புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Poll_c10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Poll_m10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

nsatheeshk1972

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Poll_c10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Poll_m10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய்

Page 1 of 3 1, 2, 3  Next

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sat Apr 17, 2010 12:22 pm

சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி இல்லையென்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து 6 மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு நேற்று இரவு 10:45 மணிக்கு விமானத்தில் வந்தார்.

படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக விஜயலட்சுமி என்ற பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.

பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிச்சைக்காக அவர் இங்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.

இந்திய அரசு 6 மாத காலத்திற்குரிய விசாவை நேற்று காலையில்தான் அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்?. அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும்.

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு இந்திய அரசே பொறுப்பாகும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Kilaisyedsignaturecopy
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Apr 17, 2010 12:47 pm

அவமானம் பிரபாகரனின் தாய்க்கல்ல, கோமாளி அரசியல் வாதிகளின் கைகளில் இந்தியத்தாய் அவமானப் படுகின்றார் காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் 440806

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Avatar15523pf0
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 17, 2010 12:57 pm

நீங்க சொல்லி இருக்கறது மிக சரி பெரியவரே.
இவர்கள் எல்லாம் மனிதாபிமானம் என்ன விலை என்று கேட்பவர்கள். இந்த நாற்காலி பைத்திய,தமிழின THALIVAR௦
தமிழ்கள் ரடச்சகர் எங்கே போனார். ஒரு வேலை சினிமாவிழா எதுக்காச்சும் போய்ட்டாரோ என்னமோ?

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Uகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Dகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Aகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Yகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Aகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Sகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Uகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Dகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Hகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் A
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Apr 17, 2010 1:06 pm

அரசியல் காரனங்களால் மட்டுமெ இது நடைபெற்றது.இல்லாவிட்டால் சீமானும்,வைகோஉம் புகழ் பெற்ற தலைவரை வைத்து அரசியல் செய்தது போல் இப்பொதும் அவர் அன்னையை வைத்து அரசியல் செய்வார்கள்.எனவே கலைஞ்ர் அரசியல் செய்கிறார்.இதில் மற்ற காரனங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
ராம்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Apr 17, 2010 1:10 pm

rarara wrote:அரசியல் காரனங்களால் மட்டுமெ இது நடைபெற்றது.இல்லாவிட்டால் சீமானும்,வைகோஉம் புகழ் பெற்ற தலைவரை வைத்து அரசியல் செய்தது போல் இப்பொதும் அவர் அன்னையை வைத்து அரசியல் செய்வார்கள்.எனவே கலைஞ்ர் அரசியல் செய்கிறார்.இதில் மற்ற காரனங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
ராம்

சீமான் அரசியலில் இருப்பது நீங்க சொல்லித்தான் தெரியும் ராம் காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Icon_eek காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Icon_smile

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Avatar15523pf0
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 17, 2010 1:33 pm

அவர் ஏதேனும் ஊழல் அல்லது குண்டு வெடிப்பு போன்ற வழக்குகளில் சிக்கி இருப்பின் ராஜாமரியாதையுடன் நடத்தப்படிருப்பர்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Apr 17, 2010 1:42 pm

maniajith007 wrote:அவர் ஏதேனும் ஊழல் அல்லது குண்டு வெடிப்பு போன்ற வழக்குகளில் சிக்கி இருப்பின் ராஜாமரியாதையுடன் நடத்தப்படிருப்பர்

100 சதம் உண்மை நண்பா
ராம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 17, 2010 1:50 pm

rarara wrote:
maniajith007 wrote:அவர் ஏதேனும் ஊழல் அல்லது குண்டு வெடிப்பு போன்ற வழக்குகளில் சிக்கி இருப்பின் ராஜாமரியாதையுடன் நடத்தப்படிருப்பர்

100 சதம் உண்மை நண்பா
ராம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 17, 2010 1:56 pm

நாளைய நாளிதழில் தமிழின தலைவர் அவர்கள் தனக்கு தானே கேள்வி பதில் பகுதியில் அது மத்திய அரசின் வேலை தமிழக அரசுக்கு சம்பந்தமில்லை என கூறியிருப்பார்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Apr 17, 2010 2:00 pm

valippokkan wrote:
rarara wrote:அரசியல் காரனங்களால் மட்டுமெ இது நடைபெற்றது.இல்லாவிட்டால் சீமானும்,வைகோஉம் புகழ் பெற்ற தலைவரை வைத்து அரசியல் செய்தது போல் இப்பொதும் அவர் அன்னையை வைத்து அரசியல் செய்வார்கள்.எனவே கலைஞ்ர் அரசியல் செய்கிறார்.இதில் மற்ற காரனங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
ராம்

சீமான் அரசியலில் இருப்பது நீங்க சொல்லித்தான் தெரியும் ராம் காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Icon_eek காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் Icon_smile

நடிகர் செயராம் வீட்டை அடிக்கும்போதெ தெரியவில்லயா? நாம் தமிழர் இயக்கம் அரசியலுக்கு அடி போடுகிறார்கள் என்று.எப்ரல் 14 மதுரையில் சீமான் அற்சியலில் குதிக்கிறார்
ராம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக