புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
136 Posts - 78%
heezulia
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Pampu
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
301 Posts - 78%
heezulia
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
prajai
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருச்சிதைப்பு ...... (கவிதை)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 21 Apr 2010 - 13:57

கருச்சிதைப்பு ...... (கவிதை) Child
உன் கருவாக உருவெடுத்ததால்
ஆனந்தம் அம்மா
உன் கரிசனையால்
வயிற்றுப்பாசறையில்
குதூகலம் அம்மா
உன் முக மலர்ச்சியில்
கடந்த மாதம் இரண்டரை
மறந்தேன் அம்மா

ஐயோ.....அம்மா
ஏன் அழுகிறாய்...
உன்னை உதைக்கிறேன் என்றா ?
இல்லை - என்னை
அழிக்க நினைக்கிறார்கள் என்றா ?
அம்மா நான் சத்தியமாக
உன் ஆனந்தக்குழந்தை
உன் ஆறுதல் குழந்தை

நிறுத்தச் சொல்லுங்கள்
யாரே என்னை குலைக்கிறார்கள்
கால்கள் கைகள் வலிக்கிறது
கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா...

அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....
கருச்சிதைப்பு ...... (கவிதை) 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) 440806




நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010

PostMalaimagal Wed 21 Apr 2010 - 14:35

கண்ணீரை வரவைக்கிறது கவிதை நண்பரே…
நல்லதொரு சிந்தனையும் கவியும் பாராட்டுக்கள்...
தொடருங்கள்..


எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Wed 21 Apr 2010 - 15:10

என் வயிற்றை சூடாக்கி நெஞ்சை சுருங்க வைத்த வரிகள் எல்லாம் அருமை. கருச்சிதைப்பு ...... (கவிதை) 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) 67637



கருச்சிதைப்பு ...... (கவிதை) Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed 21 Apr 2010 - 16:26

அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....


உண்மையான வார்த்தைகள் இது .
கரு சிதைவு.மனித ஜாதி செய்யும் வேலை.
மிருக்கதுக்கு கூட அறியாத நிலை .
அருமை தோழரே.உங்கள் கவிதை உள்ளதை உள்ளப்படி சொல்கிறது.
பாராட்டுக்கள் .தொடருங்கள் .........படமும் .கவிதையும் அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 21 Apr 2010 - 17:28

Malaimagal wrote:கண்ணீரை வரவைக்கிறது கவிதை நண்பரே…
நல்லதொரு சிந்தனையும் கவியும் பாராட்டுக்கள்...
தொடருங்கள்..

மிக்க நன்றி சகோதரி இது சமூகத்தில் சாதாரணமாக நடக்கும் ஒரு கொலை யாரும் கண்டுகொள்பதில்லை நானும் அழுது எழுதிய வரிகள் தான் நன்றி கருச்சிதைப்பு ...... (கவிதை) 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) 678642



நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Wed 21 Apr 2010 - 18:30

அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....


மனம் கலங்குகிறது.

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



கருச்சிதைப்பு ...... (கவிதை) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 21 Apr 2010 - 19:57

அழுகை அழுகை அழுகை அழுகை
ENNAI ALA VASSUTTATHU HAASIM.



கருச்சிதைப்பு ...... (கவிதை) Uகருச்சிதைப்பு ...... (கவிதை) Dகருச்சிதைப்பு ...... (கவிதை) Aகருச்சிதைப்பு ...... (கவிதை) Yகருச்சிதைப்பு ...... (கவிதை) Aகருச்சிதைப்பு ...... (கவிதை) Sகருச்சிதைப்பு ...... (கவிதை) Uகருச்சிதைப்பு ...... (கவிதை) Dகருச்சிதைப்பு ...... (கவிதை) Hகருச்சிதைப்பு ...... (கவிதை) A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 21 Apr 2010 - 20:02

சிந்திக்க வைக்கும் வரிகள் அருமை ஹாசிம் நன்றி வாழ்த்துக்கள்..



கருச்சிதைப்பு ...... (கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 21 Apr 2010 - 20:53

கருச்சிதைப்பு ...... (கவிதை) 67637 அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த
இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்

உன்னை சுவர்க்கம் சேர்க்க....
கருச்சிதைப்பு ...... (கவிதை) 67637



தீதும் நன்றும் பிறர் தர வாரா கருச்சிதைப்பு ...... (கவிதை) 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 21 Apr 2010 - 21:05

எஸ்.அஸ்லி wrote:என் வயிற்றை சூடாக்கி நெஞ்சை சுருங்க வைத்த வரிகள் எல்லாம் அருமை. கருச்சிதைப்பு ...... (கவிதை) 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) 67637

நிச்சயமாக அஸ்லி நன்றி சொல்ல வார்த்தையில்லை அழுகைதான் கருச்சிதைப்பு ...... (கவிதை) 67637 கருச்சிதைப்பு ...... (கவிதை) 678642



நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக