புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
87 Posts - 65%
heezulia
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
423 Posts - 76%
heezulia
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருச்சிதைப்பு ...... (கவிதை)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 21, 2010 12:27 pm

First topic message reminder :

கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Child
உன் கருவாக உருவெடுத்ததால்
ஆனந்தம் அம்மா
உன் கரிசனையால்
வயிற்றுப்பாசறையில்
குதூகலம் அம்மா
உன் முக மலர்ச்சியில்
கடந்த மாதம் இரண்டரை
மறந்தேன் அம்மா

ஐயோ.....அம்மா
ஏன் அழுகிறாய்...
உன்னை உதைக்கிறேன் என்றா ?
இல்லை - என்னை
அழிக்க நினைக்கிறார்கள் என்றா ?
அம்மா நான் சத்தியமாக
உன் ஆனந்தக்குழந்தை
உன் ஆறுதல் குழந்தை

நிறுத்தச் சொல்லுங்கள்
யாரே என்னை குலைக்கிறார்கள்
கால்கள் கைகள் வலிக்கிறது
கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா...

அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 440806




நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 21, 2010 7:39 pm

அன்பு மலர் கவிதை வெகு சிறப்பு. வாழ்த்து.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 21, 2010 7:48 pm

kalaimoon70 wrote:அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....


உண்மையான வார்த்தைகள் இது .
கரு சிதைவு.மனித ஜாதி செய்யும் வேலை.
மிருக்கதுக்கு கூட அறியாத நிலை .
அருமை தோழரே.உங்கள் கவிதை உள்ளதை உள்ளப்படி சொல்கிறது.
பாராட்டுக்கள் .தொடருங்கள் .........படமும் .கவிதையும் அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழா தங்களின் வரிகளில் ஊக்கம் மேலிடுகிறது நன்றி கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 21, 2010 7:51 pm

ஹனி wrote:அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....


மனம் கலங்குகிறது.

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

மனம் கலங்காமல் நடக்கும் கொடுமைதானே இது ஹனி மிக்க நன்றி கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642



நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 21, 2010 7:55 pm

உதயசுதா wrote:அழுகை அழுகை அழுகை அழுகை
ENNAI ALA VASSUTTATHU HAASIM.

இதை செய்பவர்கள் அழ வேண்டும் சுதா நன்றி பகிர்வுக்கு கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642



நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 21, 2010 7:57 pm

அப்புகுட்டி wrote:சிந்திக்க வைக்கும் வரிகள் அருமை ஹாசிம் நன்றி வாழ்த்துக்கள்..

சமுதாயம் சிந்திக்க வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு நன்றி நண்பா கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642



நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 21, 2010 8:19 pm

நிலாசகி wrote:கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 67637 அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த
இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்

உன்னை சுவர்க்கம் சேர்க்க....
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 67637

சேர்ந்தழுத சகோதரிக்கு நன்றி கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642



நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 21, 2010 9:40 pm

அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க...



ஹாசிம் உங்களின் கவிதையில் தாய்க்கும் கருவுக்கும் பிணைத்து பாடிய கவி கண்களை கலங்கவைத்தது
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 67637 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 67637 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 440806

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 21, 2010 9:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 Logo12
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 21, 2010 9:48 pm

கண்ணீரை வரவைக்கிறது கவிதை நண்பரே…
நல்லதொரு சிந்தனையும் கவியும் பாராட்டுக்கள்...
தொடருங்கள்..
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 678642


முதல் முறையாக ஐந்து நட்சத்திர பாராட்டு

என்னிடமிருந்து...! கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 677196 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 677196 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 677196 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 677196 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 2 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Apr 21, 2010 10:16 pm

நிறுத்தச் சொல்லுங்கள்
யாரே என்னை குலைக்கிறார்கள்
கால்கள் கைகள் வலிக்கிறது
கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா...

அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....

சத்தியமாகச் சொல்கிறேன் இந்த வரிகளை வாசித்த உடனே என் கண்ணில் இருந்து கண்ணீர் ஊற்றெடுத்து விட்டது.
அவ்வளவு உருக்கமான வரிகள் நண்பா.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக