புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? - Page 2 Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? - Page 2 Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? - Page 2 Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? - Page 2 Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? - Page 2 Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? - Page 2 Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? - Page 2 Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? - Page 2 Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு?

Page 2 of 2 Previous  1, 2

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Tue Apr 20, 2010 11:37 pm

First topic message reminder :

"காதலாவது கத்தரிக்காயாவது..."
இந்த சொற்றொடரை பெரும்பாலும் நாம் அதிகமாய் பாவித்திருப்போம்.
வழக்கில் உள்ளதே தவிர, அதன் பொருள் பொருத்தம் எனக்கு இன்னும் விளங்கவில்லை.
காதலுக்கும் சாப்பிடுகிற கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு இருக்கும்...?
என் எண்ணத்தில் ஆடியவை இவை...
காதல் - கசக்கும் சிலருக்கு. சில கத்தரிக்காய்களும் வெந்தாலும் கசக்கும்.
காதல் - ஆரம்பத்தில் வெளியில் ஜிகினாவாய்த் தகதகத்தாலும் உள்ளே இருப்பதைக் காட்டிக்கொள்ளாது. நம்ம காயும் அப்படியே! புழு வெளித்தெரியாது.
காதல் - புதிதாய் இருக்கும்போது மிக அழகாய்த் தோன்றும், காலம் செல்லச் செல்ல கத்தரிக்காய் மாதிரியே சுருங்க ஆரம்பித்துவிடும்.
காதல் என்றாலே சிலருக்கு கத்தரிக்காய் மாதிரி ஒவ்வாமை தரும் (அலர்ஜி).
காதலை மென்மையாக ருசிப்பவர்கள் அசைவத்துடன்(கூடல்) சேர்க்க மாட்டார்கள். கத்தரிக்காய் ரொம்ப சைவம்.
பிஞ்சுக் கத்தரிக்காய் மாதிரி இளம்பருவக் காதலும் ரொம்ப .... ஹி ஹி.
(என்னங்க ... இங்கே வந்து கொஞ்சம் கத்தரிக்காயை நறுகிக்கொடுத்துட்டுப் போங்களேன்... என்ன தான் கிடக்கோ அந்த கம்பியூட்டர்ல...)

கம்பியூட்டரும் கத்தரிக்காயும்! இதுவும் எங்கேயோ ஒட்ற மாதிரி தெரியுதே...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 1:11 am

இளமாறன் wrote:அசை போடுவது போல இருக்கே .. இன்னும் கத்திரிக்காய் வாசனை போகலயா [You must be registered and logged in to see this image.]

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி

[You must be registered and logged in to see this link.]
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 10, 2010 2:41 pm

இளசான கத்திரியை நல்லாவே அமுக்கிப் பார்க்கலாம். முத்தின கத்திரிக்காயை..!?

பக்குவமில்ல்லாக் காதலை அசைத்துப் பார்க்கலாம்; பக்குவம் அடைந்த காதலை...!??

ஏதாவது சொல்லணும்ல.. அதான். ஹி..ஹி பைத்தியம் ஒன்னும் புரியல ஜாலி

உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 10, 2010 2:45 pm

தமிழ் தினா wrote:இளசான கத்திரியை நல்லாவே அமுக்கிப் பார்க்கலாம். முத்தின கத்திரிக்காயை..!?

பக்குவமில்ல்லாக் காதலை அசைத்துப் பார்க்கலாம்; பக்குவம் அடைந்த காதலை...!??

ஏதாவது சொல்லணும்ல.. அதான். ஹி..ஹி பைத்தியம் ஒன்னும் புரியல ஜாலி

நல்லாச்சொன்னீங்கப்பு... [You must be registered and logged in to see this image.]

- கத்தரிக்காய் வியாபாரி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 10, 2010 2:50 pm

கலை wrote:
தமிழ் தினா wrote:இளசான கத்திரியை நல்லாவே அமுக்கிப் பார்க்கலாம். முத்தின கத்திரிக்காயை..!?

பக்குவமில்ல்லாக் காதலை அசைத்துப் பார்க்கலாம்; பக்குவம் அடைந்த காதலை...!??

ஏதாவது சொல்லணும்ல.. அதான். ஹி..ஹி பைத்தியம் ஒன்னும் புரியல ஜாலி

நல்லாச்சொன்னீங்கப்பு... [You must be registered and logged in to see this image.]

- கத்தரிக்காய் வியாபாரி

ஹ..ஹா. மகிழ்ச்சி புன்னகை

அதுக்காக கத்திரி விற்க லவ்வர்ஸ் பார்க் பக்கம் போயிடாதிங்க அய்யா.. அப்புறம் வம்பாகிடப் போகுது..! அய்யோ, நான் இல்லை

உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
shjiq
shjiq
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Postshjiq Mon May 10, 2010 6:05 pm

காதலை மென்மையாக ருசிப்பவர்கள் அசைவத்துடன்(கூடல்) சேர்க்க மாட்டார்கள். கத்தரிக்காய் ரொம்ப சைவம்.

யார் சொன்னது, எங்கள் வீட்டில் அனைத்து அசைவத்திலும் கத்திரிக்காய் சேரும்.
இளங்காய்கள்தான் ருசிக்கும், முற்றிய காய் கசக்கும் என்பதெல்லாம் அனுபவமில்லாதவர்களின் பிதற்றல், இரண்டுமே ருசிதான் வேறுவேறு வகைகளில்.

ருசித்துப் பாருங்கள். [You must be registered and logged in to see this image.]

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 10, 2010 6:32 pm

kalaimoon70 wrote:பிஞ்சுக் கத்தரிக்காய் மாதிரி இளம்பருவக் காதலும் ரொம்ப .... ஹி ஹி.
(என்னங்க ... இங்கே வந்து கொஞ்சம் கத்தரிக்காயை நறுகிக்கொடுத்துட்டுப் போங்களேன்... என்ன தான் கிடக்கோ அந்த கம்பியூட்டர்ல...)

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவேன் என சொல்லும் அரசிவாதியின் வார்த்தைக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கும்போல இருக்கு..

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon May 10, 2010 7:29 pm

இளமாறன் wrote:[You must be registered and logged in to see this image.] கத்திரிக்காய் சாப்பிடுறவங்க ஒரு ஓரமா நில்லுங்க ... யார் யார் காதலிக்கிறாங்க கண்டு பிடிக்கலாம் [You must be registered and logged in to see this image.]

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Mon May 17, 2010 11:20 pm

அதானே பார்த்தேன். நான் கொஞ்ச நாளு வெளியூரு போயிட்டு வர்ரத்துக்குள்ளே இப்படி கத்தரிக்கா கூட்டாஞ்சோறு நடந்திருக்கா...

அடியேய் அந்த கத்திய எடுத்துகிட்டு வாடி.
(நறுக்கிக் கொடுத்து ரொம்ம நாளாச்சில்ல...)

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக