புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
3 Posts - 9%
heezulia
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மேகங்கள் Poll_c10மேகங்கள் Poll_m10மேகங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேகங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 1:29 pm

மேகங்கள் V158me10


மேகங்கள் எப்படி உற்பத்தியாகின்றன?

நீர் நிலைகள், கடல்கள் இவற்றிலிருந்து கிளம்பும் நீராவி காற்றுடன் கலந்து ஆகாயத்தின் மேல் ஏறுகிறது.

உயரே போய்ப் பரவும்போது குளிர்ச்சி அடைகிறது. இந்தக் குளிர்ச்சி, நீராவியைச் சிறுசிறு நீர் துகள்களாக மாற்றுகிறது.

இந்தத் துகள்களின் கூட்டம்தான் மேகம்.


மேகங்களில் எத்தனை வடிவங்கள் உண்டு?

எண்ணற்ற வடிவங்கள். ஆனால் சர்வதேச விஞ்ஞானிகள் அவற்றைப் பத்து முக்கிய வடிவங்களாகப் பிரித்திருக்கிறார்கள். உயரத்திற்குத் தகுந்தாற்போல இந்தப் பிரிவுகள்.


பிரிவுகளுக்கு ஏதாவது பெயர் உண்டா?

உண்டு, 20000 அடியிலிருந்து 40000 அடிவரை வியாபித்திருக்கும் மேகங்கள் ஸிர்ரஸ், ஸிர்ரேஸ்ட்ராடஸ், ஸிர்ரோ குமுலஸ் என்ற மூன்று பெயர்களை உடையவை.

எட்டாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரை அல்டோஸ்ட்ராடஸ், அல்டோகுமுலஸ் என்று இரண்டு வகைகள்.

எட்டாயிரம் அடிக்குள் ஸ்ட்ராடோ குமுலஸ், நிம்போ ஸ்ட்ராடஸ், ஸ்ட்ராடஸ் என்று மூன்று வகைகள்.

பிறகு ஒன்பதாவது குமுலஸ் மேகம் செங்குத்தாக உயரே கிளம்பக் கூடிய வகை.

குமுலோநிம்பஸ் மூவாயிரம் அடிக்கு உட்பட்டே ஆரம்பித்து இருபதாயிரம் அடி வரை போகக் கூடியது.


சரி! மேகத்திற்கு அதிக பட்ச நீள அகலம் யாராவது கணக்கிட்டிருக்கிறார்களா?

ஒ! செய்திருக்கிறார்கள். அகலம் சுமார் 100 மைல் இருக்கும். நீளம் சுமார் ஆயிரம் மைல்கூட இருக்கும்.

தலை பம்பாயில் இருந்தால், வால் சென்னையில் இருக்கலாம்.

உயரம் ஆறாயிரம் அடியிலிருந்து 2000 அடி இருக்கலாம்.


மழைத்துளி எப்படி உற்பத்தியாகிறது?

பல கருத்துக்கள் உண்டு. குளிர்ச்சியில் நீராவி சுருங்கி துளிகளாக ஜனிக்கிறது.


ஒரு துளியின் நீள அகலம் தெரியுமா?

துளி என்பது உருண்டைதான். அதன் குறுக்களவு 40 மைக்ரான் (1 மைக்ரான் என்பது 001 மிமீ.)



இவ்வளவு மேகத்திற்கு இவ்வளவு மழை விழும் என்று ஏதாவது கணக்கு உண்டா?


உண்டு, 30 கன மேகம் மழையாக மாறினால் லட்சத்து ஐம்பதினாயிரம் டன்மழை பொழியும்.

துளிகள் எவ்வளவு தெரியுமா? ஐம்பது லட்சம் கோடித்துளிகள்.


செயற்கை மழை எப்படி உண்டு பண்ணுகிறார்கள்?

ஆகாயத்தில் சமயங்களில் அதிக குளிர்ச்சியான மேகங்கள் உருண்டு திரண்டு மழைக்கு உரிய ஆயத்தத்தோடு இருக்கும்.

ஆனால் மழை பெய்யாது. இதற்குப் பல காரணங்கள் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். சூல் கொண்ட இந்த மேகத்தை எப்படிப் பொழிய வைப்பது? இரண்டு வகைகளில் செய்கிறார்கள்.


என்ன வகைகள்?

முதல் வகை விமானத்தில் இந்த மேகத்திற்கு மேலே பறந்து உலர்ந்த பனிக்கட்டித் துகள்களைத் தூவுகிறார்கள்.

இவை மேகத்தின் நீராவித் துகள்களில் உறைந்து மழை பொழியும் நிலைமையைத் தோற்றுவிக்கிறது.


இரண்டாவது வகை?

ஸில்வர் அயோடைட் துளி நிறைந்த புகையை இந்த மேகங்களில் ஏவி விடுகிறார்கள்.

இவை முன்னதைப் போலவே மழை பொழியும் சாத்தியக் கூற்றை ஏற்படுத்துகிறது.


இவை உண்மையாகப் பலன் தருகின்றனவா?

இன்னும் அறிஞர்கள் இதில் விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். காக்காய் உட்காரப் பனம் பழம் விழுந்த கதை என்று பலர் சொல்ல, பலர், நல்ல மழை பெய்த சான்றுகளை விஞ்ஞானபூர்வமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.

'மேகத்தில் விதை விதைக்கும்' இந்த முறைகள் மூலம் புயல், மழையைக் கூடத் தவிர்க்கலாம் என்று கூறுகிறார்கள்.

ஸ்ரீ வேணுகோபாலன்




மேகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 21, 2010 1:34 pm

இவ்வளவு விஷயம் இருக்கா ....
நன்றிகள் பல அண்ணா தங்கவலுக்கு ....

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 21, 2010 2:52 pm

மேகத்தோடு மோகம் கொள்ள செய்துவிட்டீர்கள் .நன்றி .கவிதைக்கும் கரு தந்துவிட்டீர்கள்.நன்றி தல.அருமையான தகவல் இது .அறியவேண்டிய தகவல்.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 21, 2010 4:42 pm

மிகவும் அருமையான பயனுள்ள தகவல் அறியத்தந்தமைக்கு ரொம்ப நன்றி அண்ணா.



மேகங்கள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 4:46 pm

kalaimoon70 wrote:மேகத்தோடு மோகம் கொள்ள செய்துவிட்டீர்கள் .நன்றி .கவிதைக்கும் கரு தந்துவிட்டீர்கள்.நன்றி தல.அருமையான தகவல் இது .அறியவேண்டிய தகவல்.

அறிய வேண்டிய தகவல் அண்ணா......... நமது கவிஞ்சருக்கு ஜாலி ஜாலி ஜாலி



மேகங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக