புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
155 Posts - 79%
heezulia
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Pampu
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
320 Posts - 78%
heezulia
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 22, 2010 3:29 pm

First topic message reminder :

(பிரட்றிக் கோட்டையின் முன்புற, பின்புற வாசல்களின் புகைப்படங்கள்)

திருக்கோணேஸ்வரம் அமைந்திருக்கின்ற திருகோணமலையின் சுவாமிமலைப் பகுதியிலிருந்து இரு கல்வெட்டுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று தமிழ் மொழியிலும் மற்றது வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளது.

கி.பி 1624ல் போர்த்துக்கேயரால் ஆலயம் இடிக்கப்பட்டு பிரட்ரிக் கோட்டை கட்டப்பட்டபோது, ஆலயச் சுவரிலே பொறிக்கப்பட்டிருந்த தமிழ் கல்வெட்டு ஒன்றும் சேர்த்து கோட்டை வாசலில் காணப்படுகிறது.

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Image047

(பிரட்ரிக் கோட்டை வாசலில் காணப்படுகின்ற தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு)
இக் கல்வெட்டானது பிற்காலத்திலே நடக்க இருக்கின்ற நிகழ்வுகளை முற்கூட்டியே தெரிவித்த தீர்க்
தரிசனப் பாடலாக உள்ளது.

கல்வெட்டு வாசகம்

னனே
குள
காட முடத
ருப பணியை
னனே பறங்கி
ககவே மனன
ன பானன
னையயறற
தே
வை த
ரை
கள

இக் கல்வெட்டினது மொழி பெயர்ப்புக்கள் பல காணப்பட்டாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும், பாரம்பரியமாக கூறப்பட்டுவருவதுமான மொழிபெயர்ப்பு

"முன்னே குளக்கோட்டன் மூட்டுந்
திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னாகேள்
பூனைக் கண்,
செங்கண் புகைக் கண்ணன் போனபின்
மானே வடுகாய்விடும்"

இப்பாடலின் கருத்தினை யாவருமே எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியவாறு உள்ளது. முற்காலத்திலே குளக்கோட்டன் என்பவர் திருப்பணி செய்த இந்த ஆலயத்தை, பிற்காலத்தில் பறங்கி இனத்தவர்
அழிப்பர் என்றும் அதன்பின் ஆட்சியில் ஏற்பட இருந்த மாற்றங்கள் பற்றியும் கூறுகின்றது இக்கல்வெட்டு.

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 Image049

கிருஷ்ண சாஸ்திரி என்பவரது ஆய்வுக் கருத்தின்படி, ''இவ்வெழுத்தமைப்பானது கி.பி. 16ம் நூற்றாண்டுகளைச்சார்ந்ததென்றும் ஆனால் 'குடும்பியாமலை சாசனத்துடன் ஒப்பிடும் போது இதில்
பொறிக்கப்பட்டுள்ள இரு கயல்களும் கி.பி 13ம் நூற்றாண்டைச்சார்ந்ததென்றும்'' கூறப்படுகிறது.

கி.பி 1624ல் கோணேசர் ஆலயத்தை அழித்த போர்த்துக்கேயத் தளபதி 'கொன்ஸ்ரான்ரைன் டீசா'
என்பவனது தினக் குறிப்பேட்டிலிருந்து , ''இவ்வாலயமானது மனுராசா என்னும் இலங்கையின் சக்கரவர்த்தி ஒருவனால் கி.மு 1300ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டதாக'' அறியக் கூடியதாக உள்ளது.

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு - Page 2 DSC01284

Courtesy: ஜே பக்கங்கள்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 04, 2010 10:32 pm

manoj_23 wrote:தகவல் அருமை தல பின்னிடீங்க !
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

மன்னிக்கணும் எனக்கு தலையும் பின்னத்தெரியாது, கூடையும் பின்னத்தெரியாது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக