புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
ஒரு
அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும்
உலகநாயகனும். இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக
நெருக்கமான அமிதாப்பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?
இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான்.
கொழும்பில்
அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது விழாவில் ரஜினி, கமல்,
விஜய், அஜீத், சூர்யா என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்பு
விருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும்
திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம்.
விஷயம்
ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், “இது குறித்து
பதில் சொல்லக்கூட விரும்பவில்லை” என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித்
தூரப் போட்டுவிட்டாராம்.
கமல்ஹாஸனோ “இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள்?” என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.
விஜய்
உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை
புறக்கணித்து விட்டனர்.
ஆனால் தமிழின உணர்வும், தமிழ் சினிமாவும்
எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக் குழு, தற்போது
இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.
இந்த விழாவின்
தலைவரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சனும், மருமகள் ஐஸ்வர்யாராயும்
ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த
‘ராவணன்’ படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில்
திரையிடப் போகிறார்க்களாம்.
இதற்காக மணிரத்னத்தை சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால்,
இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச்
சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன்
தவிக்கிறாராம் மணிரத்னம்.
”ராவணன்’ என்றாலே பெரும் பிரச்சினையாக உள்ளதே” என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி.
சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!
நன்றி : மனிதன் . காம்

பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்னைப்பொறுத்தவரை கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால் என்னும் கருத்தே பொருந்தும்...
அங்கே சென்று தம் ஒட்டுமொத்த கருத்தை பதியவைக்கலாமே...
இதில் தவறில்லையே...
உணர்வுகளை மதிக்கும் அதே நேரம் அங்கே துயர் கொண்டுள்ள தமிழ்ச்சகோதர சகோதரிகளைச் சந்திக்கலாமே..
இதை நெகட்டிவாக எடுத்து என் அடிப்படைக்கருத்தை தவறாகப்புரிந்து கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..
எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சென்று தமிழர்களின் கண்ணீருக்கு ஆறுதலாவது சொல்ல செல்வேன்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
கலை wrote:என்னைப்பொறுத்தவரை கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால் என்னும் கருத்தே பொருந்தும்...

அது சரிதான் கலை அண்ணா ,
இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
பாரதிப்பிரியன் wrote:இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
நன்றி பாரதிப் பிரியன் , இதுவும் இன்னொரு கோணத்தில் நோக்கப்பட வேண்டியது தான் ....
சரியான வார்த்தைகள் ..............
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
பகிர்விற்கு நன்றி சகோதரி,
தமிழ்க் கலைஞர்களிற்கு எனது நன்றிகள்
தமிழ்க் கலைஞர்களிற்கு எனது நன்றிகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
priyatharshi wrote:பாரதிப்பிரியன் wrote:இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
நன்றி பாரதிப் பிரியன் , இதுவும் இன்னொரு கோணத்தில் நோக்கப்பட வேண்டியது தான் ....
சரியான வார்த்தைகள் ..............
பாரதிப்பிரியன் wrote:இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
நீங்கள் சொல்லும் கண்ணோட்டமும் சரிதான் நண்பரே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
கலை wrote:என்னைப்பொறுத்தவரை கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால் என்னும் கருத்தே பொருந்தும்...
அங்கே சென்று தம் ஒட்டுமொத்த கருத்தை பதியவைக்கலாமே...
இதில் தவறில்லையே...
உணர்வுகளை மதிக்கும் அதே நேரம் அங்கே துயர் கொண்டுள்ள தமிழ்ச்சகோதர சகோதரிகளைச் சந்திக்கலாமே..
இதை நெகட்டிவாக எடுத்து என் அடிப்படைக்கருத்தை தவறாகப்புரிந்து கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..
எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சென்று தமிழர்களின் கண்ணீருக்கு ஆறுதலாவது சொல்ல செல்வேன்...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 23 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை
» இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி: இந்தியா அழைப்பு
» இலங்கை தமிழ் மக்களைச் சந்திப்பதற்கு ஜெயலலிதாவிற்கு அரசாங்கம் அழைப்பு?
» பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு உலகத்தமிழர்கள் அணிதிரள்வீர்-தமிழக தலைவர்கள் அழைப்பு
» தமிழக உறவுகளே ஜூன் 26 மெரீனா கடற்கரையில் அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2