புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10 
251 Posts - 52%
heezulia
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10 
152 Posts - 31%
Dr.S.Soundarapandian
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 5:41 pm

First topic message reminder :

நுரையீரல் புற்றுநோய்கள் அறிமுகம்
நுரையீரல் புற்றுநோய்கள் உலகளாவிய ரீதியில் பொதுவானவை. பொதுவாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களிலும், குறிப்பாக புகைபிடிப்பவர்களிலும் ஏற்படுகிறது. ஆரம்பநிலைகளில் கண்டறியப்படின் குணமாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஓரளவிற்கு உண்டு. பொதுவாக மிகவும் உயர் நிலையிலுள்ள புற்றுநோயினை (மிகவும் வளர்ச்சியடைந்த மற்றும் பரவுதலுக்குட்பட்ட) குணப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும். ஆயின் சிகிச்சையானது புற்றுநோய் மோசமடைந்து செல்வதை தாமதப்படுத்துகிறது.

முதன்மையான நுரையீரல் புற்று நோய்கள்
முதன்மையான நுரையீரல் புற்றுநோய்கள் நுரையீரல் கலங்களிலிருந்து உருவாகின்றது. முதன்மையான நுரையீரல் புற்று நோயில் பல வகைகள் உண்டு. இரண்டு மிகப் பொதுவான வகைகளாக ஸ்மோல் செல் (சிறிய கல ) நுரையீரல் புற்றுநோய் மற்றும் நொன்ஸ்மோல் செல் (சிறியதல்லாத கல) நுரையீரல் புற்றுநோய். நொன்ஸ்மோல் செல் நுரையீரல் புற்றுநோய்களுக்குள் ஸ்காமஸ் செல் புற்றுநோய் (மிகப் பொதுவன நுரையீரல் புற்றுநோய் ஆகும்) அடினோகாசினோமா மற்றும் லார்ஜ் செல் காசினோமா அடங்குகின்றன.. 5 ல் 1 ஸ்மால் செல் வகை புற்றுநோயாகும், ஏனையவை ஸ்மோல் செல்அல்லாத வகை புற்றுநோய்களாகும். இவ்வாறான புற்றுநோய் வகைகள் யாவும் சுவாசக்குழாய் மேலணியில் காணப்படும் பல்வேறு வகை கலங்களிலிருந்து உருவாகின்றது. மேலும் சில அரிதான வகை நுரையீரல் புற்றுநோய்களும் வேறு வகையான கலங்களிலிருந்து உருவாகின்றன.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 5:56 pm

புற்றுநோயின் வளர்ச்சி மற்றும் பரவுகை பற்றிய சோதனைகள்

நுரையீரல் புற்றுநோயானது உறுதிப்படுத்தப்பட்ட பின் மேலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பரவுகை பரிசோதிக்கப்படும். உ-ம் CT ஸ்கான் பரிசோதனை, MRI ஸ்கன் பரிசோதனை, என்புகளுக்குரிய ஸ்கான் பரிசோதனை, PET எனும் ஸ்கான் பரிசோதனை மற்றும் ஏனையவை. இப் பரிசோதனைகள் புற்றுநோயினை படிநிலைப்படுத்தும் பரிசோதனைகள் எனப்படும்.

புற்றுநோயின் வளர்ச்சி
நுரையிரலின் ஏனைய பகுதிகளுக்கு மற்றும் அப்பகுதிக்குரிய நிணநீர்க் கணுக்களுக்கு புற்று நோயின் பரவுகை
உடலின் ஏனைய பகுதிகளுக்கு புற்று நோயின் பரவுகை
புற்றுநோயின் படிநிலையை அறிந்து கொள்ள்வதன் மூலம் மிகப் பொருத்தமான சிகிச்சை முறையினை வைத்தியரால் தீர்மானித்துக் கொள்ளமுடியும். அத்துடன் இதன் மூலம் புற்றுநோயின் நீண்டகால விளைவினையும் ஓரளவு கணித்துக்கொள்ள முடியும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 5:57 pm

நுரையீரல் புற்றுநோய்க்குரிய சிகிச்சை முறைகள்

சிகிச்சை முறைகளாக சத்திரசிகிச்சை, இரசாயன மருந்துச் சிகிச்சை மற்றும் கதிர்ப்புச் சிகிச்சை என்பன காணப்படுகின்றன. வழங்கப்படும் சிகிச்சை முறையானது பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது; நுரையீரலில் புற்றுநோய் கட்டியின் அமைவிடம், புற்றுநோயின் வகை, புற்றுநோயின் படிநிலை (கட்டியின் பருமன் மற்றும் பரவுகை) மற்றும் பொதுவான உடல்நிலை என்பன.

ஸ்மோல்செல் காசினோமா மற்றும் ஸ்மோல்செல்அல்லாத வகை காசினோமாக்களுக்குரிய சிகிச்சையானது வேறுபட்டது.
இது விசேட வைத்திய நிபுணரினால் தீர்மானிக்கப்படும். இவர்கள் ஒவ்வொரு சிகிச்சை முறைகளிலுமுள்ள சாதகமான மற்றும் பாதகமான விளைவுகளை அறியத்தருவதுடன் அதன் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றியும் ஏற்பட்டுள்ள புற்று நோய் வகையிற்கு வழங்கக் கூடிய சிகிச்சை முறைகள் பற்றியும் தெரிவிப்பார்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 5:58 pm

நுரையீரல் புற்றுநோய்க்குரிய சிகிச்சை முறைகள்

உங்கள் வைத்தியரிடம் சிகிச்சை வழங்கப்படுவதன் நோக்கம் பற்றி ஆலோசித்தல் அவசியம்.

சிலரில் சிகிச்சையானது புற்றுநோயினை குணமாக்குவதை நோக்காக கொண்டது. சில நுரையீரல் புற்று நோய் வகைகள் குணமாக்கக் கூடியன, குறிப்பாக ஆரம்ப நிலைகளில் சிகிச்சை அளிக்கப்படும் போதாகும். வைத்தியர்களால் இது குணமாக்கப்பட்டதாக அன்னறி தணிக்கப்பட்ட நிலை எனக் கூறப்படும். இங்கு சிகிச்சையின் பின்னர் புற்று நோய்க்குரிய ஆதாரங்கள் எவையும் காணப்படாது. இது குணமாக்கப்பட்டதாகவும் இருக்கமுடியும். ஆயின் சிலரில் மாதங்கள் அல்லது வருடங்களின் பின்னர் மீண்டும் உருவாகக் கூடும்.
சிலரில் சிகிச்சையானது புற்றுநோயினை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டது. குணமாக்குவது கடினமானதாகவிருக்கும் சந்தர்ப்பங்களில் சிகிச்சை மூலம் புற்றுநோயின் வளர்ச்சி மற்றும் பரவுகை கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் புற்றுநோய் மோசமடைந்து செல்லும் வீதத்தினை குறைக்கமுடியும். இதன் மூலம் சில காலங்களுக்கு குணங்குறிகளின்றி இருக்கமுடியும்.
மேலும் சிலரில் சிகிச்சையானது குணங்குறிகளை குறைப்பதை நோக்காக கொண்டது. குணமாக்க முடியாத போது சிகிச்சையானது புற்றுநோய்க்கட்டியின் பருமனை குறைப்பதன் மூலம் குணங்குறிகளான வலி போன்றவற்றை குறைப்பதற்கு பயன்படுகிறது. புற்றுநோயானது மிகவும் தீவிரமடைந்து காணப்படின் அந்நிலையில் போசணைப் பதார்த்தங்களின் பிரதியீடு, வலிநிவாரணிகள் மற்றும் ஏனைய குணங்குறிகளுக்குரிய சிகிச்சைகள் வழங்கப்படும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 5:58 pm

சத்திர சிகிச்சை
ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோய்களுக்கு சத்திரசிகிச்சை பொருத்தமான ஒரு சிகிச்சை முறையாகும். சத்திரசிகிச்சை மூலம் பகுதியாக அல்லது முழுமையாக பாதிக்கப்பட்ட நுரையீரலானது அகற்றப்படும். ஆயின் அநேக நோயாளிகளில் நோய்நிர்ணயம் செய்யப்படும் போது புற்றுநோயானது ஏற்கனவே நன்கு பரவலடைந்து காணப்படின் சத்திரசிகிச்சையானது மேற்கொள்ளப்பட முடியாதிருக்கும்.

சத்திரசிகிச்சையானது ஸ்மோல்செல் காசினோமா நோயாளிகளிற்கு பொதுவாக மேற்கொள்ளப்படுவதில்லை. மேலும் பொதுவான உடல் நிலை மோசமாக காணப்படும் போது சத்திரசிகிச்சை மேற்கொள்ள முடியாதிருக்கும். உ-ம் ஏனைய நுரையீரல் நோயகளான புகைப்பவர்களில் ஏற்படும் சுவாசக்குழாய் அழற்சி மற்றும் அடைப்பு போன்றவை காணப்படும் போதாகும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 5:59 pm

கதிர்ப்புச் சிகிச்சை
கதிர்ப்புச்சிகிச்சை என்பது உயர்சக்தி வாய்ந்த கதிர்வீச்சுக்களைப் புற்றுநோய்க் கட்டிகளின் மீது செலுத்துவதாகும். இவை புற்றுநோய் கலங்களை அழிப்பதுடன் புற்றுநோய் கலங்களின் பிரிகையையும் தடுக்கின்றன.

கதிர்ப்புச்சிகிச்சையானது ஸ்மோல் செல் காசினோமா மற்றும் ஸ்மோல்செல்அல்லாத வகை காசினோமா ஆகியவற்றில் பயன்படுத்தப்படலாம். இது சத்திரசிகிச்சைக்கு அல்லது இரசாயன மருந்துச்சிகிச்சைக்கு மேலதிகமாக பயன்படுத்தப்படலாம்.

கதிர்ப்புச் சிகிச்சை சிலசந்தர்ப்பங்களில் ஸ்மோல்செல் காசினோமாவுடைய நோயாளிகளில் மூளைக்கு பரவுவதை தடுப்பதற்காக தலைப்பகுதிக்கு வழங்கப்படும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 5:59 pm

நுரையீரல் புற்றுநோய்க்குரிய சிகிச்சை முறைகள்

இரசாயன மருந்துச் சிகிச்சை
இரசாயன மருந்துச் சிகிச்சை என்பது புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளைக் கொண்டு புற்றுநோய்க் கலங்களை அழித்தல் அல்லது அவற்றின் பிரிகையை தடுப்பதாகும்.

இரசாயன மருந்துச்சிகிச்சை பொதுவாக ஸ்மோல்செல் காசினோமா நோயாளிகளிற்கு வழங்கப்படும்.

இரசாயன மருந்துச்சிகிச்சை சிலவேளைகளில் சத்திர சிகிச்சையின் பின்னர் உதவிச்சிகிச்சையாக வழங்கப்படலாம்.

இரசாயன மருந்துச் சிகிச்சையின் வகையானது புற்றுநோயின் வ்கையில் தங்கியிருக்கும். இரசாயன மருந்துச் சிகிச்சையானது சிலரில் எனைய உடற் பகுதிகளுக்கு பரவியுள்ள புற்றுநோயினை அழிப்பதற்காக பயன்படுத்தப்படலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 6:00 pm

ஏனைய சிகிச்சை முறைகள்
நேரடியான கதிர்ப்புச் சிகிச்சை. CT ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வேளையில் புற்றுநோய் காட்டியினுள் மின்வாய் ஒன்றினைச் செலுத்துவதன் மூலம் நேரடியாக புற்றுநோய்க் கட்டியின் மீது கதிர்ப்புச் சிகிச்சை வழங்கப்பட்டு வெப்பம் பிறப்பிக்கப்படுவதன் மூலம் அழிக்கப்படும். இது ஆரம்ப நிலையிலுள்ள சிறிய சத்திரசிகிச்சை பொருத்தமற்ற புற்றுநோய்களுக்கு பயன்படுகிறது.

மேலும் லேசர் எனப்படும் சிகிச்சைகளும் காணப்படுகின்றன.

நீண்ட கால விளைவுகள்
நோய் நிர்ணயம் செய்யப்படும் போது புற்றுநோயானது மிகச் சிறியதாக மற்றும் பரவுகைக்குட்படாது காணப்படுமாயின் நீண்டகால விளைவுகள் சிறப்பாக அமைகின்றன. ஆரம்ப நிலையில் சத்திரசிகிச்சை அளிக்கப்படும் போது குணமடையக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயின் அநேகரில் நுரையீரல் புற்றுநோயானது நோய்நிர்ணயம் செய்யப்படும் போது ஏற்கனவே பரவலடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் குணப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பங்கள் அரிதாகும். ஆயின் சிகிச்சை மூலம் புற்றுநோய் மோசமடைந்து செல்வதை தாமதப்படுத்த முடியும்.

புற்றுநோய்க்குரிய சிகிச்சையானது தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருகின்ற துறையாகும். இதனால் புதிய சிகிச்சை முறைகள் மற்றும் நீண்டகால விளைவுகள் என்பனவும் மாற்றமடைந்து வருகின்றன.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat May 01, 2010 12:42 pm

பயனுள்ள விளக்கம் நன்றி

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 2:07 pm

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon May 03, 2010 5:21 pm

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்
மிக தெளிவாக கொடுத்துள்ளீர்கள்! நன்றிகள் பல !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக