புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Poll_c10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Poll_m10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
Anitha Anbarasan
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Poll_c10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Poll_m10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D

manikavi

prajai

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Poll_c10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Poll_m10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%

6 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sat Apr 17, 2010 12:22 pm

First topic message reminder :

சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி இல்லையென்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து 6 மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு நேற்று இரவு 10:45 மணிக்கு விமானத்தில் வந்தார்.

படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக விஜயலட்சுமி என்ற பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.

பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிச்சைக்காக அவர் இங்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.

இந்திய அரசு 6 மாத காலத்திற்குரிய விசாவை நேற்று காலையில்தான் அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்?. அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும்.

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு இந்திய அரசே பொறுப்பாகும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Kilaisyedsignaturecopy

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 17, 2010 2:37 pm

வர வர இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீர்வு காண முயல்கிறார்களோ இல்லையோ இத வச்சு அரசியல் பண்ண கிளம்பிராங்கோ.ஏற்கனவே உள்ள கட்சி எல்லாம் இலங்கை தமிழர்களுக்கு போராடியது போதாது என்று இவர் வேறு கட்சி ஆரம்பிக்கிறார்.

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Uகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Dகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Aகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Yகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Aகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Sகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Uகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Dகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Hகாலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 A
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 17, 2010 2:39 pm

கலைஞரின் மறப்போம் மன்னிப்போம் ஜெயராம் விடயத்தில் மட்டும் ஈடுபட்டது எப்படி ராம் ?

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Apr 17, 2010 3:03 pm

அரசியலில் இதெல்லாம் சகஜம் பாஸ்

ராம்

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sat Apr 17, 2010 3:50 pm

நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 5:25 pm

ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

தமிழ் நாட்டில் இன்று MG ராமச்சந்திரன் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா ? அல்லது ஈழத் தமிழர் அழிவை பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பாரா ?

இதெல்லாம் எதிர் பார்த்தது தானே , தமிழன் விருந்தோம்பலில் சிறந்தவன் என தெரியாதா ? வந்தவரை வரவேற்கும் பண்பு கூட இல்லாதவனா ?

இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை இலக்கியன் ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sun Apr 18, 2010 3:49 pm

priyatharshi wrote:
ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள் காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 740322 காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 740322 காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 740322

தமிழ் நாட்டில் இன்று MG ராமச்சந்திரன் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா ? அல்லது ஈழத் தமிழர் அழிவை பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பாரா ?

ராஜிவ் கொலை ஆகாமல் இருந்திருந்தால் மொத்த தமிழகமும் ஈழ்த்தின் பின் இருந்திருக்கும்.
ராம்

இதெல்லாம் எதிர் பார்த்தது தானே , தமிழன் விருந்தோம்பலில் சிறந்தவன் என தெரியாதா ? வந்தவரை வரவேற்கும் பண்பு கூட இல்லாதவனா ?

இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை இலக்கியன் ? காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Icon_eek காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Icon_eek காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Icon_eek காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Icon_eek

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sun Apr 18, 2010 3:57 pm

ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள் காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 740322 காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 740322 காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 740322

தமிழக அரசியலில் தலைவர்தான் முதலிடம்.அவ்ர் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை..தமிழர் தலைவர் என்ற முறையில் வேன்டுமானால் அவரை குறை சொல்லலாம்.ஆனால் தமிழ் நாட்டை பொருத்தவரை மிக சிறந்த ஆட்சி செய்துகொன்டு இருக்கிறார்.

தீதும் நன்றும் பிரற்தர வாறா

ராம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 18, 2010 3:58 pm

ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
சிரி சிரி சிரி

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 5:45 pm

rarara wrote:
ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள் காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 740322 காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 740322 காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 740322

தமிழக ஊழல் அரசியலில் தலைவர்தான் முதலிடம்.அவ்ர் தம்குடும்பத்தின்ர் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை..தமிழர் தலைவர் என்ற முறையில் வேன்டுமானால் அவரை குறை சொல்லலாம்.ஆனால் தமிழ் நாட்டை அதாவது தம் சொந்த வீட்டைப் பொறுத்தவரை மிக சிறந்த ஆட்சி செய்துகொன்டு இருக்கிறார்.

தீதும் நன்றும் கலைஞர் தவிர பிறர்தர வாரா

ராம்

ராம் சொல்ல மறந்தவை... காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 440806

இப்படிப்பட்டவனுக்கெல்லாம் கூஜா தூக்க வெட்கமில்லை சில தமிழனுக்கு ... காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 56667

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Mon Apr 19, 2010 10:22 pm

கலை wrote:
rarara wrote:
ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள் காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 740322 காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 740322 காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 740322

தமிழக ஊழல் அரசியலில் தலைவர்தான் முதலிடம்.அவ்ர் தம்குடும்பத்தின்ர் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை..தமிழர் தலைவர் என்ற முறையில் வேன்டுமானால் அவரை குறை சொல்லலாம்.ஆனால் தமிழ் நாட்டை அதாவது தம் சொந்த வீட்டைப் பொறுத்தவரை மிக சிறந்த ஆட்சி செய்துகொன்டு இருக்கிறார்.

தீதும் நன்றும் கலைஞர் தவிர பிறர்தர வாரா

ராம்

ராம் சொல்ல மறந்தவை... காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 440806

இப்படிப்பட்டவனுக்கெல்லாம் கூஜா தூக்க வெட்கமில்லை சில தமிழனுக்கு ... காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 2 56667

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக