புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_lcapதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_voting_barதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 7:10 pm

First topic message reminder :

ஆயுட்காலம் மறதியாய்
குறிக்கப்பட்டு இறைவனால்
பூமியில் தூவபட்ட
விதை நான்

இலைகள் துளிர்விட்டு
விருட்சமாய் வளர்வேநென
ஆசையை சுமந்துதான்
வளர்ந்தேன் நான்

ஏழாவது அறிவை
எட்டிபார்க்கும்
மனிதன் என் உடம்புக்குள்
கதிர்வீச்சை செலுத்துகிறான்

வண்ண வண்ண
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள் தள்ளுகிறது

கொஞ்சி விளையாடிய
அம்மா எந்தன்
முகம் பார்த்துவிட்டு
கடவுளின்முகம் பார்க்கிறாள்

நான் பிறந்தபொழுது
அவள் கண்டகனவுகளை
அழிக்க.. கண்ணீரும்
வற்றிவிட்டது அவளுக்கு

வலியெல்லாம் உடம்பில்
நம்பிக்கையென்பது மனதில்
எமனுடன் போராடி
இவ்வுலகில் வாழமுடியுமா?

வலிகள் வருகிறது..
வெள்ளை தேவதைகள்
நிரம்பிய ஆஸ்பத்திரியில்
மரத்து போகிறது

தெருவோரத்தில் ஐஸ்காரனை
பார்த்தும் பார்க்காதுபோல்
செல்ல பழகிவிட்டது
ஆசைகொண்ட மனம்

அன்றுகூட தும்மலின்பொழுது
பாட்டி தலையில்தட்டி
நூறு வயது
எனக்கு என்கிறாள்

நல்ல தூக்கம்
நேற்று அதிசயமாய்
கனவிலும்கூட ஆஸ்பத்திரி
வாடை துரத்துகிறது

தலையில் முடியும்
இல்லாமல் பள்ளியில்
நண்பனின் கிராப்முடிபார்த்து
ஆசை வருகிறது

அண்ணன் நானே
விட்டுகொடுக்க வேண்டும்
அப்பா ........இப்பொழுது
தங்கையை விட்டுகொடுக்கசொல்கிறார்

எப்பொழுதும் சண்டைபோடும்
தோழன் இன்றும்
இருக்கையை விட்டுகொடுத்து
பரிவாய் பார்க்கிறான்

எனக்காய் விட்டுகொடுக்க
இத்தனைபேர் இருபதால்தானோ
இறைவன் என்னிடம்
எனதாயுளை விட்டுகொடுக்க சொல்கிறார் ???

தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 154550

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 21, 2010 10:15 pm

வண்ண வண்ண
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள் தள்ளுகிறது

சோகம் சோகம் சோகம் மனதை உருக வைக்கும் வரிகள்.

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 10:25 pm

அருமையான வரிகள். உண்மையான ஏக்கம்/சோகம்.
வரிகளுக்கு வாழ்த்துக்கள்!!!
சோகத்திற்கு தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 572280

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 10:25 pm

வழிப்போக்கன் wrote:பல எண்ணங்களை மனதில் விதைத்துச் சென்றது கவிதை பாராட்டுகள் நிலாசகி தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 677196
நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 154550

தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 10:31 pm

ஹனி wrote:வண்ண வண்ண
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள் தள்ளுகிறது

சோகம் சோகம் சோகம் மனதை உருக வைக்கும் வரிகள்.
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 678642 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 154550

தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 10:34 pm

பிச்ச wrote:அருமையான வரிகள். உண்மையான ஏக்கம்/சோகம்.
வரிகளுக்கு வாழ்த்துக்கள்!!!
சோகத்திற்கு தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 572280
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றிகள் தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 154550

தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 154550
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Apr 21, 2010 10:36 pm

மரணத்தைப் பற்றி பயமுறுத்தக் கூடிய அருமையான வரிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மரணத்தைத் தவிர மற்றைய எல்லாவற்றுக்கும் மருந்து உள்ளது.
அநேகமான வற்றை மனிதன் கண்டு பிடித்துள்ளான், ஒரு சில வற்றை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 10:40 pm

mhmramees wrote:மரணத்தைப் பற்றி பயமுறுத்தக் கூடிய அருமையான வரிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மரணத்தைத் தவிர மற்றைய எல்லாவற்றுக்கும் மருந்து உள்ளது.
அநேகமான வற்றை மனிதன் கண்டு பிடித்துள்ளான், ஒரு சில வற்றை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

பல மரணங்கள் மனிதனாலே ஸ்தாபிக்க படுகிறது ..இது போன்ற மரணங்கள் விதியால்
மட்டுமே இடப்படுகிறது
நல்லவனுக்கும் அதே தண்டனை கெட்டவனுக்கும் அதே தண்டனை விதியின் நீதியில்

தங்கள் மறுமொழிக்கு நன்றிகள் !

தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 154550
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 12:45 pm

நிலாகசி எங்கே உந்தன் விரல்கள் பொழிந்தன கவி
நிஜமாகவே எனக்கு மருத்தவமனை என்றால் பிடிக்காத ஒன்று. ஆனால் அங்கு செல்லும் போது எல்லாம் நோயாளிகளின் முகத்தை தேடி தேடி பார்பதுண்டு. அவர்களது ஏக்கங்கள் அந்த நான்கு கால்கள் கொண்ட கட்டில்களுக்குள் முனங்கிக் கொண்டிருக்கும். ஏதாவது வரிகள் எனக்குள் எழுதி கொண்டிருக்கும். பதிவு செய்ய இயலாமல் நானும் நோயாளியாக போனதுண்டு அதற்கு உங்கள் கவி மருந்தாகி போனது இன்று. உங்களுக்கு எனது நட்சத்திர வாழ்த்துக்கள்.

மு.வித்யாசன்.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 12:55 pm

மனதை நெய்துவிட்டது உனது வார்த்தைகள்
உயிரை உரையவைத்துவிட்டது உனது வரிகள்
சில நிமிடம் வாழ வைத்தது உனது நிஜத்தின் சாயல்
பல நிமிடம் நினைவில் நிலைத்தது உனது கற்பனை பாதை
வேடிக்கை பார்க்கும் மத்தியில் வேதனையை படம்பிடித்திருக்கிறாய்
கேள்வியாய் போன நேரத்தில் கவிக்கு உயிர் கொடுத்திருக்கிறாய்
வாழிய நீ பல்லாண்டு பல்லாண்டு பல கோடியாண்டு.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 1:27 pm

மு.வித்யாசன் wrote:மனதை நெய்துவிட்டது உனது வார்த்தைகள்
உயிரை உரையவைத்துவிட்டது உனது வரிகள்
சில நிமிடம் வாழ வைத்தது உனது நிஜத்தின் சாயல்
பல நிமிடம் நினைவில் நிலைத்தது உனது கற்பனை பாதை
வேடிக்கை பார்க்கும் மத்தியில் வேதனையை படம்பிடித்திருக்கிறாய்
கேள்வியாய் போன நேரத்தில் கவிக்கு உயிர் கொடுத்திருக்கிறாய்
வாழிய நீ பல்லாண்டு பல்லாண்டு பல கோடியாண்டு.

மனமார்ந்த நன்றிகள் ...\\ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 2 154550
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக