புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
3 Posts - 9%
heezulia
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
8 Posts - 2%
prajai
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சும்மா கிறுக்கறேன் Poll_c10சும்மா கிறுக்கறேன் Poll_m10சும்மா கிறுக்கறேன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா கிறுக்கறேன்


   
   
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Apr 24, 2010 11:24 am

சும்மா கிறுக்கறேன்

சின்ன வயசில நான் நான் வளர்ந்த ஊருக்கு வராமாலே இருந்திருக்கலாம். நான் வளர்ந்த ஊருக்கு வந்த உடனே வேற ஊருக்குப் போயிருந்திருக்கலாம். நான் படிச்ச ஸ்கூலில படிக்காமலே போயிருந்திருக்கலாம்.

இது இப்படி நடந்திருந்தா அது அப்படி நடந்திருந்தா எது எப்படி நடந்திருக்கும்ன்னு யோசிக்கறது என்ன ஒரு முட்டாள்தனம் தான் இல்லையா? இந்த மாதிரி யோசிக்கறதும் புண் பட்ட மனசைப் புகை விட்டு ஆத்தறேன்னு சொல்றதுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை :-). பல சமயம் இதைக் கேட்டு சிரிச்சிருந்தாலும், முட்டாள்தனம் நினைச்சாலும் புண் பட்ட மனசுக்கு மட்டும் புரியற சிதம்பர ரகசியம் இதுன்னு நினைச்சதும் உண்டு. இதும் அது போலத்தான்னு நினைக்கறேன்.

இப்படி சின்னச் சின்ன விஷயம் கொஞ்சம் கொஞ்சம் மாறி இருந்தாக் கூட உன்னைப் பார்க்காமலே போயிருந்திருக்கலாம். உன்னைப் பார்க்காம இருந்திருந்தா என்ன? வாழ்க்கை என்ன சினிமாவா? உன்னைப் பார்க்காம போயிருந்தா என் வாழ்க்கையே மாறி இருந்திருக்குமுன்னு டயலாக் அடிக்க. இப்ப கொட்டுற குப்பையைத்தான் அப்பவும் கொட்டீட்டு இருந்திருப்பேன்.

உன்னைப் பார்த்ததாலயா அழகான பொண்ணுகளோட நேருக்கு நேர் பார்க்கக் கூட தைரியம் கூட இல்லாம போச்சு? இல்லை உன்னைப் பார்த்ததாலயா பிடிச்ச பொண்களோட பேசக் கூட தைரியம் இல்லாம போச்சு?

உன்னைப் பார்க்காம போயிருந்தாலும் என்னோட முக்கியத்துவம் இல்லாத வாழ்க்கை முக்கியத்துவம் இல்லாமலேயே தான் இருந்திருக்கும். ஒண்ணும் பெரிசா மாறி இருக்கப் போறதில்லை?

கன்னக் குழியோட இருக்கற பொண்ணா இல்லாட்டியும் கன்னக் குழி இல்லாத எதோ ஒரு பொண்ணை எந்த ஸ்கூலுல படிச்சிருந்தாலும் பிடிச்சிருக்கத்தான் போகுது. அறியாப் பருவத்தில புரியா உணர்வு கொள்றதுங்கறது மனுஷன் குரங்கில இருந்து பரிணாம வளர்ச்சி அடையறதுக்கு முன்னாடியே பரிணாம வளர்ச்சி அடைஞ்சிருக்கணும்.

அறியாப் பருவத்து புரியா உணர்வு கூர்மையான மூக்கு கொண்ட பொண்ணு மேல ஏற்பட்டதாலயா படிச்ச ஸ்கூலை விட்டு வேற ஸ்கூல் போன 2 வருசத்துக்கு தொடர்ந்தது? கண்டிப்பா இல்லை அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையே. அதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை.

எத்தனை அழகான பொண்ணுங்களைப் பார்த்து தடுமாறினாலும் என் கதைன்னு எப்போ சொன்னாலும் உன் பேரை மட்டும் ஏன் சேர்த்தி சொல்லுறேன்? எனக்குன்னு கதைன்னு ஒண்ணும் இல்லாட்டிக் கூட எனக்குன்னு ஒரு கதை இருந்தா அது உன்னோட மட்டும் தான் இருக்கணும்ன்னு ஒண்ணுமில்லாத அதையே கதையா சொல்லத் தோணுது. ஆனாலும் உன்னைப் பார்க்காம போயிருந்தா கதை சொல்லி இருக்க மாட்டேனா சொன்னாப் அது பொய். அப்படீன்னா நீ இல்லாம போயிருந்தாலும் கதைன்னா கதாபாத்திரம் கண்டிப்பா இருக்கத்தான் போகுது. அப்படீன்னா உன்னைப் பார்க்காம போயிருந்தாலும் என்ன பெரிசா வித்தியாசம் இருந்திருக்கப் போகுது?

பேனான்னு ஒண்ணு கைல கிடைச்சா எதையாவது கிறிக்கீட்டே இருக்கற என்னோட பழக்கத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? உன் பேரை அன்னிச்சையாக் கிறுக்காம இருந்திருந்தா வேற எதையாவது கிறிக்கீட்டுத் தான் இருந்திருப்பேன். உன்னைப் பார்க்காமப் போயிருந்தாலும் இதிலயும் பெரிசா வித்தியாசம் இருந்திருக்கப் போறதில்லை.

ஆழியார் அறிவுத் திருக்கோயில் பஸ் பயணம், எண்ட்ரண்ஸ் எழுதப் போன பஸ் பயணம், நீ என்னை புத்திசாலின்னு உங்க வீட்டுல சொன்னதா எங்கம்மா எங்கிட்ட சொன்னது, monk who sold ferrari புஸ்தகத்தைப் பத்தி சுவாரஸ்யமா ரெண்டு மணி நேரம் பேசின போன் கால், சேர்ந்து பார்த்த சினிமா, வீட்டுல டிராப் பண்ணின பைக் பயணம், வேலைப் பார்க்காம சாட் பண்ணின நாட்கள் இப்படி வாழ்க்கை முழுக்க மறக்க முடியாத நினைவுகள் பலதுல நீ இருக்குது உண்மைதான். உன்னைப் பார்க்காம போயிருந்தா இதுக்கு பதிலா வேற நினைவுகள் இருக்காம போயிருக்கும்ன்னு என்னை நானே ஏமாதிக்க முடியாது கண்டிப்பா வேற சில நினைவுகள் இருந்திருக்கும் அது தான் உண்மை.

உண்மை என்னான்னா உன்னைப் பார்க்காம போயிருந்தாலும் பெண்கள் கிட்ட பேசற தயக்கம் கொள்கிற, காதல் பத்தி கனவாப் பேசித் சுத்துற, நடைமுறைக்கு கொஞ்சமும் ஒத்து வராத கற்பனைகள் கொண்ட நான் நானாகவேதான் இருந்திருப்பேன். இதில் இருந்து மாறி அப்படி இருந்திருப்பேன் அப்படி இருந்திருப்பேன்னு சொன்னா அது கண்டிப்பா உண்மை இல்லை.

இதை எல்லாம் ஒத்துக் கொள்கிற முடிந்த என்னால, உன்னைப் பார்க்காமலே இருந்திருந்தாலும் என்னோட அடி மனசில உன்னைத் தான் காதலிச்சுட்டி இருந்திருப்பேன்ங்கற அந்த சிந்தனையை மட்டும் மறுக்கவோ இல்லை அப்படி எல்லாம் இல்லைன்னு மாத்தி யோசிக்க மட்டும் முடியல.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 24, 2010 11:32 am

சும்மா கிறுக்கறேன் 502589 சும்மா கிறுக்கறேன் 502589 சும்மா கிறுக்கறேன் 502589 சும்மா கிறுக்கறேன் 56667 சும்மா கிறுக்கறேன் 56667 சும்மா கிறுக்கறேன் 56667 சும்மா கிறுக்கறேன் 56667 சும்மா கிறுக்கறேன் 502589 சும்மா கிறுக்கறேன் 56667 சும்மா கிறுக்கறேன் 56667 சும்மா கிறுக்கறேன் 838572 சும்மா கிறுக்கறேன் 838572 சும்மா கிறுக்கறேன் 838572 சும்மா கிறுக்கறேன் 838572 சும்மா கிறுக்கறேன் 838572 சும்மா கிறுக்கறேன் 838572 சும்மா கிறுக்கறேன் 838572 சும்மா கிறுக்கறேன் 838572 சும்மா கிறுக்கறேன் 56667 சும்மா கிறுக்கறேன் 56667 சும்மா கிறுக்கறேன் 56667 சும்மா கிறுக்கறேன் 56667 சும்மா கிறுக்கறேன் 502589 சும்மா கிறுக்கறேன் 502589 சும்மா கிறுக்கறேன் 502589 சும்மா கிறுக்கறேன் 502589 சும்மா கிறுக்கறேன் 755837 சும்மா கிறுக்கறேன் 755837 சும்மா கிறுக்கறேன் 755837 சும்மா கிறுக்கறேன் 755837 சும்மா கிறுக்கறேன் 67637 சும்மா கிறுக்கறேன் 67637 சும்மா கிறுக்கறேன் 67637 சும்மா கிறுக்கறேன் 67637 சும்மா கிறுக்கறேன் 67637 சும்மா கிறுக்கறேன் 89452 சும்மா கிறுக்கறேன் 89452 சும்மா கிறுக்கறேன் 89452 சும்மா கிறுக்கறேன் 89452 சும்மா கிறுக்கறேன் 89452 சும்மா கிறுக்கறேன் 740322 சும்மா கிறுக்கறேன் 740322 சும்மா கிறுக்கறேன் 740322 சும்மா கிறுக்கறேன் 740322 சும்மா கிறுக்கறேன் 300136 சும்மா கிறுக்கறேன் 300136 சும்மா கிறுக்கறேன் 300136 சும்மா கிறுக்கறேன் 300136 சும்மா கிறுக்கறேன் 812496 சும்மா கிறுக்கறேன் 812496 சும்மா கிறுக்கறேன் 812496 சும்மா கிறுக்கறேன் 812496 சும்மா கிறுக்கறேன் 812496 சும்மா கிறுக்கறேன் 812496



சும்மா கிறுக்கறேன் Icon_basketball சும்மா கிறுக்கறேன் Icon_basketball சும்மா கிறுக்கறேன் Icon_basketball சும்மா கிறுக்கறேன் Icon_basketball .............. சும்மா கிறுக்கறேன் 68516 சும்மா கிறுக்கறேன் 68516 சும்மா கிறுக்கறேன் 68516 சும்மா கிறுக்கறேன் 68516



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Apr 24, 2010 11:44 am

சரியான இடத்தில் பதிவிடுங்கள் பூ



தீதும் நன்றும் பிறர் தர வாரா சும்மா கிறுக்கறேன் 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 24, 2010 11:56 am

சும்மா கிறுக்கினாலும் கட்டுரை என்னவோ நல்லாத்தான் இருக்கு.. ஆனா நீங்க என்னதான் சொல்ல வரீங்கன்னு புரியலை பூஜிதா... இந்த பதிவை கட்டுரை பொது பகுதிக்கு மாற்றி விடுகிறேன். இனி பதிவிடும் போது உரிய திரியில் பதிவிடவும். சும்மா கிறுக்கறேன் 677196 சும்மா கிறுக்கறேன் 677196 சும்மா கிறுக்கறேன் 677196



சும்மா கிறுக்கறேன் Aசும்மா கிறுக்கறேன் Aசும்மா கிறுக்கறேன் Tசும்மா கிறுக்கறேன் Hசும்மா கிறுக்கறேன் Iசும்மா கிறுக்கறேன் Rசும்மா கிறுக்கறேன் Aசும்மா கிறுக்கறேன் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக