புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
59 Posts - 55%
heezulia
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
54 Posts - 55%
heezulia
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களும் ஊடகங்களும்.

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 25, 2010 4:46 pm

பொதுசன அபிப்ராயங்களை உருவாக்கும் தொடர்பு சாதனங்களில் ஊடகங்கள் பிரதான பங்கு வகித்து வருகின்றன. மனித நாகரீகத்தின் வளர்ச்சியோடு வளர்ந்து வந்த அச்சு உடகமும் பல் வேறு மட்டங்களைக் கடந்து இன்று நவீன நிலைக்கு வந்திருக்கின்றது. எதிர் காலத்தில் மெலும் பல முன்னேற்றங்களை தூண்டும் என்பது உறுதி..

இலத்திரனியல் ஊடகத்தைப் பொறுத்த வரையில் வானொலி, தொலைக்காடி, வலைப்பின்னல் என்று பரந்த பாரினை உள்ளங்கைக்குள் சுருட்டிக் கொண்டு வருகிறது. இத்துறையும் வருங்காலத்தில் வியக்கத்தக்க நிலைக்கு வருவது திண்ணம்.

இத்தகய ஊடகங்கள் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரிடையேயும் ஊடுருவி இருப்பதை இன்று காண முடிகிறது. குறிப்பாக மாணவர் சமூகத்துக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்து இருப்பதும் மற்றோர் உண்மையாகும்.

கல்வி சார் துறைக்கு ஊடகங்கள் ஆற்றி வரும் பங்களிப்பு காரணமாக இன்று மாணவர்கள் மத்தியில் ஊடகங்கள் உன்னத இடம் பிடித்து வருவதைக் காணமுடிகிறது. எதிர் காலத்தில் கல்விக் கூடங்களுக்கு கூட ம்மூடு விழா நடக்கிமோ என்று எண்ணும் அளவிற்க்கு ஊடகங்கள் கலைக் கூடங்களால் கிறைவேற்றப் படும் அரும் பணிகளை வருகின்றன.

இந்த நூற்றாண்டிலேயே கல்லூரிகலிலேல்லாம் கணனி ஊடகம் புகுந்து விளையாடி வருகிறது.என்று கிராமிய பாடசாலைகளைலும் த்லை காட்டி மாணவர்களின் கல்வியோடு இரண்டர கலந்து விட்டது. சாதாரண வருத்தக கடை முதல் அரச உயர் பீடம் வரையிலும் கணினியின்ரேல் நிருவாகம் செயற்ப்படாது என்ற நிலையில் அந்த ஊடகம் தன் கை வரிசையைக் காட்டி வருகிறது. இதனால் மாணவர்களிடையே அரவணைக்கப் படும். சாதணமாக இன்று இந்த ஊடகம் மிலிர்கிறது.............................................

மாணவர்களும் ஊடகங்களும். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 25, 2010 5:11 pm

வானொலியும் , தொலைக்காட்சியும் மாணவர்களிடையே மகத்தான இடம் பிடித்திருக்கும் . அடுத்துள்ள ஊடக சாதனங்களல்லாம் இவ்வூடகங்களிலும் கல்வி, அறிவு சார் நிகழ்ச்சிகள் ஒலி, ஒளிபரப்ப தவருவதில்லை அடிக்கடி இடம் பெரும் செய்தி அறிக்கைகளும் அறிவுக்கு தீனிபோடவும் தவருவதில்லை. இதனால் மாண்வ சமூகத்தை கவருவதிலும் தவறில்லை தானே.

இவ்வுடக நிகழ்ச்சிகளில் மாணவர்களும் பங்களிப்புச் செய்து மேலும் தம்மை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கப் படுவதும். மற்றோரு முறிப்பிடத் தக்க அம்சமாகும். அச்சக ஊடகத்திலும் காலை, மாலை தினசரிகள், வார, மாத இதழ்கள், பருவ கால வெளியீடுகள் சஞ்சிகைகள் என்று பல்வகையிலும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இவையும் மேற்க்கண்ட ஊடகங்களைப் போன்று சகல மட்டத்தினரிடையேயும் இடப் பிடித்துள்ள போதிலும் மாணவர்களையும் கவர்வதற்க்கு தவர வில்லை.

அறிவுக்கு விருந்தும் சிந்தனைக்கு மருந்தும் இந்த ஊடகத்தின் மூலமும் மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. எழுத்தாளர், இலக்கி கருத்தாக்கள், நூல் ஆசிரியர்கள் என்றும் சிந்தனையாளர்கள், ததுவ ஞானிகள் போன்றோரை உருவாக்குவதிலும் அச்சக ஊடகங்கள் மாணவர்களுக்கு ஒரு பண்ணையாக விளங்குகின்றன. எழுத்துலகில் பிறவேசிக்கும் ஆரம்ப எழுத்தள மாணவர்களுக்கு பத்திரிகைகள் பாலர் பள்ளிக் கூடமாகவும் பின்னர் சர்வ கலாசாலையாகவும் தொழிற்ப் படுகிறதென்றால் மிகையாகாது. மேற்கண்ட ஊடகங்கள் மாணவ உள்ளங்களை நல்ல உள்ளங்களாக படம் போடும் அதே நேரத்தில் அவற்றின் வர்த்தக நோக்கான போக்குகளால் தவரான வழிக்கு திசை திறுப்பும் வேண்டத் தகாத நிலைகளையும் உருவக்கி விடுவதும் மறுப்பதற்க்கில்லை.

எனவே முரட்டு முட்களுக்கும் கரடு முரடான இலைத் தண்டுகளுக்கும் மத்தியில் மலரும் ரோஜா மலரில் வண்டு வந்து அமர்ந்து தேன் எடுப்பது போல மேற்க்கண்ட ஊடகங்களில் நல்லன வற்றை எடுத்து தீயனவற்றை மாணவர்கள் தவிர்த்து நடப்பர்களே ஆனால் அவர்களது எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும்.

மாணவர்களும் ஊடகங்களும். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 25, 2010 5:24 pm

அருமையான உரை ஹனி வரவேற்கத்தக்க மாற்றம் உடகங்களில் நிகள்வதை காண்கிறோம் ஆனால் அதேநேரம் ரசனைமிக்க நிகள்வுகளும் இடம்பெறுகிறது அதாவது மாணவர்களுக்கு அவசியமற்ற நிகள்வுகள் அவைகளை தவிர்த்து அன்னம் போல் பிரித்தறியும் மாணக்ர்களுக்கு மிகவும் உயர்வு கிடைக்கிறது
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு மாணவர்களும் ஊடகங்களும். 677196

நேசமுடன் ஹாசிம்
மாணவர்களும் ஊடகங்களும். Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 25, 2010 5:31 pm

நல்ல கட்டுரை. பகிர்விற்கு நன்றி!!!

இன்றைய ஊடகங்கள் இளைய சமுதாயத்தை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். வெறும்
வியாபார நோக்கத்தை மட்டும் அல்லது. சமூகத்திற்கும் தங்களால் ஆன வரை
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பல ஊடகங்களும், பல நிகழ்சிகளும் மாணவர்களுக்கு கெடுதலை ஏற்ப்படுத்துகிறது
என்பதும் உண்மை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 25, 2010 5:51 pm

ஹாசிம் wrote:அருமையான உரை ஹனி வரவேற்கத்தக்க மாற்றம் உடகங்களில் நிகள்வதை காண்கிறோம் ஆனால் அதேநேரம் ரசனைமிக்க நிகள்வுகளும் இடம்பெறுகிறது அதாவது மாணவர்களுக்கு அவசியமற்ற நிகள்வுகள் அவைகளை தவிர்த்து அன்னம் போல் பிரித்தறியும் மாணக்ர்களுக்கு மிகவும் உயர்வு கிடைக்கிறது
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு மாணவர்களும் ஊடகங்களும். 677196
நன்றி அண்ணா நன்றி நன்றி

மாணவர்களும் ஊடகங்களும். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 25, 2010 5:54 pm

பிச்ச wrote:நல்ல கட்டுரை. பகிர்விற்கு நன்றி!!!

இன்றைய ஊடகங்கள் இளைய சமுதாயத்தை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். வெறும்
வியாபார நோக்கத்தை மட்டும் அல்லது. சமூகத்திற்கும் தங்களால் ஆன வரை
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பல ஊடகங்களும், பல நிகழ்சிகளும் மாணவர்களுக்கு கெடுதலை ஏற்ப்படுத்துகிறது
என்பதும் உண்மை.
நன்றி பிச்ச நன்றி நன்றி

மாணவர்களும் ஊடகங்களும். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 25, 2010 11:36 pm

அருமையான உரை ஹனி வரவேற்கத்தக்க மாற்றம் உடகங்களில் நிகள்வதை காண்கிறோம் ஆனால் அதேநேரம் ரசனைமிக்க நிகள்வுகளும் இடம்பெறுகிறது அதாவது மாணவர்களுக்கு அவசியமற்ற நிகள்வுகள் அவைகளை தவிர்த்து அன்னம் போல் பிரித்தறியும் மாணக்ர்களுக்கு மிகவும் உயர்வு கிடைக்கிறது
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக