புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_m10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10 
336 Posts - 79%
heezulia
திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_m10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_m10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_m10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_m10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_m10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_m10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_m10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_m10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_m10திருமணம் தேவைதானா? - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் தேவைதானா?

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Tue Jun 23, 2009 8:38 pm

First topic message reminder :

திருமணம் தேவைதானா?

Bachelor is happier than married

காதல் திருமணம் சிறந்ததா நிச்சயக்கப்பட்ட திருமணம் சிறந்ததா?

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 23, 2009 10:10 pm

முடிந்ததோ சித்திரை

மணியோ பத்தரை

என்னை ஆழ்த்துவதோ நித்திரை தூக்கம்

மதுஅம்மா கிளம்புகிறேன் 8) 8) 8)

நவரச நாயகரை (ஸாரி கார்த்திக் சாரை) கேட்டதாக சொல்லவும் 8)

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Wed Jun 24, 2009 1:16 am

கல்யாணம் ஆனவங்களுக்கு தேவையில்லை
கல்யாணம் ஆகாதவங்களுக்கு கண்டிப்பா தேவை....
இது எப்படி இருக்கு..... சும்மா அதிருதில்ல...

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Wed Jun 24, 2009 1:32 am

sudhakaran wrote:கல்யாணம் ஆனவங்களுக்கு தேவையில்லை
கல்யாணம் ஆகாதவங்களுக்கு கண்டிப்பா தேவை....
இது எப்படி இருக்கு..... சும்மா அதிருதில்ல...

காது குத்து கல்யாணம் முடிந்தவர்கல்கூட கல்யாணம் பண்ணிக்கலாம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 24, 2009 4:19 am

திருமணம் என்ற சொல்லிலே எவ்வளவு இன்பம் அடங்கி இருக்கிறது. திருமணம் பற்றி கனவு காணாதவர்களே இருக்க முடியாது. சாமியாராய் போனவர்கள் கூட ஒருகாலத்தில் நினைத்ததிருப்பார்கள். ஏன் எங்கள் சிவாப் பெரியப்புகூட நினைத்து இருப்பார் ஏனோதெரியவில்லை இப்பவும் வெறும் நினைவு மட்டும்தான். அந்த நினைவு,கனவை நிஜமாக்கூவாதுதான் திருமணம். திருமணத்தை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.(எமது நாட்டில் மட்தும்)
1.பேச்சுத்திருமணம்
2.காதல்த்திருமணம்
குடும்பம் எல்லோரும் சேர்ந்து ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தல் என்பது எமது நாட்டில் வழமையான ஒன்று. ஆனால் இதில் வரதட்சணை என்ற ஒரு கரும்புள்ளி ஓட்டிக்
கொண்டு உள்ளது. இது ஆண்களின் கையால்ஆகாத்தனம் என்றுதான் சொல்லுவேன். நன்றாக யோசித்திதுப் பாருங்கள் அது ஒரு மிகப்பெரிய தவறு. பெண்ணின் தந்தை தானாக விரும்பி கொடுத்தாள் பரவாயில்லை கட்டயப்படுத்தி இவ்வளவுதந்தால்தான் கல்யானம் என்பது ஒரு கீல்ததரமான செயல். இந்தப் படி முறையை நன்றாக கவனியுங்கள். பெண்ணைப் பெத்த தந்தை அந்தக் குழந்தை பிறந்ததில் இருந்து அந்தக்குழந்தைக்காக திருமநத்திர்க்கு தேவையான பணத்த்தை சேர்க்க ஆரம்ம்பிக்கின்றான்
அதிலும் 2,3 பெண்குளந்தை என்றால் சொல்லவே தேவை இல்லை. அவர்க்களின் கல்யானத்தேவைக்காகவே ஆயுள் முழுக்க மாடாக உழைக்கிறான். தான்தன் வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்காமல் தந் பொண்ணுங்கள் வாழ்க்கைக்காக்கவே தன் வாழ்வை இழக்குறான்.
சரி அவன் தன் பொண்ணுங்கள் திருமணத்தை நடத்த்திமுடித்து விட்டால் திருமணம் ஆனவர்களின் குடும்பத்தை பார்த்தால் அதே கதைதான் அவருக்கும். நாங்கள் எங்களுக்காக வாழ்வது மிகக் குறைவு. அதிலும் நடுத்தரக்குடும்பங்கள் சொல்லவே தேவைஇல்லை.
எங்களோடு ஒப்பிடும் போது இந்த விடயாத்த்ில் நான் மேல்நாட்டவர்களின் பக்கம்தான்
அங்கு 100 விழுக்காடு காதல்த்திருமணம்தான். அவர்களே காதலித்து அவர்களே திருமணம் செய்து கொள்கின்றார்கள். வரததட்சணை என்ற சொல்லே அங்கு என்னஎன்று தெரியாது!!!!
சில கலாச்சாரங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும் பலசீர் திருத்தத்ப்பட்ட வாழ்க்கை
முறையை அவர்கள் வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்கள். நாங்கள் மாதம்,அறியாமை,மூடநம்பிக்கைகள் போன்ற பலவற்றால் கட்டுண்டு உளலுகின்றோம்.
அவன் அதை எல்லாம் உடைத்தெறிந்து பல நூற்றாண்டுகள் ஆகின்றன.

எனவே திருமணம் எப்படியானாலும் இருக்கலாம் ஆனால் திருமணத்தீர்க்குப்பின் நாம் எப்படி சந்தோசமாக வாழ்ந்தோம் என்பது முக்கியம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 7:48 am

mathu18 wrote:
sudhakaran wrote:கல்யாணம் ஆனவங்களுக்கு தேவையில்லை
கல்யாணம் ஆகாதவங்களுக்கு கண்டிப்பா தேவை....
இது எப்படி இருக்கு..... சும்மா அதிருதில்ல...

காது குத்து கல்யாணம் முடிந்தவர்கல்கூட கல்யாணம் பண்ணிக்கலாம்

நீங்கள் காது குத்தாமல் இ௫ந்தால் சரி

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 7:49 am

ruban1 wrote:திருமணம் என்ற சொல்லிலே எவ்வளவு இன்பம் அடங்கி இருக்கிறது. திருமணம் பற்றி .......

அ௫மை. சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 7:18 pm

ஹலோ மைக் டெஸ்ட்டிங் ஹலோ

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Wed Jun 24, 2009 7:19 pm

மு௫கனடிமை wrote:
mathu18 wrote:
sudhakaran wrote:கல்யாணம் ஆனவங்களுக்கு தேவையில்லை
கல்யாணம் ஆகாதவங்களுக்கு கண்டிப்பா தேவை....
இது எப்படி இருக்கு..... சும்மா அதிருதில்ல...

காது குத்து கல்யாணம் முடிந்தவர்கல்கூட கல்யாணம் பண்ணிக்கலாம்

நீங்கள் காது குத்தாமல் இ௫ந்தால் சரி
ஆஹா நாங்க குத்துவோம். முருகனடிமை வேல வச்சு குத்தாம இருந்தா சரி

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 7:21 pm

தப்பு செய்றவங்கள பாத்தாதான் மு௫கர் சூரசம்ஹாரம் செய்வார்

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 7:23 pm

மது(ரை) அம்மா போட்டோவ எங்கம்மா

Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக