புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 I_vote_lcapடைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 I_voting_barடைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 I_vote_lcapடைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 I_voting_barடைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 11:23 pm

First topic message reminder :

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 Letter

98 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பில் பயணம் செய்த பயணியொருவரின் கடிதமொன்று ஏல விற்பனையில் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போய் சாதனை படைத்துள்ளது.

மேற்படி கப்பலில் பயணம் செய்த வேளை அடோல்ப் சால்பியல்ட் என்பவரால் பிரித் தானியாவிலுள்ள தனது காதல் மனைவி ஜெர்ரூட்டிற்கு எழுதப்பட்ட 3 பக்கக் கடிதமே இவ்வாறு ஏல விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

அக் கடிதத்தில் டைட்டானிக் கப்பல் பயணத்தின் போதான தனது தினசரி வாழ்க்கை தொடர்பில் அடோல்ப் சால் பியல்ட் விபத்திருந்தார்.டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 Letter+2

A photograph of Rosa Abbott was sold for £35,000

1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி டைட்டானிக் கப்பல் பனிப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கிய தில் 1517 பேர் உயிழந்தனர்.

விபத்து இடம்பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன் எழுதப்பட்ட இக் கடிதம் பிரித்தானியாவிலுள்ள அருங்காட்சியகமொன்றில் விலை போயுள்ளது.

வில்ட்ஷியலுள்ள டெவிஸஸ் எனும் இடத்தைச் சேர்ந்த ஹென்றி அல்ட்றிட்ஜ் அன் சன் ஏல விற்பனை நிலையத்தால் ஏலத்தில் விடப்பட்ட மேற்படி கடிதத்தை பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.
டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 Letter+1
The letter fetched a record price at auction

ஆடம்பர கப்பலின் முதல் வகுப்பில் பயணம் செய்த பயணி, கப்பலின் பிரமாண்டம் மற்றும் அலங்காரம், உணவின் சுவை என்பவற்றை எத்தகைய கண்ணோட்டத்தில் நோக்கியிருந்தார் என்பதை இக்கடிதம் விபரிப்பதாக உள்ளதாக ஹென்றி அல்ட்றிட்ஜ் அன்ட் சன் நிறுவனம் தெவித்தது. டைட்டானிக் கப்பலின் முதல் வகுப்பில் 370 பயணிகள் மட்டுமே பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்து இடம்பெற்ற சமயம் கப்பலின் வரவேற்பு கூடத்தில் புகை பிடித்துக் கொண்டிருந்த சால்பியல்ட், 3 ஆம் இலக்க உயிர்காப்பு படகு மூலம் காப்பாற்றப்பட்டு கரையை சென்ற டைந்தார்.

அதன் பின் 1926 ஆம் ஆண்டு மரணமடைந்த சாபியல்ட் லண்டனிலுள்ள கோல்டன் கிறீன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

மேலும் டைட்டானிக் மூழ்குவதற்கு முன் அக்கப்பலிலிருந்து வேறொரு கப்பலுக்கு இடமாறிய அதிகாரியான டேவிட் பிளேயருக்குச் சொந்தமான சாவிக் கொத்தானது இந்த ஏல விற்பனையில் 54,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது.

அத்துடன் டைட்டானிக்குடன் தொடர்புடைய ஒரு தொகுதி புகைப்படங்களும் இந்த ஏல விற்பனையில் வெவ்வேறு அரும்பொருட்கள் சேகப்பாளர்களுக்கு 100,000 ஸ்ரேலிங் பவுணுக்கு மேற்பட்ட தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மூழ்கிய கப்பலிலிருந்து மீட்கப்பட்ட “ரோஸா அபொட்' என்பவரது ஓவியம் மட்டும் 35,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது.

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 25, 2010 2:14 pm

சிவா wrote:இக்கடிதத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி என்ன செய்வார்கள். மிதமிஞ்சிய பணத்தின் விளைவு இது!
புன்னகை புன்னகை புன்னகை

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 25, 2010 3:10 pm

mohan-தாஸ் wrote:
சிவா wrote:இக்கடிதத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி என்ன செய்வார்கள். மிதமிஞ்சிய பணத்தின் விளைவு இது!

உண்மைதான் ஒரு Photo copy எடுக்க வேண்டியது தானே....ஐயோ ஐயோ என்வெல்லாம் பண்ணுராங்க

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 359383 நான் நெனச்சன் நீங்க சொல்லிட்டிங்க தாஸ்

நேசமுடன் ஹாசிம்
டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக