புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்தி கிடைக்க... (ஆன்மிகம்)
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
முக்தி கிடைக்க... (ஆன்மிகம்)
- வைரம் ராஜகோபால் ஞானானந்தம்
தராசு முள் நேராக, ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரண்டு பக்கத்துத் தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும். தட்டுகளில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், தராசு முள் நேராக நிற்காமல், இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் ஆடிக் கொண்டிருக்கும். அது போல, மனம் ஒரே நிலையில் இருக்க, மனதின் அடித்தளத்தில் விருப்பு, வெறுப்பு இருக்கக் கூடாது. அதில் ஏற்றத் தாழ்வு இருப்பின், மனமும் அலைபாயும்.ஒரு தட்டில் ஆசைகள்
அனைத்தையும் வைத்து, மற்றொரு தட்டில் பக்தி என்பதை வைத்துப் பார்த்தால், பக்தியே பளுவானது, வலுவானது என்று கூறினர். மற்ற விஷயங்களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசை வைத்தால், அவனையே பிடித்து விடலாம். சரணடைந்தவர்களை அவன் உதறித் தள்ளுவதில்லை; கை தூக்கி விடுகிறான் என்று பெரியோர் சொல்லி இருக்கின்றனர். பக்தி செய்து சரணடைந்தால், பகவான் முக்தியளிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
நமக்கு இப்போது கிடைத்துள்ள மனிதப் பிறவி, புதிதாக, முதன் முதலாகக் கிடைத்ததல்ல; இதற்கு முன் எத்தனையோ பிறவி எடுத்தாகி விட்டது. இந்த ஆத்மா அழிவற்றது. அது மேலும், கீழும் போய் போய் வருகிறது. இப்படியே போயும், வந்துமிருந்தால் எப்படி? இதற்கு முன் பிறவி என்னவென்று தெரியாது. உலகில் எத்தனையோ ஜீவராசிகள் அவைகளில் ஒன்றாகவும் இருந்திருக்கலாம்; அப்படிப்பட்ட இழிந்த பிறவி ஏற்பட்டதற்கும் கர்மா தான் காரணம் என்கின்றனர். கர்ம வினை தீர்ந்து புண்ணிய பலன் ஏதாவது இருந்தால், இன்னும் கொஞ்சம் உயர்ந்த ஜென்மா கிடைக்கிறது.
இப்படி புண்ணிய பலன் கூடுதலாக, கூடுதலாக, பட்சி, விலங்கு, பசு, மனிதன் என்று வரிசையாக பிறவி வரும். மனித ஜென்மாவில் கூட, எத்தனையோ மனித ஜென்மா எடுத்து புண்ணியம் சேர்ந்திருந்தால், மனித ஜென்மாவிலும் சுகபோகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புண்ணிய காரியம் செய்வதற்கும் பிராப்தம் இருக்க வேண்டும்;
அது இல்லாவிடில் மனம் அதில் ஈடுபடாமல், வேறு எதிலோ தான் ஈடுபடும்.
புண்ணிய காரியம் என்றால் தான - தர்மங்கள் என்பது மட்டுமல்ல... தெய்வ பக்தி, தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்த ஸ்நானம் இவைகளுக்கும் புண்ணியம் உண்டு. இதையும் தவிர, மகான்கள் தரிசனம், பெரிய புண்ணியம் என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் இப்போது மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். இதற்கு முன் ஜென்மாவில் நாம் மேற்கூறிய எதையாவது செய்திருக்கலாம்; மகா புருஷர்களை தரிசித்திருக்கலாம்; எல்லா காலங்களிலும் மகா புருஷர்கள் இருந்திருக்கின்றனர். ஏதோ ஒரு காலத்தில், யாரோ ஒருவரை நாம் தரிசித்திருக்கலாம்; வணங்கி இருக்கலாம். அது நமக்கு தெரியா விட்டாலும் கூட, இப்போது கிடைத்துள்ள மனித ஜென்மாவையும், அனுபவிக்கும் சுகங்களையும் வைத்துப் பார்த்தால், இதற்கு முன் யாரையோ தரிசித்த புண்ணியம் தான் காரணம் என்று யூகிக்கலாம். அதே போல இந்த ஜென்மாவிலும் இப்போதுள்ள மகான்களையும் தரிசித்து வணங்கி விட்டால், தெய்வ பக்தி செய்து வந்தால், அடுத்த பிறவி இன்னும் சிறப்பாக இருக்கும்! பிறவியே இல்லை என்ற நிலைக்கு நாம் இப்போது பக்குவமாகவில்லை என்றே சொல்லலாம்.
உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு, சர்வமும் ஈஸ்வர மயம், எல்லாமே பரம் பொருள் என்று எண்ணுகிற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்ற மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும் என்கின்றனர். இப்போது அதன் எல்லைக்கோடு வரையிலாவது போக முடியுமா என்பது தான் கேள்வி.
இப்படி மகான்கள் தரிசனம், தெய்வ பக்தி இவைகளை விருத்தி செய்து கொண்டே போனால், எப்போதோ, எந்தக் காலத்திலோ பகவானோடு சேர்ந்து விடலாம் என்கின்றனர். முயற்சி செய்ய வேண்டும்; நம்பிக்கை இருக்க வேண்டும்

ஏனுங் சாமி.... எங்களுக்கு இந்த பத்தி முத்தி பத்தியெல்லாம் தெரியாதுங் சாமி...
மனுச சேவை செய்யச்சொல்லோ கடவுள் அவருக்கு பக்கத்துல நம்மை வெச்சுக்குவார்னு சொல்ரதை கேட்டுஇருக்கோம் சாமியோவ்...
அது போதாதுங்ளா சாமி...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
//உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு, சர்வமும் ஈஸ்வர மயம், எல்லாமே பரம் பொருள் என்று எண்ணுகிற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்ற மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும் என்கின்றன//
இதெல்லாம் மேலே இருக்கர மனுச சேவை செய்யரவரால முடியுமா.. நல்லாத்தான் சொன்னீங்க..வைரம் அவர்களே...(சிரிக்க மட்டும்)

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1