புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 9:36 pm

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு 300px-Cemeterybeauty

தந்தை பிறந்திட விந்து கொடுத்தவன்
சாய்ந்ததும் இக்காடே - அவன்
விந்து சுமந்தவள் வேளை முடிந்ததும்
வீழ்ந்ததும் இக்காடே

'அடக்கம்' என்னும் சொல்லின் அர்த்தம்
அறிந்ததும் இக்காடே - நான்
கடக்கும் பொழுதில் அடிக்கடி வயிற்றைக்
கலக்கிய திக்காடே

கள்ளி இலந்தையும் காட்டு நெருஞ்சியும்
கலந்ததும் இக்காடே - சில
குள்ள நரிக்குலம் கும்மிகள் கொட்டிக்
குலவுவ் திக்காடே

விடலைப் பருவப் பொழுதில் மரணம்
விளக்கிய திக்காடே - அந்தச்
சுடலையில் பற்றிய சுடரில்என் நெற்றி
சுட்டதும் இக்காடே

பணபலம் ஜாதி கெளரவம் கொஞ்சம்
பதுங்குவ திக்காடே - அட
எந்தெனும் எண்ணம் ஆனவம் கர்வம்
எரிந்ததும் இக்காடே

யாருக்கு இந்நிலம் யாருக்கு என்று
போருக்குச் செல்பவர்க்கும் - அட
ஊருக்கு வெளியே உள்ளதுன் நிலமென்(று)
உரைத்ததும் இக்காடே

தம்பி ஒருவனும் தங்கை ஒருத்தியும்
சரிந்ததும் இக்காடே - நான்
கும்பி எரிந்து கோலம் கலைந்து
குலைந்ததும் இக்காடே

செத்தவர் பார்த்து வந்தவர் அழுது
தேம்புவ திக்காடே - ஆனால்
செத்தவர் ஓடுகள் வந்தவர் பார்த்துச்
சிரிப்பதும் இக்காடே

குணத்தைச் சொல்லிக் குமுறிப் புலம்பிக்
குழைவதும் இக்காடே - ஆனால்
பிணத்தின் காதில் தங்கம் இருந்தால்
பியிப்பதும் இக்காடே

இனிமேல் குழிகொள இடமிலை எனும்படி
இளைத்ததும் இக்காடே - அதனால்
பிணமேல் பிணம்விழ ஒருகுழி பலபிணம்
பெறுவதும் இக்காடே

வீழ்ந்த பிறகு பன்னீர் பூக்கள்
விளைவதும் இக்காடே - பலர்க்கு
வாழ்ந்த பொழுதில் வாரா வசதிகள்
வாய்ப்பதும் இக்காடே

கண்ணீர்த் துளியில் ஞானம் கலந்து
கசிந்ததும் இக்காடே - வாழ்க்கை
விண்ணில் அல்ல மண்ணில் என்று
விளக்கிய திக்காடே

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 25, 2010 10:02 pm

வீழ்ந்த பிறகு பன்னீர் பூக்கள்
விளைவதும் இக்காடே - பலர்க்கு
வாழ்ந்த பொழுதில் வாரா வசதிகள்
வாய்ப்பதும் இக்காடே

கண்ணீர்த் துளியில் ஞானம் கலந்து
கசிந்ததும் இக்காடே - வாழ்க்கை
விண்ணில் அல்ல மண்ணில் என்று
விளக்கிய திக்காடே

//சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
எனற பாடலை நினைவூட்டும்
க்விதை.
எத்துனை பொருள் பொதிந்த கவிதை.. அருமையான கவிதையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா..

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு 678642 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு 154550

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Tஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Hஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Iஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Rஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 25, 2010 10:15 pm

உன்னையும் உன்னையே முந்துப வனையும்
புதைப்பதும் இக்காடே - நல்ல
தென்னையும் உன்னையே மிஞ்சியே பயன்
தருவது மிக்காடே...!

- கலை

அருமையான கவிதையை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி சிவா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 25, 2010 11:38 pm

நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 25, 2010 11:42 pm

//சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
இந்தப் பாட்டு கிடைக்குமா சிவா..கேட்பொலி மட்டும்....

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Tஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Hஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Iஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Rஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 25, 2010 11:49 pm

Aathira wrote://சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
இந்தப் பாட்டு கிடைக்குமா சிவா..கேட்பொலி மட்டும்....
ஆவி போன பின் கூடுவார் இங்கே, நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே

அக்கா இது டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பாடியது தானே , என்னிடம் இறுவட்டில் இருக்கு அக்கா , நாளை உங்களுக்கு அனுப்பட்டா அக்கா ?

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 25, 2010 11:51 pm

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு கவிதையை தந்து ,மனதை மயான அமைதியாய் செய்துவிட்டிர்கள்.

பதிவுக்கு நன்றி தல !

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 25, 2010 11:55 pm

priyatharshi wrote:
Aathira wrote://சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
இந்தப் பாட்டு கிடைக்குமா சிவா..கேட்பொலி மட்டும்....
ஆவி போன பின் கூடுவார் இங்கே, நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே

அக்கா இது டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பாடியது தானே , என்னிடம் இறுவட்டில் இருக்கு அக்கா , நாளை உங்களுக்கு அனுப்பட்டா அக்கா ?

ஐஐஐய்ய்யோ அதேதான் பிரியா..... எனக்குப் பிடித்தத் தத்துவப் பாடல்... அனுப்புங்களேன்.. நன்றி நன்றி.. ஆமா இதெல்லாம் கேட்கிற வயசா உங்களுக்கு பிரியா??? எங்களுர் மயானம் - கவிப்பேரரசு 154550 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு 154550

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Tஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Hஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Iஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Rஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 25, 2010 11:58 pm

Aathira wrote:
priyatharshi wrote:
Aathira wrote://சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
இந்தப் பாட்டு கிடைக்குமா சிவா..கேட்பொலி மட்டும்....
ஆவி போன பின் கூடுவார் இங்கே, நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே

அக்கா இது டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பாடியது தானே , என்னிடம் இறுவட்டில் இருக்கு அக்கா , நாளை உங்களுக்கு அனுப்பட்டா அக்கா ?

ஐஐஐய்ய்யோ அதேதான் பிரியா..... எனக்குப் பிடித்தத் தத்துவப் பாடல்... அனுப்புங்களேன்.. நன்றி நன்றி.. ஆமா இதெல்லாம் கேட்கிற வயசா உங்களுக்கு பிரியா??? எங்களுர் மயானம் - கவிப்பேரரசு 154550 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு 154550

அக்கா அதுதான் நான் ஏற்கனவே கூறினேன் தானே ,என்னிடம் தேவையான அளவு இசை கோப்புகள் உள்ளன ,இந்த தத்துவப் பாடலை நான் பள்ளிப் பருவத்தில் கேட்டதில் இருந்து ஏனோ எனக்கு பிடித்து விட்டது அக்கா...

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 12:00 am

Aathira wrote:
priyatharshi wrote:
Aathira wrote://சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
இந்தப் பாட்டு கிடைக்குமா சிவா..கேட்பொலி மட்டும்....
ஆவி போன பின் கூடுவார் இங்கே, நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே

அக்கா இது டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பாடியது தானே , என்னிடம் இறுவட்டில் இருக்கு அக்கா , நாளை உங்களுக்கு அனுப்பட்டா அக்கா ?

ஐஐஐய்ய்யோ அதேதான் பிரியா..... எனக்குப் பிடித்தத் தத்துவப் பாடல்... அனுப்புங்களேன்.. நன்றி நன்றி.. ஆமா இதெல்லாம் கேட்கிற வயசா உங்களுக்கு பிரியா??? எங்களுர் மயானம் - கவிப்பேரரசு 154550 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு 154550

பாட்டு கேட்க வயசு வேற வேண்டுமா .நல்ல ரசிக்கும் மனசு போதாதா தோழியே.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக