புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10 
3 Posts - 6%
heezulia
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_m10கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருச்சிதைப்பு ...... (கவிதை)


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 21, 2010 12:27 pm

First topic message reminder :

கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Child
உன் கருவாக உருவெடுத்ததால்
ஆனந்தம் அம்மா
உன் கரிசனையால்
வயிற்றுப்பாசறையில்
குதூகலம் அம்மா
உன் முக மலர்ச்சியில்
கடந்த மாதம் இரண்டரை
மறந்தேன் அம்மா

ஐயோ.....அம்மா
ஏன் அழுகிறாய்...
உன்னை உதைக்கிறேன் என்றா ?
இல்லை - என்னை
அழிக்க நினைக்கிறார்கள் என்றா ?
அம்மா நான் சத்தியமாக
உன் ஆனந்தக்குழந்தை
உன் ஆறுதல் குழந்தை

நிறுத்தச் சொல்லுங்கள்
யாரே என்னை குலைக்கிறார்கள்
கால்கள் கைகள் வலிக்கிறது
கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா...

அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 440806




நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 22, 2010 11:01 am

சம்சுதீன் wrote:அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க...



ஹாசிம் உங்களின் கவிதையில் தாய்க்கும் கருவுக்கும் பிணைத்து பாடிய கவி கண்களை கலங்கவைத்தது
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 67637 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 67637 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 440806
நன்றி நண்பா என்சோதரனாய் சேர்ந்தழுகிறாய் மனஆறுதல் கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642



நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 22, 2010 11:04 am

கலை wrote:கண்ணீரை வரவைக்கிறது கவிதை நண்பரே…
நல்லதொரு சிந்தனையும் கவியும் பாராட்டுக்கள்...
தொடருங்கள்..
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642


முதல் முறையாக ஐந்து நட்சத்திர பாராட்டு

என்னிடமிருந்து...! கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 677196 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 677196 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 677196 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 677196 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 677196

மிக்க நன்றி கலைசார் தங்களின் ஆசி ஊக்கமளிக்கிறது (இறைவனுக்கே எல்லாப்புகளும்) கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642



நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 22, 2010 11:07 am

mhmramees wrote:நிறுத்தச் சொல்லுங்கள்
யாரே என்னை குலைக்கிறார்கள்
கால்கள் கைகள் வலிக்கிறது
கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா...

அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....

சத்தியமாகச் சொல்கிறேன் இந்த வரிகளை வாசித்த உடனே என் கண்ணில் இருந்து கண்ணீர் ஊற்றெடுத்து விட்டது.
அவ்வளவு உருக்கமான வரிகள் நண்பா.

மிக்க நன்றி நண்பா உங்களனைவரது வார்தைகளும் என்னையும் மீண்டும் அழச்செய்தது உன்மை யாதலால் அனைவராலும் உணர முடிகிறது கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642



நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 11:16 am

எஸ்.அஸ்லி wrote:என் வயிற்றை சூடாக்கி நெஞ்சை சுருங்க வைத்த வரிகள் எல்லாம் அருமை. கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 67637

பெண்மனதை பெண்தான் அறிவாள்

நன்றி காசிம் எங்கள் அனைபேரையும் உருக வைத்துவிட்டது உங்கள் வைர வரிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 22, 2010 11:19 am

ஹாசிம் wrote:
கலை wrote:கண்ணீரை வரவைக்கிறது கவிதை நண்பரே…
நல்லதொரு சிந்தனையும் கவியும் பாராட்டுக்கள்...
தொடருங்கள்..
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642


முதல் முறையாக ஐந்து நட்சத்திர பாராட்டு

என்னிடமிருந்து...! கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 677196 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 677196 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 677196 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 677196 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 677196

மிக்க நன்றி கலைசார் தங்களின் ஆசி ஊக்கமளிக்கிறது (இறைவனுக்கே எல்லாப்புகழும்) கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642

கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 733974 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 22, 2010 12:11 pm

சபீர் wrote:
எஸ்.அஸ்லி wrote:என் வயிற்றை சூடாக்கி நெஞ்சை சுருங்க வைத்த வரிகள் எல்லாம் அருமை. கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 440806 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 67637

பெண்மனதை பெண்தான் அறிவாள்

நன்றி காசிம் எங்கள் அனைபேரையும் உருக வைத்துவிட்டது உங்கள் வைர வரிகள்

நிச்சயமாக சபீர் நானும் கலங்கிய வரிகள் அது நன்றி அஸ்லிக்கு
மிக்க நன்றி தங்களின் மேலான கருத்துக்கு கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642



நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu Apr 22, 2010 12:55 pm

அந்தக் கருவின் சொல்லாக, கருவே பேசுவது உங்கள் வரிகளில் பார்க்கையில்; நெஞ்சம் கனக்கிறது, இன்னும் பல சிந்தனைகளைத் தூண்டுகிறது.

உங்கள் எண்ணக்கருவில் அந்த சின்னக்கருவின் வார்த்தைகள் அருமையிலும் அருமை...! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 22, 2010 2:04 pm

பாரதிப்பிரியன் wrote:அந்தக் கருவின் சொல்லாக, கருவே பேசுவது உங்கள் வரிகளில் பார்க்கையில்; நெஞ்சம் கனக்கிறது, இன்னும் பல சிந்தனைகளைத் தூண்டுகிறது.

உங்கள் எண்ணக்கருவில் அந்த சின்னக்கருவின் வார்த்தைகள் அருமையிலும் அருமை...! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழா அற்புதமான ஆறுதலுக்கு கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642 கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 678642



நேசமுடன் ஹாசிம்
கருச்சிதைப்பு ...... (கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக