383 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 359383 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 359383

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 26, 2010 12:19 pm

சூப்பர் தல

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 3 Logo12
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக