புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 Poll_c10மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 Poll_m10மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 Poll_c10 
98 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 Poll_c10மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 Poll_m10மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 Poll_c10 
225 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu Apr 22, 2010 9:32 am

First topic message reminder :

மும்பை : மும்பையில் இளம் பெண் ஒருவர், கறுப்பு நிறமாக இருந்த காரணத்துக்காக, அவரது கணவரால் நள்ளிரவில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் சிசிர் சிர்கே; இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவ துறையில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. பவித்ரா, சற்றே கறுப்பு நிறம் உடையவர். திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே, இது தொடர்பாக பவித்ராவை அவரது கணவர் வீட்டார் கேலியும், கிண்டலும் செய்யத் துவங்கி விட்டனர். ஒரு சில நாட்களில் கிண்டல் அதிகரித்து பவித்ராவை கடுமையான வார்த்தைகளில் திட்டினர். கறுப்பு நிறமாக இருப்பதால், தினமும் 10லிருந்து 12 முறை முகம் கழுவும்படி பவித்ராவை கட்டாயப்படுத்தினார். அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு, பவித்ரா பொறுமையாக இருந்தார்.

சில நாட்களிலேயே, இந்த கொடுமைகள் வேறு வடிவம் எடுத்தன. பெற்றோர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி, தொடர்ந்து தொந்தரவு செய்தனர். ஆனால், பவித்ரா,'நான் சம்பாதிக்கிறேன். நல்ல வருமானம் வருகிறது. நீங்கள் கேட்கும் தொகையை நானே தந்து விடுகிறேன்'என்றார். கணவர் வீட்டார் இதை ஏற்கவில்லை. பெற்றோரிடம் தான் வாங்கி வர வேண்டும் என, கண்டிப்பாக கூறி விட்டனர். இந்த விவகாரத்தில், சிசிர் சிர்கேவும் தலையிடத் துவங்கினார். ஒரு நாள் நள்ளிரவில் பவித்ராவுக்கும், சிசிர் சிர்கேவுக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிசிர்,'நீ கறுப்பாக இருக்கிறாய். பார்ப்பதற்கே கேவலமாக உள்ளது. வீட்டை விட்டு வெளியில் போ'என, துரத்தினார். பவித்ரா கெஞ்சிப் பார்த்தும் பயன் இல்லை. வீட்டுக்கு வெளியில் அவரை தள்ளி விட்டு, கதவை அடைத்து விட்டனர்.

இந்த முறை பவித்ரா தைரியமாக முடிவு எடுத்தார். நள்ளிரவில் நேராக அவர் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்லவில்லை. அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது புகார் செய்தார். போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கைது செய்வதற்காக சிசிர் வீட்டுக்கு சென்றபோது, அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அடுத்த சில நாட்களில் மும்பை ஐகோர்ட்டில் அவர்கள் சார்பில், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில்,'அடுத்த கட்டமாக கோர்ட் என்ன உத்தரவிடுகிறதோ, அதன்படி நடவடிக்கை எடுப்போம்'என்றனர். இந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 1:37 pm

திருப்தி இல்லாதவனே உலகில் ஏழை ,நோயாளி,துன்பப்படுபவன்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 154550
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu Apr 22, 2010 3:32 pm

எதுக்கும் இவன் ஒரு முறை இயக்குனர் ஷங்கரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 22, 2010 3:46 pm

mohan-தாஸ் wrote:இந்த செய்தியை நான் படித்தேன் என்ன கொடும இப்படி அநியாயம் செய்த குடும்பத்திற்கு அசிட்டால முகம் கழுவ வைத்து சுடு தண்ணிய சொத்தையில் ஊத்தனும்
மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 211781 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 230655 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 740322
சியர்ஸ் சியர்ஸ்

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 6:27 pm

mohan-தாஸ் wrote:இந்த செய்தியை நான் படித்தேன் என்ன கொடும இப்படி அநியாயம் செய்த குடும்பத்திற்கு அசிட்டால முகம் கழுவ வைத்து சுடு தண்ணிய சொத்தையில் ஊத்தனும்
மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 211781 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 230655 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 740322
புன்னகை புன்னகை சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 22, 2010 6:36 pm

arularjuna wrote:எதுக்கும் இவன் ஒரு முறை இயக்குனர் ஷங்கரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்

எதுக்கு?

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 8:02 pm

சிவா wrote:
arularjuna wrote:எதுக்கும் இவன் ஒரு முறை இயக்குனர் ஷங்கரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்

எதுக்கு?
ஒரு குடை சண் லயிட் ஒரு குடை மூன் லயிட் .....இப்படி அங்கவை சங்கவை கூட
பாடுரதுக்கா ? மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 Icon_eek

தீதும் நன்றும் பிறர் தர வாரா மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 154550
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Apr 22, 2010 8:13 pm

அவருக்கு கல்யாணத்துக்கு முன்பே கருப்புனு தெரியலையா???

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Apr 22, 2010 9:35 pm

தைரிய சாலிப் பெண், இனி அவரது வாழ்க்கையை தனக்கியல்பானவனுடன் அமைத்துக் கொள்வார் எனும் நம்பிக்கை உள்ளது. அவர் நல்வாழ்விற்காய் வேண்டுகின்றேன்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 Avatar15523pf0
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Apr 22, 2010 10:15 pm

தைரியமான பெண். மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 677196 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 128872 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 56667 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 502589 அவர்களை மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 740322 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 211781 .

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 22, 2010 10:21 pm

எஸ்.அஸ்லி wrote:தைரியமான பெண். மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 677196 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 128872 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 56667 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 502589 அவர்களை மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 740322 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 211781 .

ஆஹா... ஒரு குருப்பாதான் கிளம்பிட்டாங்க....!!!! மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 838572

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக