புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார பலன் (22-29 ஜூன் 2009)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:28 pm

First topic message reminder :

மேஷம்

வெள்ளையுள்ளமும், வெளிப்படையான பேச்சும் உடைய நீங்கள், எதிரியையும் நண்பராக்கிக் கொள்வதில் வல்லவர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் இருபுறம் இருந்தாலும் செலவுகளும் தொடரும். தடைபட்ட காரியங்களில் வெற்றியுண்டு. குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். கணவன் -மனைவிக்குள் அனுசரித்துப் போங்கள். பிள்ளைகளின் நடவடிக்கையைக் கண்டு மகிழ்வீர்கள். பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். தாய்வழி உறவினர்களிடையே நிலவி வந்த கசப்புணர்வுகள் நீங்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. புண்ணிய‌த் தலங்கல் சென்று வருவீர்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அக்கம் - பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுவீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை இனி முழுமையாக முடிப்பீர்கள். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களின் கற்பனைத்திறனுக்கு நல்ல வரவேற்பு உண்டு. எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 27, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:31 pm

கும்பம்

ஆர்ப்பாட்டமின்றி எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் திறனுடைய நீங்கள், மனதில் பட்டதை பளிச்சென்று பேசிவீர்கள். எதார்த்தமாகப் பேசி பல வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கப் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசி சிரிப்பீர்கள். முன்கோபம், வீண் அலைச்சல் நீங்கும். பணவரவு திருப்தி தரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். உறவினர்களின் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் திறமைகள் வெளிப்படும். தலைமைக்கு நெருக்கமாவார்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பிரபங்களின் நட்பு கிட்டும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பிறக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய சரக்குகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சம்பள உயரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். நீண்டகால ஆசை நிறைவேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 26, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:31 pm

மீனம்

ஒளிவு மறைவின்றி எதையும் நேரடியாகப் பேசும் குணமுடைய நீங்கள், மனசாட்சிக்குட்பட்டு செயல்படக் கூடியவர்கள். இந்த வாரத்தில் தடைபட்ட பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. அரைகுறையாக நின்ற பல வேலைகளை இனி முடிப்பீர்கள். வி.ஐ.பி.களின் தொடர்பு மூலம் ஆதாயம் உண்டு. கன்னிப் பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பார்கள். வயிற்றுவலி, கனவுத் தொல்லை நீங்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியடைவீர்கள். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை வந்துபோகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். அரசு ஊழியர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். கலைஞர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். அடிமனசு ஆசைகள் நிறைவேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 25, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளம்பச்சை, ஊதா அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:32 pm

நன்றி: வெப்துனியா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jun 23, 2009 3:39 pm

நம்பிவந்தவர்களுக்கு எப்பொழுதுமே நல்லதை செய்யும் குணமுடைய நீங்கள், சமூக நல அக்கறையுள்ளவர்கள்.

என்னை இப்படியா புகலுரது இருந்தாலும் உண்மைதான்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:45 pm

ruban1 wrote:நம்பிவந்தவர்களுக்கு எப்பொழுதுமே நல்லதை செய்யும் குணமுடைய நீங்கள், சமூக நல அக்கறையுள்ளவர்கள்.

என்னை இப்படியா புகலுரது இருந்தாலும் உண்மைதான்
.
.

என்னை இப்படியா புலுகர.

வார பலன் (22-29 ஜூன் 2009) - Page 2 000202ED

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2009 4:10 pm

இங்க என்ன நடக்குது ,

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jun 23, 2009 4:11 pm

ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 23, 2009 5:56 pm

இளவரசன் wrote:மகரம்

........... வி. ஐ. பிகளின் சந்திப்பு நிகழும். .... அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது. : தெற்கு

எனக்கு ராசிபலன் கரெக்டா வ௫து.

ஏற்கனவே எனக்கு வி. ஐ. பி பட்டம் கெடச்சிடுச்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jun 23, 2009 5:59 pm

"தலைமைக்கு ஆலோசனை செய்யும் அளவிற்கு நெருக்கமாவார்கள்."

எனக்கும்தான்

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 23, 2009 6:02 pm

ruban1 wrote:"தலைமைக்கு ஆலோசனை செய்யும் அளவிற்கு நெருக்கமாவார்கள்."

எனக்கும்தான்

நீங்களே ஒ௫ தலைவர்தான் சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக